Roman script

Humming : Rara rara raraaraaraa
Male Part
Idhayam thudikirathu nool ilaiyil
Aasai veguthadi pani mazhaiyil
Jeevan uraindhu vidum
Haiyoo sila nodiyil
Humming : Rara rara raraaraaraa
Female Part
5mm idai veliyil
Irundhum illaadh paal veliyil
Bithi azhikirathu
Polla soozh nilaiyil
Male Part
En dhegam velyile haiyaiyoo
En Jeevan ullukkul haiyaiyoo
En kanavu sambal aanaal
Naan ennaaven
Humming : Hahahahaha
Female Part
En aadaigal inge haiyoo
En dhegam engae
En aasaigal veenaai ponaal than
Naan engee
Female Part
En aadaigal inge haiyoo
En dhegam engae
En aasaigal veenaai ponaal than
Naan engee
Male Part
Idhayam thudikirathu nool ilaiyil
Aasai veguthadi pani mazhaiyil
Jeevan uraindhu vidum
Haiyoo sila nodiyil
Humming : Heyy heyy eyyeeyyy
Female Part
5mm idai veliyil
Irundhum illaadh paal veliyil
Bithi azhikirathu
Polla soozh nilaiyil
Humming : Rara rara raraaraaraa
Female Part
Thaen nilavu vanthome
Thaen illai nilavillai
Thee mootti vilaiyaada
Naan undu nee illai
Male Part
Kulir thaanga mudiyathu
Udalodu udai illai
Uyirodu naam undu
Uravaada udal illai
Female Part
Kondaadi theerkka vithi illai
Kannadi thiraiyo perunthollai
Male : Nerukku nerey nindraalum
Yarukkum payan illai
Male Part
Idhayam thudikirathu nool ilaiyil
Female : Nool ilaiyil
Male : Aasai veguthadi pani mazhaiyil
Female : Pani mazhaiyil
Male : Jeevan uraindhu vidum
Haiyoo sila nodiyil
Female : Sila nodiyil
Male Part
Kannodu kandaalum
Ennodu inaiyathu
Kani endu kandaalum
Kaiyodu seraathu
Female Part
Munaadi nindraalum
Muthangal kidaiyadhu
Kannadi bimbangal
Kai theenda mudiyathu
Male Part
Per inba theendal theerndhaalum
Sittrinba kaaichal theeradhu
Female Part
Vaaiyodu pesum vaaippukkal
Vaaikkaamal pogathu
Male : Nerukku nerey nindraalum
Yarukkum payan illai
Male Part
Idhayam thudikirathu nool ilaiyil
Aasai veguthadi pani mazhaiyil
Jeevan uraindhu vidum
Haiyoo sila nodiyil
Female Part
5mm idai veliyil
Irundhum illaadh paal veliyil
Bithi azhikirathu
Polla soozh nilaiyil
Male Part
En dhegam velyile haiyaiyoo
En Jeevan ullukkul haiyaiyoo
En kanavu sambal aanaal
Naan ennaaven
Humming : Hahahahaha

