Roman script
Singer : Pradeep Kumar Music by : Jhanu Chanthar Lyrics by : Pradeep Kumar Male Part Thana nana nana na naa naa Thana nana nana na naa naa Thana nana nana na naa naa Hooo oooo Idham polindhadhae Vadham alindhadhae Nidham oli tharum Aval pudhumaiyae Male Part Vaanavil vannam neeyee Thendralin thottram neeyae En uyir sondham neeyae Kanninull kaappen naanae Male Part Hoo ho ho oo oo oo Hoo ho ho oo oo oo Hoo o oo hoo oo Kadal alai ezhum Hoo ho ho oo oo oo Hoo ho ho oo oo oo Erimalai ezhum Male Part Idham polindhadhae Vadham alindhadhae Nidham oli tharum Aval pudhumaiyae Male Part Tharaa raa raa …… Male Part Dhooram maraiyum Pagalinil azhagae niraiyum Eeram uraiyum manadhinil Pirivum maraiyum Male Part Neezhum mudiyaa ulaginil En uyirin mugamae nee Nilavil valiyum oliyadhu Un uyirin mozhiyaai thigalum Male Part Kanavugal tharum oru vazhiyinil Unai thodarnthida kadal alai ezhum Siraigalum pala udai padum ini Valimaiyum varum erimalai ezhum Male Part Hoo ho ho oo oo oo Hoo ho ho oo oo oo Hoo o oo hoo oo Kadal alai ezhum Hoo ho ho oo oo oo Hoo ho ho oo oo oo Erimalai ezhum Male Part Pudhumaiyae Aval pudhumaiyae Male Part Hoo ho ho oo oo oo Hoo ho ho oo oo oo Hoo o oo hoo oo Kadal alai ezhum Hoo ho ho oo oo oo Hoo ho ho oo oo oo Erimalai ezhum Male Part Aval pudhumaiyae Pudhumaiyae Pudhumaiyae Aval pudhumaiyae
தமிழ்
பாடகர் : பிரதீப் இசை அமைப்பாளர் : ஜானு சந்தர் பாடல் ஆசிரியர் : பிரதீப் ஆண் : தன நானா நானா நா நா நா தன நானா நானா நா நா நா தன நானா நானா நா நா நா ஹோ ஓ.............. இதம் பொழிந்ததே வதம் அழிந்ததே நிதம் ஒளி தரும் அவள் புதுமையே ஆண் : வானவில் வண்ணம் நீயே தென்றலின் தோட்டம் நீயே என் உயிர் சொந்தம் நீயே கண்ணினுள் காப்பேன் நானே ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ ....... ஹோ ஓ ஹோ ஓ ஓ ....... ஹோ ஓ ஹோ ஓ ஓ ....... கடல் அலை எழும் ஹோ ஓ ஹோ ஓ ஓ ....... ஹோ ஓ ஹோ ஓ ஓ ....... எரிமலை எழும் ஆண் : இதம் பொழிந்ததே வதம் அழிந்ததே நிதம் ஒளி தரும் அவள் புதுமையே ஆண் : தாரா ராரா ரா ......... ஆண் : தூரம் மறையும் பகலினில் அழகே நிறையும் ஈரம் உறையும் மனதினில் பிரிவும் மறையும் ஆண் : நீளும் முடியா உலகினில் என் உயிர் முகமே நீ நிலவில் வழியும் ஒளியது உன் உயிரின் மொழியாய் திகழும் ஆண் : கனவினில் தரும் ஒரு வழியினில் உனை தொடர்ந்திட கடல் அலை எழும் சிறைகளும் பல உடை படும் இனி வலிமையும் வரும் எரிமலை எழும் ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ ....... ஹோ ஓ ஹோ ஓ ஓ ....... ஹோ ஓ ஹோ ஓ ஓ ....... கடல் அலை எழும் ஹோ ஓ ஹோ ஓ ஓ ....... ஹோ ஓ ஹோ ஓ ஓ ....... எரிமலை எழும் ஆண் : புதுமையே.. அவள் புதுமையே ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ ....... ஹோ ஓ ஹோ ஓ ஓ ....... ஹோ ஓ ஹோ ஓ ஓ ....... கடல் அலை எழும் ஹோ ஓ ஹோ ஓ ஓ ....... ஹோ ஓ ஹோ ஓ ஓ ....... எரிமலை எழும் ஆண் : அவள் புதுமையே புதுமையே புதுமையே அவள் புதுமையே
Song information
Singer: Pradeep Kumar
Music by: Jhanu Chanthar
Lyrics by: Pradeep Kumar
Release information: From Vezham (2022) · Singer: Pradeep Kumar · Lyricist: Pradeep Kumar · Music: Jhanu Chanthar
Explore this song
- Singer: Pradeep Kumar
- Film / album: Vezham
- Composer: Jhanu Chanthar
- Lyricist: Pradeep Kumar