Roman script
Idhayam Idhayam Song Lyrics is the track from Krishna Tamil Film – 1996, Starring Prashanth, Kasthuri, Heera and Others. This song was sung by S. A. Rajkumar and K. S. Chithra. The music was composed by S. A. Rajkumar. Lyrics works penned by S. A. Rajkumar. Singers : S. A. Rajkumar and K. S. Chithra Music Director : S. A. Rajkumar Lyricist : S. A. Rajkumar Male Part Idhayam idhayam pani pol urugum Ivalin sparisam uyirai urasum Kanavum vilagum kangal kann thodum Kanavum vilagum kangal kann thodum Ini kadhal nadanam vaanil nadakkum jeevanae Female Part Idhayam idhayam adhu pani pol urugum Ivanin sparisam uyirai urasum Male Part Vanthu vennilaa Tholil pattrikkondatho Pangamindriyae paayil ottikkondatho Female Part Palli maanavan kaiyil Paadam ketpathaa Paadam sonnavan maarbil Palli kolvathaa Male Part Idhzhin muththam ezhuthum thalaiyil Ivanukkuththaan imayam pugazhil Female Part Kaadhalaa kaaval kaaththiru Kamanai naala kooppidu Male : Ini pothum thanimai Theeya ilamai kaikkodu Female Part Idhayam idhayam pani pol urugum Ivanin sparisam uyirai urasum Female Part Kodikkaalamaai nenjil saerththu vaiththathu Kollai ponathaal konjam anjivittathu Male : Vaanappennukku megam selai aanathu Mooda paarkkiraal azhagai mogam yaenguthu Female Part Oruvarithaan padiththaen kavithai Unarnthuvittaen kavingan manathai Male : Pothumaa uzhavan thol thodu Porvaiyaal unnai porththidu Female Part Idhu naanum nilavai Naalum pazhagu nee thodu Male Part Idhayam idhayam pani pol urugum Ivalin sparisam uyirai urasum Kanavum vilagum kangal kann thodum Kanavum vilagum kangal kann thodum Ini kadhal nadanam vaanil nadakkum jeevanae Male Part Idhayam idhayam adhu pani pol urugum Female : Ivanin sparisam uyirai urasum Both : …………………….
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஏ. ராஜ்குமார் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : இதயம் இதயம் பனி போல் உருகும் இவளின் ஸ்பரிசம் உயிரை உரசும் கனவும் விலகும் கண்கள் கண் தொடும் கனவும் விலகும் கண்கள் கண் தொடும் இனி காதல் நடனம் வானில் நடக்கும் ஜீவனே பெண் : இதயம் இதயம் அது பனி போல் உருகும் இவனின் ஸ்பரிசம் உயிரை உரசும் ஆண் : வந்து வெண்ணிலா தோளில் பற்றிக்கொண்டதோ பங்கமின்றியே பாயில் ஒட்டிக்கொண்டதோ பெண் : பள்ளி மாணவன் கையில் பாடம் கேட்பதா பாடம் சொன்னவன் மார்பில் பள்ளி கொள்வதா ஆண் : இதழின் முத்தம் எழுதும் தலையில் இவனுக்குத்தான் இமயம் புகழில் பெண் : காதலா காவல் காத்திரு காமனை நாளை கூப்பிடு ஆண் : இனி போதும் தனிமை தீய இளமை கைக்கொடு பெண் : இதயம் இதயம் பனி போல் உருகும் இவனின் ஸ்பரிசம் உயிரை உரசும் பெண் : கோடிக்காலமாய் நெஞ்சில் சேர்த்து வைத்தது கொள்ளை போனதால் கொஞ்சம் அஞ்சி விட்டது ஆண் : வானப்பெண்ணுக்கு மேகம் சேலை ஆனது மூட பார்க்கிறாள் அழகை மோகம் ஏங்குது பெண் : ஒரிவரிதான் படித்தேன் கவிதை உணர்ந்துவிட்டேன் கவிஞன் மனதை ஆண் : போதுமா உழவன் தோள் தொடு போர்வையால் உன்னைப் போர்த்திடு பெண் : இது நானும் நிலவை நாளும் பழகு நீ தொடு ஆண் : இதயம் இதயம் பனி போல் உருகும் இவளின் ஸ்பரிசம் உயிரை உரசும் கனவும் விலகும் கண்கள் கண் தொடும் பெண் : கனவும் விலகும் கண்கள் கண் தொடும் இனி காதல் நடனம் வானில் நடக்கும் ஜீவனே ஆண் : இதயம் இதயம் பனி போல் உருகும் பெண் : இவனின் ஸ்பரிசம் உயிரை உரசும் இருவர் : .............................
Song information
Singers: S. A. Rajkumar and K. S. Chithra
Release information: From Krishna (1996) (1996) · Singer: S. A. Rajkumar and K. S. Chithra · Lyricist: S. A. Rajkumar · Music: S. A. Rajkumar
Explore this song
- Singer: S. A. Rajkumar and K. S. Chithra
- Film / album: Krishna (1996)