தமிழ்

பாடகர்கள் : ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும்
கார்த்திகா வைத்தியநாதன்
இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : ‘கவிப்பேரரசு’ வைரமுத்து மற்றும் விவேக்
ஹம்மிங் : தனன தனன தத்தா தனனதா
தனன தனன தத்தா தனனதா
ஆண் : இதயம் துடிக்கிறது நூல் இலையில்
ஆசை வேகுதடி பனி மழையில்
ஜீவன் உறைந்து விடும்
ஹையோ சில நொடியில்
ஹம்மிங் : தனன தனன தத்தா தனனதா
பெண் : ஐந்து மில்லி மீட்டர் இடை வெளியில்
இருந்தும் இல்லாத பால் வெளியில்
புத்தி அழிகிறது
பொல்லா சூழ் நிலையில்
ஆண் : என் தேகம் வெளியிலே ஹைய்யய்யோ
என் ஜீவன் உள்ளுக்குள் ஹைய்யய்யோ
என் கனவு சாம்பலாய் ஆனால்
நான் என்னவேன்
ஹம்மிங் : ஹாஹாஹாஹா
பெண் : என் ஆடைகள் இங்கே ஐயோ
என் தேகம் எங்கே
என் ஆசைகள் வீணாய் போனால்தான்
நான் எங்கே
பெண் : என் ஆடைகள் இங்கே ஐயோ
என் தேகம் எங்கே
என் ஆசைகள் வீணாய் போனால்தான்
நான் எங்கே
ஆண் : இதயம் துடிக்கிறது நூல் இலையில்
ஆசை வேகுதடி பனி மழையில்
ஜீவன் உறைந்து விடும்
ஹையோ சில நொடியில்
ஹம்மிங் : ஏய் ஹேய் ஏய்யேய்ய்ய்ய்
பெண் : ஐந்து மில்லி மீட்டர் இடை வெளியில்
இருந்தும் இல்லாத பால் வெளியில்
புத்தி அழிகிறது
பொல்லா சூழ் நிலையில்
ஹம்மிங் : தனன தனன தத்தா தனனதா
பெண் : தேன் நிலவு வந்தோமே
தேன் இல்லை நிலவில்லை
தீ மூட்டி விளையாட
நான் உண்டு நீ இல்லை
ஆண் : குளிர் தாங்க முடியாது
உடலோடு உடை இல்லை
உயிரோடு நாம் உண்டு
உறவாட உடல் இல்லை
பெண் : கொண்டாடி தீர்க்க விதி இல்லை
கண்ணாடி திரையோ பெருந்தொல்லை
ஆண் : நேருக்கு நேரே நின்றாலும்
யாருக்கும் பயனில்லை
ஆண் : இதயம் துடிக்கிறது நூல் இலையில்
பெண் : நூல் இலையில்
ஆண் : ஆசை வேகுதடி பனி மழையில்
பெண் : பனி மழையில்
ஆண் : ஜீவன் உறைந்து விடும்
ஹையோ சில நொடியில்
பெண் : சில நொடியில்
ஆண் : கண்ணோடு கண்டாலும்
என்னோடு இணையாது
கனி ரெண்டு கண்டாலும்
கையோடு சேராது
பெண் : முன்னாடி நின்றாலும்
முத்தங்கள் கிடையாது
கண்ணாடி பிம்பங்கள்
கை தீண்ட முடியாது
ஆண் : பேரின்ப தீண்டல் தீர்ந்தாலும்
சிற்றின்ப காய்ச்சல் தீராது
பெண் : வாயோடு பேசும் வாய்ப்புக்கள்
வாய்க்காமல் போகாது
ஆண் : நேருக்கு நேரே நின்றாலும்
யாருக்கும் பயனில்லை
ஆண் : இதயம் துடிக்கிறது நூல் இலையில்
ஆசை வேகுதடி பணி மழையில்
ஜீவன் உறைந்து விடும்
ஹையோ சில நொடியில்
பெண் :  ஐந்து மில்லி மீட்டர் இடை வெளியில்
இருந்தும் இல்லை பால் வெளியில்
புத்தி அழிகிறது
பொல்லா சூழ் நிலையில்
ஆண் : என் தேகம் வெளியிலே ஹைய்யய்யோ
என் ஜீவன் உள்ளுக்குள் ஹைய்யய்யோ
என் கனவு சாம்பலாய் ஆனால்
நான் என்னவேன்
ஹம்மிங் : ஹாஹாஹாஹா

Song details

Singers: G. V. Prakash Kumar and Karthika Vaidyanathan

Release information: From Breakfast (Accept the Reality) (2026) · Singer: G. V. Prakash Kumar and Karthika Vaidyanathan · Lyricist: Vairamuthu, Vivek · Music: G. V. Prakash Kumar

Song video

Watch on YouTube

Idhayam Thudikiradhe Song Lyrics is the track from Breakfast (Accept the Reality) Tamil Film – 2026, Starring Raanav, Rosmin, Sampath Kumar, Kasturi, Archana, Krithik Mohan, Amitha Ranganath and Others. This song was sung by G. V. Prakash Kumar and Karthika Vaidyanathan. The music was composed G. V. Prakash Kumar. Lyrics works penned by ‘Kaviperarasu’ Vairamuthu and Vivek.


Music Director : G. V. Prakash Kumar

Lyricist : ‘Kaviperarasu’ Vairamuthu and Vivek