Roman script

Idhu Devadhai Nerame Song Lyrics is a track from Kumaara Sambavam Tamil Film– 2025, Starring Kumaran Thangarajan, Payal Radhakrishna, G.M. Kumar and Others. This song was sung by Haricharan Seshadri and Saindhavi Prakash and the music was composed by Achu Rajamani.  Lyrics works are penned by Balaji Venugopal.

Singers : Haricharan Seshadri and Saindhavi Prakash

Music Director : Achu Rajamani

Lyricist : Balaji Venugopal

Male Part

Idhu devadhai nerame

Niram maarudhen vaaname

Arugil nee varumbodhellam

Adhirgindren naane

Female Part

Manadhoram ketkume

En ragasiya raagame

Mazhai vandhadhum theruvil thullidum

Mazhalai pol naane

Male Part

Uyiraa nee uyiraa

Female : Uravaa nee uravaa

Male Part

Kaadhala idhu kaadhala

Both : Nee megama aagayamaa

Mozhi vendam vendam mugame sollidudhe…

Male Part

Kangalil nee kavidhaiyil nee

Karai naan kadakkum puyale nee

En idhayam paravai endraal

Adhan siragai pole nee

Male Part

Munpani nee muzhumadhi nee

Muzhudhaai naan moozhgidave nee

Female : Perazhagellam thorkkum

Sirupillaiyin punnagai nee

Male Part

Idhu devadhai nerame

Niram maarudhen vaaname

Arugil nee varumbodhellam

Hmm mm naane

Female Part

Manadhoram ketkume

En ragasiya raagame

Mazhai vandhadhum theruvil thullidum

Mazhalai pol naane

Male Part

Uyiraa nee uyiraa

Female : Uravaa nee uravaa

Male Part

Kaadhala idhu kaadhala

Both : Nee megama aagayamaa

Mozhi vendam vendam mugame sollidudhe…

தமிழ்

பாடகர்கள் : ஹரிசரண் சேஷாத்ரி மற்றும் சைந்தவி பிரகாஷ்

இசையமைப்பாளர்: அச்சு ராஜாமணி

பாடலாசிரியர்: பாலாஜி வேணுகோபால்

ஆண் : இது தேவதை நேரமே

நிறம் மாறுதென் வானமே

அருகில் நீ வரும் போதெல்லாம்

அதிர்கின்றேன் நானே

பெண் : மனதோரம் கேட்குமே

என் ரகசிய ராகமே

மழை வந்ததும் தெருவில் துள்ளும்

மழலை போல் நானே

ஆண் : உயிரா நீ உயிரா

பெண் : உறவா நீ உறவா

ஆண் : காதலா இது காதலா

இருவர் : நீ மேகமா ஆகாயமா

மொழி வேண்டாம் வேண்டாம்

முகமே சொல்லிடுதே...

ஆண் : கண்களில் நீ கவிதையில் நீ

கரை நான் கடக்கும் புயலே நீ

என் இதயம் பறவை என்றால்

அதன் சிறகை போல நீ

ஆண் : முன்பனி நீ முழுமதி நீ

முழுதாய் நான் மூழ்கிடவே நீ

பெண் : பேரழகெல்லாம் தோற்க்கும்

சிறுபிள்ளையின் புன்னகை நீ

ஆண் : இது தேவதை நேரமே

நிறம் மாறுதென் வானமே

அருகில் நீ வரும் போதெல்லாம்

ம்ம்......ம்ம்ம்ம்.....நானே

பெண் : மனதோரம் கேட்குமே

என் ரகசிய ராகமே

மழை வந்ததும் தெருவில் துள்ளும்

மழலை போல் நானே

ஆண் : உயிரா நீ உயிரா

பெண் : உறவா நீ உறவா

ஆண் : காதலா இது காதலா

இருவர் : நீ மேகமா ஆகாயமா

மொழி வேண்டாம் வேண்டாம்

முகமே சொல்லிடுதே...

Song information

Singers: Haricharan Seshadri and Saindhavi Prakash

Release information: From Kumaara Sambavam (2025) · Singer: Haricharan Seshadri and Saindhavi Prakash · Lyricist: Balaji Venugopal · Music: Achu Rajamani

Explore this song