Roman script
Singers : K. J. Yesudas and Vani Jayaram Music by : M. S. Viswanathan Male Part Hmm hmm hmm mm mm mm… Female Part Hmm hmm hmm mm mm mm… … Male Part Hmm hmm M… M… Female Part Hmm mm mm… Male Part Hmm hmm mm… Female Part Hmm hmm mm Male Part Idhu thaan mudhal raathiri Male Part Idhu thaan mudhal raathiri Anbu kaadhali ennai aadhari Idhu thaan mudhal raathiri Anbu kaadhali ennai aadhari Female Part Thalaivaa konjam kaathiru Thalaivaa konjam kaathiru Vetkam ponadhum ennai serththiru Female Part Thalaivaa konjam kaathiru Vetkam ponadhum ennai serththiru Male Part Manmadhan saenai mun varum velai Nee thaanae enai kaakkum mandhiri Manmadhan saenai mun varum velai Nee thaanae enai kaakkum mandhiri Female Part Adimai indha sundhari Ennai vendravan raaja thandhiri Adimai indha sundhari Ennai vendravan raaja thandhiri Female Part Idhu thaan mudhal raathiri Anbu kaadhali ennai aadhari Female Part Kaigalil vaari vazhangiya paari Thandhaano nee thandha maadhiri Kaigalil vaari vazhangiya paari Thandhaano nee thandha maadhiri Male Part Idhazho kodi mundhiri Adhil thaen thuli sindhum paingili Idhazho kodi mundhiri Adhil thaen thuli sindhum paingili Male Part Idhu thaan mudhal raathiri Anbu kaadhali ennai aadhari Male Part Thirumuga mangai thingalin thangai Naan paadum navaraaga maaligai Female Part Kadal pol konjum kai vazhi Vandhu saerndhaal indha kaaviri Male Part Idhu thaan mudhal raathiri Female : Anbu kaadhali ennai aadhari Female Part Idhu thaan mudhal raathiri Male : Anbu kaadhali ennai aadhari
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்..... பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்..... ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்.....ம்.... பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்.... ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்..... பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஆண் : இது தான் முதல் ராத்திரி ஆண் : இது தான் முதல் ராத்திரி அன்பு காதலி என்னை ஆதரி இது தான் முதல் ராத்திரி அன்பு காதலி என்னை ஆதரி பெண் : தலைவா கொஞ்சம் காத்திரு தலைவா கொஞ்சம் காத்திரு வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு பெண் : தலைவா கொஞ்சம் காத்திரு வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு ஆண் : மன்மதன் சேனை முன் வரும் வேளை நீ தானே என்னை காக்கும் மந்திரி மன்மதன் சேனை முன் வரும் வேளை நீ தானே என்னை காக்கும் மந்திரி பெண் : அடிமை இந்த சுந்தரி என்னை வென்றவன் ராஜ தந்திரி அடிமை இந்த சுந்தரி என்னை வென்றவன் ராஜ தந்திரி பெண் : இது தான் முதல் ராத்திரி அன்பு காதலி என்னை ஆதரி பெண் : கைகளில் வாரி வழங்கிய பாரி தந்தானோ நீ சொன்ன மாதிரி கைகளில் வாரி வழங்கிய பாரி தந்தானோ நீ சொன்ன மாதிரி ஆண் : இதழோ கொடி முந்திரி அதில் தேன் துளி சிந்தும் பைங்கிளி இதழோ கொடி முந்திரி அதில் தேன் துளி சிந்தும் பைங்கிளி ஆண் : இது தான் முதல் ராத்திரி அன்பு காதலி என்னை ஆதரி ஆண் : திருமுக மங்கை திங்களின் தங்கை நான் பாடும் நவராக மாளிகை பெண் : கடல் போல் கொஞ்சும் கை வழி வந்து சேர்ந்தாள் இந்த காவிரி ஆண் : இது தான் முதல் ராத்திரி பெண் : அன்பு காதலி என்னை ஆதரி பெண் : இது தான் முதல் ராத்திரி ஆண் : அன்பு காதலி என்னை ஆதரி
Song information
Singers: K. J. Yesudas and Vani Jayaram
Music by: M. S. Viswanathan
Release information: From Oorukku Uzhaippavan (1976) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas and Vani Jayaram
- Film / album: Oorukku Uzhaippavan
- Composer: M. S. Viswanathan