Roman script
Singers : Karthik and Kalyani Music by : Prasad Ganesh Male Part Idhayam kaanalaiyae Female : Tholaindhum thaedalaiyae Male Part Idhayam kaanalaiyae Tholaindhum thaedalaiyae Female Part Irukkum edam arinthum Thirumba ketka manam illaiyae Male Part Adi unaaal thaanae endhan vaazhvin Porulum vilangiyathae Naam mun oru jenmam serndhae vaazhntha Gnyabagam varugirathae Female Part Oru pennaai naanum piranthen Pirantha kaaranam therigirathae Naan unakkae endrum thunaiyaai vaazhum Varanum amaigirathae Male Part Idhayam kaanalaiyae Female : Tholaindhum thaedalaiyae Male Part Thanimai vendi pudhidhaai Unakkoru ulagam padaippenae Iruvar mattum vaazhum vasadhigal Ellaam seivenae Female Part Ullangaiyin idamae podhum Thalai naan saaippenae Un maarbil saayum sugamae podhum Vaer edhum vendaamae Male Part Uyirae neeyum uduthum aadaiyin Nool ena aavenae Uyirae…ae…ae…ae…. Uyirae neeyum uduthum aadaiyin Nool ena aavenae Female Part Udaigal ennum thadaigal edharkku Unai naan anivenae Male Part Kedaikaatha porulaaga Nee dhaan kedaithaayae Female Part Ullathilae sirai vaithu Saaviyai tholaithaaiyae Male Part Idhayam kaanalaiyae Tholaindhum thaedalaiyae
தமிழ்
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் கல்யாணி இசையமைப்பாளர் : பிரசாத் கணேஷ் ஆண் : இதயம் காணலயே பெண் : தொலைந்தும் தேடலயே ஆண் : இதயம் காணலையே தொலைந்தும் தேடலயே பெண் : இருக்கும் இடம் அறிந்தும் திரும்ப கேட்க மனம் இல்லையே ஆண் : அடி உன்னால்தானே எந்தன் வாழ்வின் பொருளும் வழங்கியதே நாம் முன் ஒரு ஜென்மம் சேர்ந்தே வாழ்ந்தா ஞாபகம் வருகிறதே பெண் : ஒரு பெண்ணாய் நானும் பிறந்தேன் பிறந்த காரணம் தெரிகிறதே நான் உனக்கே என்றும் துணையாய் வாழும் வரணும் அமைகிறதே ஆண் : இதயம் காணலயே பெண் : தொலைந்தும் தேடலயே ஆண் : தனிமை வேண்டி புதியதாய் உனக்கொரு உலகம் படைப்பேனே இருவர் மட்டும் வாழும் வசதிகள் எல்லாம் செய்வேனே பெண் : உள்ளங்கையின் இடமே போதும் தலை நான் சாய்ப்பேனே உன் மார்பில் சாயும் சுகமே போதும் வேர் ஏதும் வேண்டாமே ஆண் : உயிரே நீயும் உடுத்தும் ஆடையின் நூல் என ஆவேனே உயிரே.....ஏ.....ஏ.....ஏ... உயிரே யும் உடுத்தும் ஆடையின் நூல் என ஆவேனே பெண் : உடைகள் என்னும் தைகள் எதற்கு உனை நான் அணிவேனே ஆண் : கெடைக்காத பொருளாக நீதான் கெடைத்தாயே பெண் : உள்ளத்திலே சிறை வைத்து சாவியை தொலைத்தாயே ஆண் : இதயம் காணலயே தொலைந்தும் தேடலயே
Song information
Singers: Karthik and Kalyani
Music by: Prasad Ganesh
Release information: From Pudhiya Payanam (2009) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Karthik and Kalyani
- Film / album: Pudhiya Payanam
- Composer: Prasad Ganesh