தமிழ்

ஆண் : ஏப்ரல் மேயிலே
பசுமையே இல்லே
காஞ்சி போச்சுடா
இந்த ஊரும் புடிக்கலே
உலகம் புடிக்கலே
போரு போருடா
ஆண் : இது தேவையா
அட போங்கையா
ஜூன் ஜூலையா
ஆண் : பட்டாம் பூச்சிகள்
பறக்குது பறக்குது
கண்ணா மூச்சிகள்
நடக்குது நடக்குது
பச்சைப் பசுமைகள்
தெரியுது தெரியுது
அழகு கிளிகள்
நமது விழியில்
வலம் வருதே
ஆண் : ஏப்ரல் மேயிலே
பசுமையே இல்லே
காஞ்சி போச்சுடா
இந்த ஊரும் புடிக்கலே
உலகம் புடிக்கலே
போரு போருடா
ஆண் : குர்தா மேக்சியும்
சல்வார் கமீசும்
சுமந்த பெண்களே
ஹா ஹா ஹா ஹா
ஆண் : எங்கே என்று தான்
இங்கே இன்று தான்
வருந்தும் கண்களே
ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ
ஆண் : வீட்டில் நிற்குற
காவல் காரரும்
மொறச்சி பார்க்குறார்
ஆம் ஆமாமா
ஆண் : சோலைக் கொள்ளையின்
பொம்மை போலவே
வெறச்சி போகிறார்
அட டா டா டா டா டா
ஆண் : டிரைவின் ஹோட்டலும்
சாந்தோம் பீச்சும்
டல்லாய் தோன்றுதே பாருங்கள்
பன்னீர் பூக்களை
பார்க்காது இன்று
கண்ணீர் வார்க்கிறோம் நாங்கள்
ஆண் : நெஞ்சம் தாங்குமா
கண்கள் தூங்குமா
துன்பம் நீங்குமா
ஆண் : ஏப்ரல் மேயிலே
பசுமையே இல்லே
காஞ்சி போச்சுடா
இந்த ஊரும் புடிக்கலே
உலகம் புடிக்கலே
போரு போருடா
குழு : டடாட டாடட டாடா
டட டாடடா
டட டாடா
டாடா
டட டாடா
டாடட டாடடட
டாடட டாடடட
ஆண் : காலேஜ் அழகியும்
கான்வெண்ட் குமரியும்
தியேட்டர் போகுறார்
ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் : டாக்சி டிரைவரும்
பார்த்து பார்த்து தான்
மீட்டர் போடுவார்
டூ டூ டூ டூ டூ
ஆண் : காலை மாலை தான்
வேலை பார்ப்பவர்
மகிழ்ச்சி கொள்கிறார்
ஹா ஹா ஹா
ஆண் : வாலைக் குமரிகள்
சாலை கடக்கையில்
வாயை பிளக்குறார்
அட டா டா டா டா டா
ஆண் : ஸ்டெல்லா மேரிசும்
குயின் மேரிசும்
தென்றல் வீசிடும் பூந்தோட்டம்
வஞ்சிப் பாவைகள் தோன்றும்போது
நெஞ்சம் போடுதே ஆட்டம்
ஆண் : எங்கள் பாடுதான்
சக்கப் போடுதான்
படா ஜோருதான்
ஆண் : ஏப்ரல் மேயிலே
பசுமையே இல்லே
காஞ்சி போச்சுடா
இந்த ஊரும் புடிக்கலே
உலகம் புடிக்கலே
போரு போருடா
ஆண் : இது தேவையா
அட போங்கையா
ஜூன் ஜூலையா
ஆண் : பட்டாம் பூச்சிகள்
பறக்குது பறக்குது
கண்ணா மூச்சிகள்
நடக்குது நடக்குது
பச்சைப் பசுமைகள்
தெரியுது தெரியுது
அழகு கிளிகள்
நமது விழியில்
வலம் வருதே

Song details

படம்: இதயம் (1991)

இசை: இளையராஜா

பாடலாசிரியர்: கவிஞர் வாலி

பாடியவர்கள்: தீபன் சக்ரவர்த்தி, எஸ்.என். சுரேந்தர், இளையராஜா

Album: இதயம்

Song video

Watch on YouTube