Roman script
Hold Me So Tight Song Lyrics is the track from Breakfast : Accept the Reality Tamil Film -2026, Starring Raanav, Rosmin, Sampath Kumar, Kasturi and Others. This song was sung by Benny Dayal and Neeti Mohan. The music was composed G. V. Prakash Kumar. Lyrics works penned by Vivek. Singers : Benny Dayal and Neeti Mohan Music Director : G. V. Prakash Kumar Lyricist : Vivek Female Part Hold me so tight Dont let me free You are set aside I want money Male Part Uyir dhiravam Un thoorala En kaatrile Un saarala Bodhai nenje Un silmisham Kai korkkum mun Mei korpatha Female Part Wifi polae Dhengangale Quick aagave Stick aagudhaa Male Part Think panni paakuren Neramum waste aachaa Clickula life -a-ye Maathura 10x ah Female Part Love ellam library Museum aayacaha Future-il paakura Door ellaam lock aacha Male Part Hug me all night and day Naalum manam ange Vazhi nee soll anbe .. Hey eyy Do it more than u say Limits vendam inge Vaazhndhu theerpaai indrae Heyy eyy Both : Bodhai nenje Un silmisham Kai korkkum mun Mei korpatha Both : Wifi polae Dhengangale Quick aagave Stick aagudhaa Male Part Paravaigal pechugal Ponadhe hollow vaa Avaigal elaam aanadhae Already shallow vaa Female Part All enough Apo apo solo vaa Wrong ellam maathidum What ever know vaa Female Part Baby i let u flow We just need to let go Mazhai kaalam idhoo Lead it fast and lets goo Engum nirkaamal po Super fast is slow Male Part Bodhai nenje Un silmisham Kai korkkum mun Mei korpatha
தமிழ்
பாடகர்கள் : பென்னி தயாள் மற்றும் நீதி மோகன் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடலாசிரியர் : விவேக் பெண்: ஹோல்டு மீ சோ டைட் டோன்ட் லெட் மீ ப்ரீ யூ ஆர் செட் எ சைடு ஐ வான்ட் மனி ஆண் : உயிர் திரவம் உன் தூறலா என் காற்றிலே உன் சாரலா போதை நெஞ்சே உன் சில்மிஷம் கை கோர்க்கும் முன் மெய் கோர்ப்பதா பெண் : ஒய் பை போலே தேகங்களே குயிக் ஆகவே ஸ்டிக் ஆகுதா ஆண் : திங்க் பண்ணி பாக்குறேன் நேரமும் வேஸ்ட் ஆச்சா கிளிக்-ல லைப்ப-யே மாத்துற டென் எக்ஸ்ஸா பெண் : லவ் எல்லாம் லைப்பிரேரி மியூசியம் ஆயாச்சா ஃப்யூச்சரில் பார்க்குற டோர் எல்லாம் லாக் ஆச்சா ஆண் : ஹக் மீ ஆல் நைட் அண்ட் டே நாளும் மனம் அங்கே வழி நீ சொல் அன்பே .. ஹேய் ஹேய் டூ இட் மோர் தென் யூ சே லிமிட்ஸ் வேண்டாம் இங்கே வாழ்ந்து தீர்ப்பை இன்றே ஹேய்ய் யே இருவர் : போதை நெஞ்சே உன் சில்மிஷம் கை கோர்க்கும் முன் மெய் கோர்ப்பதா இருவர் : ஒய் பை போலே தேகங்களே குயிக் ஆகவே ஸ்டிக் ஆகுதா ஆண் : பறவைகள் பேச்சுகள் போனதே ஹாலோ வா அவைகள் எல்லாம் ஆனதே ஆல்ரெடி சாலோவ்வா பெண் : ஆல் எனாப் அப்போ அப்போ சோலோ வா ராங் எல்லாம் மாத்திடும் வாட் எவர் நொவ் வா பெண் : பேபி ய் லெட் யூ ப்லொவ் வி ஜஸ்ட் நீட் டு லெட் கோ மழை காலாம் இதோ லீட் இட் பாஸ்ட் அண்ட் லெட்ஸ் கோ எங்கும் நிற்காமல் போ சூப்பர் ஃபாஸ்ட் இஸ் ஸ்லொவ் ஆண் : போதை நெஞ்சே உன் சில்மிஷம் கை கோர்க்கும் முன் மெய் கோர்ப்பதா
Song information
Release information: From Breakfast (Accept the Reality) (2026) · Singer: Benny Dayal and Neeti Mohan · Lyricist: Vivek · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Film / album: Breakfast (Accept the Reality)