Roman script
Singers : Shreya Ghoshal and Hariharan Music by : Joshua Sridhar Female Part Ikkuthae kangal vikkuthae Eeram sotta muththam thaaraayo Ittuthaevetkam muttuthae Neeyum thatpa vetpam theerppaayo Female Part Ikkuthae kangal vikkuthae Eeram sotta muththam thaaraayo Ittuthaevetkam muttuthae Neeyum thatpa vetpam theerppaayo Female Part Attaiyaai ottiyae Unarchchiyai urinjiyae Verum sakkaiyaai saaikiraen Nee thuppidum paarvaiyaal Female Part ………………. Male Part Athikaalai seithiththaal polae Nuzhainthaayae….kadhavoram….kadhavoram Oo….nizhal thaanae ena naan nadanthaena Thodarnthaayae….azhagaaga….azhagaaga Female Part Nizhalukku puvi eerppu visai kondaayae Mithakkum nilai tharai meeedhae naan kondaenae Male : Anbai vedikka vaiththu Ennai izhakka seitha Kannae kanni vedikundae Chorus Pudavaikkul….oru porkkalam Kooraayuthangal ooraayiramae ivalidam Velvatho madi veezhvatho Poriduvathae peribamae perunthavam….mm…. Male Part Iruttaakkum unnaal minvettaai Anaiththaayae mani naeram…..mani naeram Oo…….minsaaram urpaththi seithom Yaeraalam idhazhoram….idhazhoram Female Part Kavanam kol Kanithaththil ennai kollaathae Kanakkindri vazhakkindri Inbam thuippomae…. Male Part Maru kannam kaatti Muththam vaangi thinnum Siluvai kadhal pennae Female Part …………….. Male Part Oo….ikkuthae kangal vikkuthae Eeram sotta muththam thaaraayo Female : Ittuthae vetkam muttuthae Neeyum thatpa vetpam theerppaayo Male Part Ikkuthae kangal vikkuthae Eeram sotta muththam thaaraayo Female : Ittuthae vetkam muttuthae Neeyum thatpa vetpam theerppaayo Male Part Attaiyaai ottiyae Unarchchiyai urinjiyae Female : Verum sakkaiyaai saaikiraen Nee thuppidum paarvaiyaal Chorus …………….
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரேயா ஹோசல் மற்றும் ஹரிஹரன் இசையமைப்பாளர் : ஜோஷ்வா ஸ்ரீதர் பெண் : இக்குதே கண்கள் விக்குதே ஈரம் சொட்ட முத்தம் தாராயோ இட்டுதே வெட்கம் முட்டுதே நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ பெண் : இக்குதே கண்கள் விக்குதே ஈரம் சொட்ட முத்தம் தாராயோ இட்டுதே வெட்கம் முட்டுதே நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ பெண் : அட்டையாய் ஒட்டியே உணர்ச்சியை உறிஞ்சியே வெறும் சக்கையாய் சாய்கிறேன் நீ துப்பிடும் பார்வையால்...... பெண் : வாவ் வாவ் வாவ் வாஹுவ் வாஹுவ் வாவ் வாவ் வாவ் வாவ் வாவ் வாவ் வாஹுவ் வாஹுவ் வாவ் வாவ் வாவ் ஆண் : அதிகாலை செய்தித்தாள் போலே...... நுழைந்தாயே.......கதவோரம்......கதவோரம் ஓ.....நிழல் தானே என நான் நடந்தேனே தொடர்ந்தாயே......அழகாக.......அழக்காக பெண் : நிழலுக்கும் புவியீர்ப்பு விசை கொண்டாயே மிதக்கும் நிலை தரை மீதே நான் கொண்டேனே ஆண் : அன்பை வெடிக்க வைத்து என்னை இழக்க செய்த கண்ணே கன்னி வெடிகுண்டே குழு : புடவைக்குள்........ஒரு போர்க்களம் கூராயுதங்கள் ஓராயிரமே இவளிடம் வெல்வதோ மடி வீழ்வதோ போரிடுவதே பேரின்பமே பெருந்தவம்........ம்ம்ம் ஆண் : இருட்டாக்கும் உன்னால் மின்வெட்டாய் அணைத்தாயே மணி நேரம்.......மணி நேரம் ஓ.........மின்சாரம் உற்பத்தி செய்தோம் ஏராளம் இதழோரம்.......இதழோரம் பெண் : கவனம் கொள் கணிதத்தில் என்னை கொல்லாதே கணக்கின்றி வழக்கின்றி இன்பம் துய்ப்போமே...... ஆண் : மறு கன்னம் காட்டி முத்தம் வாங்கித் தின்னும் சிலுவைக் காதல் பெண்ணே..... பெண் : வாவ் வாவ் வாவ் வாஹுவ் ஆண் : ஓஒ....இக்குதே கண்கள் விக்குதே ஈரம் சொட்ட முத்தம் தாராயோ பெண் : இட்டுதே வெட்கம் முட்டுதே நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ ஆண் : இக்குதே கண்கள் விக்குதே ஈரம் சொட்ட முத்தம் தாராயோ பெண் : இட்டுதே வெட்கம் முட்டுதே நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ ஆண் : அட்டையாய் ஒட்டியே உணர்ச்சியை உறிஞ்சியே பெண் : வெறும் சக்கையாய் சாய்கிறேன் நீ துப்பிடும் பார்வையால்...... குழு : ........................
Song information
Singers: Shreya Ghoshal and Hariharan
Music by: Joshua Sridhar
Release information: From Vithagan (2011) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Shreya Ghoshal and Hariharan
- Film / album: Vithagan
- Composer: Joshua Sridhar