Roman script
Singers : A. M. Rajah and P. Susheela Music by : A. M. Rajah Male Part Idai kaiyirandil aadum… Siru kannirandum moodum Uyir thannai neengi Aasaiyil thaavi odudhe…. Kaadhal geetham paadumae… Female Part Vizhi moodum podhum paarkkum Idhazh thoongum podhum pesum Idai saayum podhum Kaadhalin saaram koorudhe Aasai geetham paadume Female Part Andhi neram vandhaale Kaadhal vegam undaagum Petra thaayai kanda podhum Nenjil kobam undaagum Male Part Pirar paarththu vittaalum Penmai naannam kondaadum Adhai paarkka paarkka Kaalai nenjil bodhai undaagum Adhai paarkka paarkka Kaalai nenjil bodhai undaagum Male Part Idai kaiyirandil aadum… Siru kannirandum moodum Uyir thannai neengi Aasaiyil thaavi odudhe…. Kaadhal geetham paadumae… Female Part Siru pirivumillaamal Inba siragugalaale Oru mudivuminri parandhu selvom Paravaigal Polae Female Part Siru pirivumillaamal Inba siragugalaale Oru mudivuminri parandhu selvom Paravaigal Polae Male Part Oru bedhamillaamal Saerndha kaadhalinaale Naam uravu kondu Uyir kalandhom oruvarai polae Naam uravu kondu Uyir kalandhom oruvarai polae Both : Ini kaalam engal kaalam Suga vaazhvu engal vaazhvu Uyar boomi ellaam Kaadhalin geethaiyaagume…. Thenral geetham paadume…. Aaa……aaa…..aaa…aa…..aa….aa… Mmm…..mmm….mmm….mm…..
தமிழ்
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா ஆண் : இடை கையிரெண்டில் ஆடும்... சிறு கண்ணிரெண்டும் மூடும்... உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே... காதல் கீதம் பாடுமே... பெண் : விழி மூடும் போதும் பார்க்கும்.. இதழ் தூங்கும் போதும் பேசும் ...... இடை சாயும் போது காதலின் சாரம் கூறுமே.... ஆசை கீதம் பாடுமே... பெண் : அந்தி நேரம் வந்தாலே காதல் வேகம் உண்டாகும் பெற்றத் தாயை கண்ட போதும் நெஞ்சில் கோபம் உண்டாகும் பெண் : அந்தி நேரம் வந்தாலே காதல் வேகம் உண்டாகும் பெற்றத் தாயை கண்ட போதும் நெஞ்சில் கோபம் உண்டாகும் ஆண் : பிறர் பார்த்துவிட்டாலும் பெண்மை நாணம் கொண்டாடும் அதை பார்க்க பார்க்க காளை நெஞ்சில் போதை உண்டாகும் அதை பார்க்க பார்க்க காளை நெஞ்சில் போதை உண்டாகும் ஆண் : இடை கையிரெண்டில் ஆடும்... சிறு கண்ணிரெண்டும் மூடும்... உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே... காதல் கீதம் பாடுமே... பெண் : சிறு பிரிவுமில்லாமல் இன்ப சிறகுகளாலே ஒரு முடிவுமின்றி பறந்து செல்வோம் பறவைகள் போலே பெண் : சிறு பிரிவுமில்லாமல் இன்ப சிறகுகளாலே ஒரு முடிவுமின்றி பறந்து செல்வோம் பறவைகள் போலே ஆண் : ஒரு பேதமில்லாமல் சேர்ந்த காதலினாலே நாம் உறவுக் கொண்டு உயிர் கலந்தோம் ஒருவரைப் போலே நாம் உறவுக் கொண்டு உயிர் கலந்தோம் ஒருவரைப் போலே இருவர் : இனி காலம் எங்கள் காலம்.. சுக வாழ்வு எங்கள் வாழ்வு உயர் பூமியெல்லாம் காதலின் கீதையாகுமே... தென்றல் கீதம் பாடுமே.. ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆ..... ம்ம்ம்....ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்....
Song information
Singers: A. M. Rajah and P. Susheela
Music by: A. M. Rajah
Release information: From Vidivelli (1960) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: A. M. Rajah and P. Susheela
- Film / album: Vidivelli
- Composer: A. M. Rajah