Roman script
Singers : Ranjith, Vinaya and Sangeetha Music by : Vijay Antony Chorus ……………………………….. Female Chorus : Kalyaana thedhi vanthu kannodu otti kichu Penn nenjil aanandha koothaachu Paarungadi ponna paarungadi Vetkathil ava kannam sivanthiruchu Chorus ………………………………….. Female Chorus : Ye idicha pacharisi pudicha maavilakku Araicha sandhanamum manakka Madhura malliga poo sirikkum sevvanthi poo Sevantha kunguma poo mayakka Male Chorus : Thai maasam vanthuduchu kaala neram senthuduchu Jodi onna aayiduchu mela satham kettuduchu Megam karuthuruchu maari mazhai penjuduchu Mannil manam yeriduchu manjal niram koodiduchu {Thanthana thanthana thanthana thanthana Thanthaanannaanannaane} (2) Female Chorus : Ye idicha pacharisi pudicha maavilakku Araicha sandhanamum manakka Madhura malliga poo sirikkum sevvanthi poo Sevantha kunguma poo mayakka Female Part Ye nenacha kanavu onnu Nejama nadanthiruchu Unnoda naan serurathu palichaachu Male Part Vidhaicha vidhaiyum inghu Chediyaa mulaichiruchu Poovum illa kaayum illa kaniyaachu Female Part Kalyaana thedhi vanthu kannodu ottikichu En nenjil aanandha koothaachu Male Part Ye kandaangi selai katti en kaiya nee pudichu Naam serum naalu inghu vanthaachu Male Chorus : Thanthana thanthana thanthana thanthana Thanthaanannaanannaane Male Part Ye idicha Female : Pacharisi Male : Pudicha Female : Maavilakku Male : Araicha Female : Sandhanamum manakka Male & Female : Madhura malliga poo sirikkum sevvanthi poo Sevantha kunguma poo mayakka Chorus ……………………………………… Female Part Ye thaangum marakilaiyaa Pora vazhi nee thunaiyaa Kooda vara enna kora adhu podhum Male Part Ye aalamarathu mela Koovura oru kuyilaa Veettukulla koodu kattu adhu podhum Female Part Ennoda nee sirichaa Kanneera nee thudaicha Ver ethum venamae adhu podhum Male Part Veedu thirumbaiyilae Vaasal thorakaiyilae Manjal mugam siricha adhu podhum Male Chorus : {Thanthana thanthana thanthana thanthana Thanthaanannaanannaane} (2) Female Chorus : Ye idicha pacharisi pudicha maavilakku Araicha sandhanamum manakka Madhura malliga poo sirikkum sevvanthi poo Sevantha kunguma poo mayakka Male Chorus : Thai maasam vanthuduchu kaala neram senthuduchu Jodi onna aayiduchu mela satham kettuduchu Megam karuthuruchu maari mazhai penjuduchu Mannil manam yeriduchu manjal niram koodiduchu {Thanthana thanthana thanthana thanthana Thanthaanannaanannaane} (5)
தமிழ்
பாடகிகள் : வினயா, சங்கீதா பாடகர் : ரஞ்சித் இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி குழு : ............................. பெண் குழு : கல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு பாருங்கடி பொண்ண பாருங்கடி வெட்கத்தில் அவ கன்னம் சிவந்திருச்சு குழு : ............................. பெண் குழு : ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு அரைச்ச சந்தனமும் மணக்க மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ செவந்த குங்குமப்பூ மயக்க ஆண் குழு : தை மாசம் வந்துடுச்சு கால நேரம் சேந்துடுச்சு ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு மேளச்சத்தம் கேட்டுடுச்சு மேகம் கருத்துருச்சு மாரி மழை பெஞ்சுடுச்சு மண்ணில் மணம் ஏறிடுச்சு மஞ்சள் நிறம் கூடிடுச்சு { தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானன்னானன்னானே } (2) பெண் குழு : ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு அரைச்ச சந்தனமும் மணக்க மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ செவந்த குங்குமப்பூ மயக்க பெண் : ஏ நெனச்சக் கனவு ஒண்ணு நெஜமா நடந்திருச்சு உன்னோட நான் சேருறது பலிச்சாச்சு ஆண் : விதைச்ச விதையும் இங்கு செடியா முளைச்சிருச்சு பூவும் இல்ல காயும் இல்ல கனியாச்சு பெண் : கல்யாணத் தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு என் நெஞ்சில் ஆனந்தக் கூத்தாச்சு ஆண் : ஏ கண்டாங்கி சேலைக் கட்டி என் கைய நீ புடிச்சு நாம் சேரும் நாளு இங்கு வந்தாச்சு ஆண் குழு : தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானன்னானன்னானே ஆண் : ஏ இடிச்ச பெண் : பச்சரிசி ஆண் : புடிச்ச பெண் : மாவிளக்கு ஆண் : அரைச்ச பெண் : சந்தனமும் மணக்க ஆண் & பெண் : மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ செவந்த குங்குமப்பூ மயக்க குழு : ............................ பெண் : ஏ தாங்கும் மரக்கிளையா போற வழி நீ துணையா கூட வர என்ன கொறை அது போதும் ஆண் : ஏ ஆலமரத்து மேல கூவுற ஒருக்குயிலா வீட்டுக்குள்ள கூடு கட்டு அது போதும் பெண் : என்னோட நீ சிரிச்சா கண்ணீர நீ துடைச்சா வேறேதும் வேணாமே அது போதும் ஆண் : வீடு திரும்பயிலே வாசல் தொறக்கையிலே மஞ்சள் முகம் சிரிச்சா அது போதும் ஆண் குழு : { தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானன்னானன்னானே } (2) பெண் குழு : ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு அரைச்ச சந்தனமும் மணக்க மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ செவந்த குங்குமப்பூ மயக்க ஆண் குழு : தை மாசம் வந்துடுச்சு கால நேரம் சேந்துடுச்சு ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு மேளச்சத்தம் கேட்டுடுச்சு மேகம் கருத்துருச்சு மாரி மழை பெஞ்சுடுச்சு மண்ணில் மணம் ஏறிடுச்சு மஞ்சள் நிறம் கூடிடுச்சு { தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானன்னானன்னானே } (5)
Song details
Singers: Ranjith, Vinaya and Sangeetha
Music by: Vijay Antony
Release information: From Uthama Puthiran (2010) · Lyricist: Annamalai
- Singer: Ranjith
- Singer: Vinaya and Sangeetha
- Film / album: Uthama Puthiran
- Composer: Vijay Antony