Roman script
Singers : Nivas and Chinmayi Sripada Music by : Hitesh Manjunath Male Part Hmm mm mmm Hmmm mm mmm mmm Haan nnn nnnn nnnn Male Part Idhuvarai paulveedhi Kaanaatha mounamo… Idhayam thoongaadha Theeyaaga kaayumo…. Vaanam en meedhu Poi thooral thoorudho… Vaazhvil illaadha Thozhil naan saaivadho ….. Nilavugal enai soozhadho … Pudhu oli seraadho … Maarbilae maarudhal naerudho … Male Part Silisilu ena sirithidum Siru pookkalai… Female : Haan….. Male : Sila pala mugavari anjal seiven… Viralgalil aval thazhuvidum Pookkal vazhi… Female : Haan…. Male : Tholaivinil marainthirundhae konjiduven… Male Part Naetru theeramalae Naalai vaaraamalae Endhan naatkal engae pogumo .. Male Part Uravindri thani uyirena Naan vaazhkiren… Vara vara en thanimaiyil Naanae illai… Aruginil enatharuginil yaaro avan… Arunthunai thara varugira poomalai… Female Part Naetru theeramalae Naalai vaaraamalae Endhan naatkal engae pogumo .. Male Part Idhuvarai paulveedhi Kaanaatha mounamo… Idhayam thoongaadha Theeyaaga kaayumo…. Vaanam en meedhu Poi thooral thoorudho… Vaazhvil illaadha Thozhil naan saaivadho ….. Nilavugal enai soozhadho … Pudhu oli seraadho … Maarbilae maarudhal naerudho … Male Part Haa….aaa….aa…..aaa…..aaa….. Hae….aaa….aaa….aaa….aa..hae…aa..aa…
தமிழ்
பாடகர்கள் : நிவாஸ் மற்றும் சின்மயி ஸ்ரீபதா இசையமைப்பாளர் : ஹிதேஷ் மஞ்சுநாத் ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹான் ன்ன் ன்ன் ஆண் : இதுவரை பால்வீதி காணாத மௌனமோ..... இதயம் தூங்காத தீயாகக் காயுமோ..... வானம் என் மீது பொய் தூறல் தூறுதோ..... வாழ்வில் இல்லாத தோளில் நான் சாய்வதோ.... நிலவுகள் எனை சூழாதோ புது ஒளி சேராதோ மார்பிலே மாறுதல் நேருதோ ஆண் : சிலுசிலுவென சிரித்திடும் சிறு பூக்களை பெண் : ஹான்..... ஆண் : சில பல அவள் முகவரி அஞ்சல் செய்வேன்..... விரல்களில் அவள் தழுவிடும் பூக்கள் வழி...... பெண் : ஹான்..... ஆண் : தொலைவினில் மறைந்திருந்தே கொஞ்சிடுவேன்.... ஆண் : நேற்று தீராமலே நாளை வாராமலே எந்தன் நாட்கள் எங்கே போகுமோ...... பெண் : உறவின்றி தனி உயிரென நான் வாழ்கிறேன்...... வர வர என் தனிமையில் நானே இல்லை.... அருகினில் எனதருகினில் யாரோ அவன்..... அருந்துணை தர வருகிற பூமாலை.... பெண் : நேற்று தீராமலே நாளை வாராமலே எந்தன் நாட்கள் எங்கே போகுமோ...... ஆண் : இதுவரை பால்வீதி காணாத மௌனமோ..... இதயம் தூங்காத தீயாகக் காயுமோ..... வானம் என் மீது பொய் தூறல் தூறுதோ..... வாழ்வில் இல்லாத தோளில் நான் சாய்வதோ.... நிலவுகள் எனை சூழாதோ.... புது ஒளி சேராதோ...... மார்பிலே மாறுதல் நேருதோ..... ஆண் : ஹா......ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆஅ.... ஹே.....ஆஅ.....ஆஅ.....ஆஅ......ஆ....ஹே....ஆ....ஆ.....
Song information
Singers: Nivas and Chinmayi Sripada
Music by: Hitesh Manjunath
Release information: From Naanum Single Thaan (2019) · Lyricist: Kabilan Vairamuthu
Explore this song
- Singer: Nivas and Chinmayi Sripada
- Film / album: Naanum Single Thaan
- Composer: Hitesh Manjunath