Roman script
Singer : K. J. Jesudass and K. Swarna Music by : V. Kumar Lyrics by : Kannadasan Male Part Ilamai koyil ondru Irandae dheepangal irandum erigindrana Uravil therigindrana Enthan kanavil varugindrana…. Male Part Ilamai koyil ondru Irandae dheepangal irandum erigindrana Uravil therigindrana Enthan kanavil varugindrana…. Male Part Paalukku yaen kobamo Kaaranam un thegamae Female : Neeyoru sangeethamo Naanathil sugaraagamo Male Part Naalukku oru paattu Nadakkattum isaipottu Female : Kanavum ninaivum kaiyil varum Female Part Ilamai koyil ondru Irandae dheepangal Male : Irandum erigindrana Uravil therigindrana Enthan kanavil varugindrana Female Part Koondhalai alaiyaakkungal Koodalai suvaiyaakkungal Male : Kani vitta siru kolangal En kaigalil uravaadungal Female Part Vaazhaikku pagaiyaana Kaalukku nagai pottu Thodungal edungal sorkkam varum… Male Part Ilamai koyil ondru Irandae dheepangal irandum erigindrana Uravil therigindrana Enthan kanavil varugindrana….
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் கே. ஸ்வர்ண இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : இளமை கோயில் ஒன்று இரண்டே தீபங்கள் இரண்டும் எரிகின்றன உறவில் தெரிகின்றன எந்தன் கனவில் வருகின்றன....... பெண் : இளமை கோயில் ஒன்று இரண்டே தீபங்கள் இரண்டும் எரிகின்றன உறவில் தெரிகின்றன எந்தன் கனவில் வருகின்றன....... ஆண் : பாலுக்கு ஏன் கோபமோ காரணம் உன் தேகமோ பெண் : நீயொரு சங்கீதமோ நானதில் சுகராகமோ ஆண் : நாளுக்கு ஒரு பாட்டு நடக்கட்டும் இசைப்போட்டு பெண் : கனவும் நினைவும் கையில் வரும்... பெண் : இளமை கோயில் ஒன்று இரண்டே தீபங்கள் ஆண் : இரண்டும் எரிகின்றன உறவில் தெரிகின்றன எந்தன் கனவில் வருகின்றன....... பெண் : கூந்தலை அலையாக்குங்கள் கூடலை சுவையாக்குங்கள் ஆண் : கனி விட்ட சிறு கோலங்கள் என் கைகளில் உறவாடுங்கள் பெண் : வாழைக்கு பகையான காலுக்கு நகைப் போட்டு தொடுங்கள் எடுங்கள் சொர்க்கம் வரும்...... ஆண் : இளமை கோயில் ஒன்று இரண்டே தீபங்கள் இரண்டும் எரிகின்றன உறவில் தெரிகின்றன எந்தன் கனவில் வருகின்றன.......
Song information
Singer: K. J. Jesudass and K. Swarna
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Janaki Sabatham (1976) · Singer: K. J. Jesudass and K. Swarna · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: K. J. Jesudass and K. Swarna
- Film / album: Janaki Sabatham
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan