Roman script
Singer : Armaan Malik Music by : Hitesh Manjunath Male Part Maamazhai vaanam Neralai vagum Aayiram raagam .. Aarambam … Male Part Vaalibam ennum Ooviyam theendhum Vaazhnthida thaanae Nee vendum Male Part Un nenjam Konjam thaazha vandhu En kaadhal yetrukkollumo Un koondhal kaatril aadum podhu En perai eludhichellumo Male Part Niramae illaa… en ulagil Kannathin vannam kondu vandhaai Mozhiyae illaa… kavithaigalai Mounathil sollivittu ponaai… Male Part Maamazhai vaanam Neralai vagum Aayiram raagam .. Aarambam … Male Part Vaalibam ennum Ooviyam theendhum Vaazhnthida thaanae Nee vendum Male Part Ezhezhu kandam thannil Nee engae ponaalum Thaneerai soozhvenadi… Thamaraiyae… Male Part Ezhezhu jenmam thannil Nee yaarai vanthaalum Unnodu vazhvenadi … Male Part Adi kaatril endhan kaatril Panikkaalam paayuthae Adhil vaasam undhan vaasam En swaasam thuvaikirathae Male Part Niramae illaa… en ulagil Kannathin vannam kondu vandhaai
Mozhiyae illaa… kavithaigalai Mounathil sollivittu ponaai… Male Part Maamazhai vaanam Neralai vagum Aayiram raagam .. Aarambam … Male Part Vaalibam ennum Ooviyam theendhum Vaazhnthida thaanae Nee vendum Male Part Theeratha thratchai thottam Unnodu en nesam Ennaalum saayathadi Thaaraniyae Male Part Thooratha ottrai megam Kaattrodu povadhu pol En kaadhal maayathadi Male Part Indha paadal mudiyum munnae Un mudivai solladi Pala paadal thiraiyil vandhaal Adhu thunbam tharum allava.. Male Part Niramae illaa… en ulagil Kannathin vannam kondu vandhaai Mozhiyae illaa… kavithaigalai Mounathil sollivittu ponaai… Male Part Maamazhai vaanam Neralai vagum Aayiram raagam .. Aarambam … Male Part Vaalibam ennum Ooviyam theendhum Vaazhnthida thaanae Nee vendum Male Part Un nenjam Konjam thaazha vandhu En kaadhal yetrukkollumo Un koondhal kaatril aadum podhu En perai eludhichellumo Male Part Hoo ooo ooo oo hoo ooo Hooo oooo ooo oo hoo oo hoo ooo
தமிழ்
பாடகர் : அர்மான் மாலிக் இசையமைப்பாளர் : ஹிதேஷ் மஞ்சுநாத் ஆண் : மாமழை வானம் நேரலை ஆகும் ஆயிரம் ராகம் ஆரம்பம் ஆண் : வாலிபம் என்னும் ஓவியம் தேய்ந்தும் வாழ்ந்திடத்தானே நீ வேண்டும் ஆண் : உன் நெஞ்சம் கொஞ்சம் தாழ வந்து என் காதல் ஏற்றுக்கொள்ளுமோ உன் கூந்தல் காற்றில் ஆடும் போது என் பேரை எழுதிச்செல்லுமோ ஆண் : நிறமே இல்லா....என் உலகில் கன்னத்தின் வண்ணம் கொண்டு வந்தாய் மொழியே இல்லா....கவிதைகளை மௌனத்தில் சொல்லிவிட்டு போனாய்..... ஆண் : மாமழை வானம் நேரலை ஆகும் ஆயிரம் ராகம் ஆரம்பம் ஆண் : வாலிபம் என்னும் ஓவியம் தேய்ந்தும் வாழ்ந்திடத்தானே நீ வேண்டும் ஆண் : ஏழேழு கண்டம் தன்னில் நீ எங்கே போனாலும் தண்ணீரை சூழ்வேனடி... தாமரையே..... ஆண் : ஏழேழு ஜென்மம் தன்னில் நீ யாரய் வந்தாலும் உன்னோடு வாழ்வேனடி.... ஆண் : அடி காற்றில் எந்தன் காற்றில் பனிக்காலம் பாயுதே அதில் வாசம் உந்தன் வாசம் என் சுவாசம் துவைக்கிறதே ஆண் : நிறமே இல்லா....என் உலகில் கன்னத்தின் வண்ணம் கொண்டு வந்தாய் மொழியே இல்லா....கவிதைகளை மௌனத்தில் சொல்லிவிட்டு போனாய்..... ஆண் : மாமழை வானம் நேரலை ஆகும் ஆயிரம் ராகம் ஆரம்பம் ஆண் : வாலிபம் என்னும் ஓவியம் தேய்ந்தும் வாழ்ந்திடத்தானே நீ வேண்டும் ஆண் : தீராத திராட்சை தோட்டம் உன்னோடு என் நேசம் எந்நாளும் சாயதடி தாரணியே ஆண் : தூறாத ஒற்றை மேகம் காற்றோடு போவது போல் என் காதல் மாயதடி ஆண் : இந்த பாடல் முடியும் முன்னே உன் முடிவை சொல்லடி பல பாடல் திரையில் வந்தால் அது துன்பம் தரும் அல்லவா..... ஆண் : நிறமே இல்லா....என் உலகில் கன்னத்தின் வண்ணம் கொண்டு வந்தாய் மொழியே இல்லா....கவிதைகளை மௌனத்தில் சொல்லிவிட்டு போனாய்..... ஆண் : மாமழை வானம் நேரலை ஆகும் ஆயிரம் ராகம் ஆரம்பம் ஆண் : வாலிபம் என்னும் ஓவியம் தேய்ந்தும் வாழ்ந்திடத்தானே நீ வேண்டும் ஆண் : உன் நெஞ்சம் கொஞ்சம் தாழ வந்து என் காதல் ஏற்றுக்கொள்ளுமோ உன் கூந்தல் காற்றில் ஆடும் போது என் பேரை எழுதிச்செல்லுமோ ஆண் : ஹோ ஓ ஓஒ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ
Song information
Singer: Armaan Malik
Music by: Hitesh Manjunath
Release information: From Naanum Single Thaan (2019) · Lyricist: Kabilan Vairamuthu
Explore this song
- Singer: Armaan Malik
- Film / album: Naanum Single Thaan
- Composer: Hitesh Manjunath