Roman script
Oh Manmadha Song Lyrics is the track from Krishna Tamil Film – 1996, Starring Prashanth, Kasthuri, Heera and Others. This song was sung by Sujatha. The music was composed by S. A. Rajkumar. Lyrics works penned by S. A. Rajkumar. Singer : Sujatha Music Director : S. A. Rajkumar Lyricist : S. A. Rajkumar Female Part Oh manmathaa Nee Vanthu theendaamal Thoongaathu poo manam idhu Female Part Oh mannavaa Un tholil soodaamal Vaadaathu ponmalar idhu Female Part Theeyil thaamarai Mogaththil moodu Moodum pothellaam moganam paadu Female Part Oh manmathaa Nee Vanthu theendaamal Thoongaathu poo manam idhu Female Part Oh mannavaa Un tholil soodaamal Vaadaathu ponmalar idhu Female Part Aah haa….aa….aah…aa… Hheemmm….haah…aa…. Female Part megam sudasuda yaagam Inneram anaiththidum thaagam Megam purinthidum neram Netru pudhuvitha raagam Female Part Sunduviral asaiththu kooppidu Sorkkam varum Chinna chinna kavithai pesidu Manjam vidum Female Part Kalloorum poovithu Kanavukkul vaaduthu Kannaalan nee thoda yaenguthu Female Part Oh manmathaa Nee Vanthu theendaamal Thoongaathu poo manam idhu Female Part Oh mannavaa Un tholil soodaamal Vaadaathu ponmalar idhu Female Part Thaabam alaigalin thaagam Mothum karaiyinil theerum Poovin malarkonda thaabam Paavam karaipada theerum Female Part Anbithazh azhagu penmaiyin aanaiyithu Angamellaam parugi paarththidu kadhal madhu Andraadam raaththiri yaetri vaiththa pooththiri Anbe un kaigalil aadhari Female Part Oh manmathaa Nee Vanthu theendaamal Thoongaathu poo manam idhu Female Part Oh mannavaa Un tholil soodaamal Vaadaathu ponmalar idhu Female Part Oh manmathaa
தமிழ்
பாடகி : சுஜாதா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : ஒஹ் மன்மதா நீ வந்து தீண்டாமல் தூங்காது பூ மனம் இது பெண் : ஒஹ் மன்னவா உன் தோளில் சூடாமல் வாடாது பொன்மலர் இது பெண் : தீயில் தாமரை மோகத்தில் மூடு மூடும் போதெல்லாம் மோகனம் பாடு பெண் : ஒஹ் மன்மதா நீ வந்து தீண்டாமல் தூங்காது பூ மனம் இது பெண் : ஒஹ் மன்னவா உன் தோளில் சூடாமல் வாடாது பொன்மலர் இது பெண் : ஆஹ் ஹா...ஆ...ஆஹ்...ஆ... ஹ்ஹீம்ம்ம் ஹாஹ்...ஆ.... பெண் : மேகம் சுடச்சுட யாகம் இந்நேரம் அணைந்திடும் தாகம் மேகம் புரிந்திடும் நேரம் நேற்று புதுவித ராகம் பெண் : சுண்டுவிரல் அசைத்து கூப்பிடு சொர்க்கம் வரும் சின்ன சின்ன கவிதை பேசிடு மஞ்சம் விடும் பெண் : கள்ளூறும் பூவிது கனவுக்குள் வாடுது கண்ணாளன் நீ தொட ஏங்குது பெண் : ஒஹ் மன்மதா நீ வந்து தீண்டாமல் தூங்காது பூ மனம் இது பெண் : ஒஹ் மன்னவா உன் தோளில் சூடாமல் வாடாது பொன்மலர் இது பெண் : தாபம் அலைகளின் தாகம் மோதும் கரையினில் தீரும் பூவின் மலர்கொண்ட தாபம் பாவம் கரைபட தீரும் பெண் : அன்பிதழ் அழகு பெண்மையின் ஆணையிது அங்கமெல்லாம் பருகி பார்த்திடு காதல் மது அன்றாடம் ராத்திரி ஏற்றி வைத்த பூத்திரி அன்பே உன் கைகளில் ஆதரி பெண் : ஒஹ் மன்மதா நீ வந்து தீண்டாமல் தூங்காது பூ மனம் இது பெண் : ஒஹ் மன்னவா உன் தோளில் சூடாமல் வாடாது பொன்மலர் இது பெண் : ஒஹ் மன்மதா
Song information
Singer: Sujatha
Release information: From Krishna (1996) (1996) · Singer: Sujatha · Lyricist: S. A. Rajkumar · Music: S. A. Rajkumar
Explore this song
- Singer: Sujatha
- Film / album: Krishna (1996)