Roman script
Singers : Naresh Iyer and Shashaa Tirupati Music by : Siddhu Kumar Female Part Idhudhaan idhudhaan idhudhaan Iruvarum kaana thudiththa naalo Idhudhaan idhudhaan idhudhaan Iruvarum sera thudiththa naalo Male Part Vizhi aadhil vizhuvaena Ini unnai viduvaena Viraludan ada viral kadathiya Kaadhala marappaena Udan varuvaena Uyir thoduvaena Ilai nuniyila oru thuliyena Thavikkiren sarithaana Male Part Nenaikkum nodi ellaam Arugil irukkanum Female : Arugil irukka nee Irukki pidikkanum Unakkaai maruganum Enakkul uruganum uyirae…hmm… Male Part Un manasu Adam pidikkira kozhandha Adha en iduppil Naan sumanthida aasa Nee sirikka Ada ethukku nee marandha Adhu naan ketkkum mellisa…aaa.. Male Part Unakkena vaazha Uyir yengudhae Un ninaivondrae Ennai thaangudhae Female Part Edhilum neeyada Edhuvum neeyada Poda… ooo…oo… Female Part Idhudhaan idhudhaan idhudhaan Iruvarum kaana thudiththa naalo Idhudhaan idhudhaan idhudhaan Iruvarum sera thudiththa naalo Male Part Nenaikkum nodi ellaam Arugil irukkanum Female : Arugil irukka nee Irukki pidikkanum
தமிழ்
பாடகர்கள் : நரேஷ் ஐயர் மற்றும் ஷாஷா திருப்பதி இசையமைப்பாளர் : சித்து குமார் பெண் : இதுதான் இதுதான் இதுதான் இருவரும் காண துடித்த நாளோ இதுதான் இதுதான் இதுதான் இருவரும் சேர துடித்த நாளோ ஆண் : விழி ஆதில் விழுவேனா இனி உன்னை விடுவேனா விரலுடன் அட விரல் கடத்திய காதல மறப்பேனா உடன் வருவேனா உயிர் தொடுவேனா இலை நுனியில ஒரு துளியென தவிக்கிறேன் சரிதானா ஆண் : நினைக்கும் நொடி எல்லாம் அருகில் இருக்கணும் பெண் : ஆ....அருகில் இருக்க நீ இறுக்கி பிடிக்கணும் உனக்காய் மறுகணமும் எனக்குள் உருகணும் உயிரே....ஹ்ம்ம்.... ஆண் : உன் மனசு அடம் பிடிக்கிற கொழந்தை அதை என் இடுப்பில் நான் சுமந்திட ஆசை நீ சிரிக்க அட எதுக்கு நீ மறந்த அது நான் கேட்க்கும் மெல்லிசை.....ஆஅ.... ஆண் : உனக்கென வாழ உயிர் ஏங்குதே உன் நினைவொன்றே என்னை தாங்குதே பெண் : எதிலும் நீயடா எதுவும் நீயடா போடா....ஓஒ....ஓ.... பெண் : இதுதான் இதுதான் இதுதான் இருவரும் காண துடித்த நாளோ இதுதான் இதுதான் இதுதான் இருவரும் சேர துடித்த நாளோ ஆண் : நினைக்கும் நொடி எல்லாம் அருகில் இருக்கணும் பெண் : அருகில் இருக்க நீ இறுக்கி பிடிக்கணும்
Song information
Singers: Naresh Iyer and Shashaa Tirupati
Music by: Siddhu Kumar
Release information: From Sivappu Manjal Pachai (2019) · Lyricist: Mohan Rajan
Explore this song
- Singer: Naresh Iyer and Shashaa Tirupati
- Film / album: Sivappu Manjal Pachai
- Composer: Siddhu Kumar