Roman script
Singer : K. S. Chitra Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Dadadaa dadadaa datdaadaadaa Dadadaa dadadaa datdaadaadaa Adadaa adadaa arokaraa Annaamalaikku arokaraa Female Part Idhu kangayan kannukkutti Idha kattunga mallukkatti Aattuthu neettuthu vaala Vittaa modhidum muttidum aala Chorus Haei dadadaa dadadaa datdaadaadaa Dadadaa dadadaa datdaadaadaa Adadaa adadaa arokaraa Annaamalaikku arokaraa Female Part Idhu kangeyan kannukkutti Idha kattunga mallukkatti Aattuthu neettuthu vaala Vittaa modhidum muttidum aala Female Part Top aana herothaan saami Un daavellaam engitta kaami Chorus : Adithadiyil oppaana herothaan saami Un daavellaam engitta kaami Female Part Thittam pottu Chorus : Pudichcha pudiyum Female : Vattam pottu Chorus : Idichcha idiyum Female : Poga poga Chorus : Unakku puriyum Female : Ponnu yaaru Chorus : Vivaram theriyum Female : Pattuthaan suttuthaan puththi varalaiyaa Pottithaan podaththaan sakthi illaiyaa Chorus Hoi dadadaa dadadaa datdaadaadaa Dadadaa dadadaa datdaadaadaa
Adadaa adadaa arokaraa Annaamalaikku arokaraa Female Part Idhu kangeyan kannukkutti Idha kattunga mallukkatti Aattuthu neettuthu vaala Vittaa modhidum muttidum aala Chorus …………………. Female Part Thaalangal thattungal melae Intha thegamthaan miruthangam pola Chorus : Thagathimithaa thaalangal thattungal melae Intha thegamthaan miruthangam pola Female Part Koyil kaalai Chorus : Mirala mirala Female : Kaalum kaiyum Chorus : Udhara udhara Female : Oda oda Chorus : Odhungi odhungi Female : Oram kattu Chorus : Thuraththu thuraththi Female : Pokkiri velaiyai kaattinaanadi Maththalam polavae maattinaanadi Chorus Haei dadadaa dadadaa datdaadaadaa Dadadaa dadadaa datdaadaadaa Adadaa adadaa arokaraa Annaamalaikku arokaraa Female Part Idhu kangeyan kannukkutti Idha kattunga mallukkatti Aattuthu neettuthu vaala Vittaa modhidum muttidum aala Chorus Haei dadadaa dadadaa datdaadaadaa Dadadaa dadadaa datdaadaadaa….hoi… Dadadaa dadadaa datdaadaadaa….hei…..hei…. Dadadaa dadadaa datdaadaadaa….hei
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : டடடா டடடா டட்டாடாடா டடடா டடடா டட்டாடாடா.... அடடா அடடா அரோகரா அண்ணாமலைக்கு அரோகரா... பெண் : இது காங்கேயன் கன்னுக்குட்டி இத கட்டுங்க மல்லுக்கட்டி ஆட்டுது நீட்டுது வால விட்டா மோதிடும் முட்டிடும் ஆள குழு : ஹோய் டடடா டடடா டட்டாடாடா டடடா டடடா டட்டாடாடா.... அடடா அடடா அரோகரா அண்ணாமலைக்கு அரோகரா... பெண் : இது காங்கேயன் கன்னுக்குட்டி இத கட்டுங்க மல்லுக்கட்டி ஆட்டுது நீட்டுது வால விட்டா மோதிடும் முட்டிடும் ஆள பெண் : டாப்பான ஹீரோதான் சாமி உன் டாவெல்லாம் எங்கிட்ட காமி குழு : அடிதடியில் டாப்பான ஹீரோதான் சாமி உன் டாவெல்லாம் எங்ககிட்ட காமி பெண் : திட்டம் போட்டு .... குழு : புடிச்ச புடியும் பெண் : வட்டம் போட்டு குழு : இடிச்ச இடியும் பெண் : போகப் போக.... குழு : உனக்கு புரியும் பெண் : பொண்ணு யாரு...... குழு : விவரம் தெரியும் பெண் : பட்டுதான் சுட்டுதான் புத்தி வரலையா போட்டிதான் போடத்தான் சக்தி இல்லையா குழு : ஹோய் டடடா டடடா டட்டாடாடா டடடா டடடா டட்டாடாடா.... அடடா அடடா அரோகரா அண்ணாமலைக்கு அரோகரா... பெண் : இது காங்கேயன் கன்னுக்குட்டி இத கட்டுங்க மல்லுக்கட்டி ஆட்டுது நீட்டுது வால விட்டா மோதிடும் முட்டிடும் ஆள குழு : .......................... பெண் : தாளங்கள் தட்டுங்கள் மேலே இந்த தேகம்தான் மிருதங்கம் போல குழு : தகதிமிதா தாளங்கள் தட்டுங்கள் மேலே இந்த தேகம்தான் மிருதங்கம் போல பெண் : கோயில் காளை... குழு : மிரள மிரள பெண் : காலும் கையும்.. குழு : உதற உதற பெண் : ஓட ஓட... குழு : ஒதுங்கி ஒதுங்கி பெண் : ஓரம் கட்டு.... குழு : துரத்தி துரத்தி பெண் : போக்கிரி வேலையை காட்டினானடி மத்தளம் போலவே மாட்டினானடி குழு : ஹோய் டடடா டடடா டட்டாடாடா டடடா டடடா டட்டாடாடா.... அடடா அடடா அரோகரா அண்ணாமலைக்கு அரோகரா... பெண் : இது காங்கேயன் கன்னுக்குட்டி இத கட்டுங்க மல்லுக்கட்டி ஆட்டுது நீட்டுது வால விட்டா மோதிடும் முட்டிடும் ஆள குழு : ஹோய் டடடா டடடா டட்டாடாடா டடடா டடடா டட்டாடாடா....ஹோய்... டடடா டடடா டட்டாடாடா...ஹேய்....ஹேய்.. டடடா டடடா டட்டாடாடா....ஹோய்....
Song information
Singer: K. S. Chitra
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Nalla Pambu (1987) · Singer: K. S. Chitra · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: K. S. Chitra
- Film / album: Nalla Pambu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali