Roman script
Idhu Niyaayamaa Song Lyrics is a track from Irumanam Kalanthal Thirumanam Tamil Film – 1960, Starring Prem Nazir, Ragini, M. N. Rajam, P. S. Veerappa and Others. This song was sung by A. L. Raghavan and K. Jamuna Rani and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi. Singers : A. L. Raghavan and K. Jamuna Rani Music Director : S. Dakshinamurthi Lyricist : A. Maruthakasi Female Part Idhu niyaayamaa idhu niyaayamaa Enai maranthu pogalaamaa Sariyaagumaa muraiyaagumaa Enai varuntha seiyalaagumaa Female Part Idhu niyaayamaa idhu niyaayamaa Enai maranthu pogalaamaa Sariyaagumaa muraiyaagumaa Enai varuntha seiyalaagumaa Female Part Inimaiyum thanimaiyil Kidaikkumaa inbam nerumaa Inimaiyum thanimaiyil Kidaikkumaa inbam nerumaa Female Part Vaan mazhai neengiya Poongodi pol Manamae yaengi vaaduthae Vaan mazhai neengiya Poongodi pol Manamae yaengi vaaduthae Female Part Thaen mozhi pesidum Anbu paarvaiyathu Engae endrae theduthae Ennam unnai naaduthe Female Part Idhu niyaayamaa idhu niyaayamaa Enai maranthu pogalaamaa Chorus : Sariyaagumaa muraiyaagumaa Enai varuntha seiyalaagumaa Female Part Solaiyai soozhnthidum Sooraiyai pol Pirivum ennai vaattuthae Male Part Oo…oo…ooh…oo…oo… Kaalamum nerammum sathi purinthae Kannae nammai pirinthathae Female : En kangalil ungalin roobam thondri Ennai paaraai endrae azhaikkuthae Male : Neraai ingae izhukkuthae Female Part Idhu niyaayamaa idhu niyaayamaa Enai maranthu pogalaamaa Chorus : Sariyaagumaa muraiyaagumaa Enai varuntha seiyalaagumaa Female Part Inimaiyum thanimaiyil Kidaikkumaa inbam nerumaa Male : Inimaiyum thanimaiyil Kidaikkumaa inbam nerumaa Female Part Aa….aa…aa….aah…aa…aa… Aah…aah…aah…aa…aa…
தமிழ்
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : எஸ். தட்சிணாமூர்த்தி பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : இது நியாயமா இது நியாயமா எனை மறந்து போகலாமா சரியாகுமா முறையாகுமா எனை வருந்த செய்யலாகுமா பெண் : இது நியாயமா இது நியாயமா எனை மறந்து போகலாமா சரியாகுமா முறையாகுமா எனை வருந்த செய்யலாகுமா பெண் : இனிமையும் தனிமையில் கிடைக்குமா இன்பம் நேருமா இனிமையும் தனிமையில் கிடைக்குமா இன்பம் நேருமா பெண் : வான் மழை நீங்கிய பூங்கொடி போல் மனமே ஏங்கி வாடுதே வான் மழை நீங்கிய பூங்கொடி போல் மனமே ஏங்கி வாடுதே பெண் : தேன் மொழி பேசிடும் அன்புப் பார்வையது எங்கே என்றே தேடுதே எண்ணம் உன்னை நாடுதே பெண் : இது நியாயமா இது நியாயமா எனை மறந்து போகலாமா குழு : சரியாகுமா முறையாகுமா எனை வருந்த செய்யலாகுமா பெண் : சோலையைச் சூழ்ந்திடும் சூறையைப் போல் பிரிவும் என்னை வாட்டுதே ஆண் : ஓ....ஓ....ஓஹ்....ஓ....ஓ.... காலமும் நேரமும் சதி புரிந்தே கண்ணே நம்மை பிரித்ததே பெண் : என் கண்களில் உங்களின் ரூபம் தோன்றி என்னை பாராய் என்றே அழைக்குதே ஆண் : நேராய் இங்கே இழுக்குதே பெண் : இது நியாயமா இது நியாயமா எனை மறந்து போகலாமா ஆண் : சரியாகுமா முறையாகுமா எனை வருந்த செய்யலாகுமா பெண் : இனிமையும் தனிமையில் கிடைக்குமா இன்பம் நேருமா ஆண் : இனிமையும் தனிமையில் கிடைக்குமா இன்பம் நேருமா பெண் : ஆ....ஆ...ஆ...ஆஹ்...ஆ....ஆ.... ஆஹ்...ஆஹ்...ஆஹ்...ஆ...ஆ....
Song information
Singers: A. L. Raghavan and K. Jamuna Rani
Release information: From Irumanam Kalanthal Thirumanam (1960) · Singer: A. L. Raghavan and K. Jamuna Rani · Lyricist: A. Maruthakasi · Music: S. Dakshinamurthi
Explore this song
- Singer: A. L. Raghavan and K. Jamuna Rani
- Film / album: Irumanam Kalanthal Thirumanam