Roman script
Singer : Vijay Prakash Music By : Sanjay Leela Bhansali Male Part ………………………………. Male Part Idhayam oppikkum unnai Idhayam oppikkum unnai Kavidhai ondrai pol Male Part Nenjam pinpattrum unnai Nenjam pinpattrum unnai Kondaadum marabai pol Male Part Idhayam oppikkum unnai Male Part Maranam ennai thodum varaiyil Maranam ennai thodum varaiyil Nee thaanae swaasamaai Male Part Idhayam oppikkum unnai En idhayam oppikkum unnai Kavidhai ondrai pol Chorus En kaadhalukku ratham Pennae unadhu ennamae En nenjin thudippu ellam Kaadhal chinnamae Male : Ulagam endra Pandhin ullae..ae… Chorus Ulagam endra pandhin ullae Kaadhal pirakkumae Kaadhal endra sollukkulae Andam adangumae Male Part Endhan kaayam Aatridum kaatraai Aanaayae endhan vaanae Oru pandigai ena unnai Dhinam kondaadinenae Male Part Thozhugai endraaginaaiyae Thozhugai endraaginaaiyae Vizhigal naan moodavae Male Part Idhayam oppikkum unnai Idhayam oppikkum unnai Kavidhai ondrai pol….. Aaa….aaa…..aaa…..aaa……aaa…..
தமிழ்
பாடகர் : விஜய் பிரகாஷ் இசையமைப்பாளர் : சஞ்சய் லீலா பன்சாலி ஆண் : .............................. ஆண் : இதயம் ஒப்பிக்கும் உன்னை இதயம் ஒப்பிக்கும் உன்னை கவிதை ஒன்றை போல்.... ஆண் : நெஞ்சம் பின்பற்றும் உன்னை நெஞ்சம் பின்பற்றும் உன்னை கொண்டாடும் மரபை போல்... ஆண் : இதயம் ஒப்பிக்கும் உன்னை ஆண் : மரணம் என்னை தொடும் வரையில் மரணம் என்னை தொடும் வரையில் நீதானே சுவாசமாய் ஆண் : இதயம் ஒப்பிக்கும் உன்னை என் இதயம் ஒப்பிக்கும் உன்னை கவிதை ஒன்றை போல் குழு : என் காதலுக்கு ரத்தம் பெண்ணே உனது எண்ணமே என் நெஞ்சின் துடிப்பு எல்லாம் காதல் சின்னமே ஆண் : உலகம் என்ற பந்தின் உள்ளே...ஏ.... குழு : உலகம் என்ற பந்தின் உள்ளே காதல் பிறக்குமே காதல் என்ற சொல்லுக்குள்ளே அண்டம் அடங்குமே ஆண் : எந்தன் காயம் ஆற்றிடும் காற்றாய் ஆனாயே எந்தன் வானே ஒரு பண்டிகை என உன்னை தினம் கொண்டாடினேனே ஆண் : தொழுகை என்றாகினாயே தொழுகை என்றாகினாயே விழிகள் நான் மூடவே ஆண் : இதயம் ஒப்பிக்கும் உன்னை இதயம் ஒப்பிக்கும் உன்னை கவிதை ஒன்றை போல் ஆஅ....ஆ....ஆ....ஆஆ.....ஆஅ....
Song information
Singer: Vijay Prakash
Music By: Sanjay Leela Bhansali
Release information: From Bajirao Mastani (2015) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Vijay Prakash
- Film / album: Bajirao Mastani