Roman script
Singers : Shankar Mahadevan and Sreelekha Parthasarathy Music by : Yuvan Shankar Raja Lyrics by : Pa. Vijay Male Part Ichchu thariyia Oru ichchu thariya Kichchu moottaama Ichchu thariya Female Part Ichchu tharava Oru ichchu tharava Echcha pannaama Ichchu tharava Male Part Oru kaiyaal kangal poththi Oru kaiyaal idhayam suththi Panirendu mani mullaaga Nikka variya Female Part Hey oru kannaal utporul kandu Maru kannaal velipuram kandu Kaanaathathu kandathu pole Sokka variya Male Part Ichchu thariyia Oru ichchu thariya Kichchu moottaama Ichchu thariya Female Part Ichchu tharava Oru ichchu tharava Echcha pannaama Ichchu tharava Female Part Unadhu sirippai Enadhu maarbin Naduvil sendru Oliththu vaippen Male Part Hey unadhu muththathai Vangi ondril Siridhu siridhaai Serththu vaippen Female Part Unadhu nesaththai Alavida vendum Adharkku vinveli Kalangalum vendum
Male Part Unadhu vaasaththai Dhinam dhinam serththu Kaattru mandalam Pudhuppikka vendum Female Part Un imaiyaale En imai mele Kai oppam podum neram ithu Male Part Ichchu thariyia Oru ichchu thariya Kichchu moottaama Ichchu thariya Female Part Ichchu tharava Oru ichchu tharava Echcha pannaama Ichchu tharava Male Part Valaikudathaan Idaiyil undu Valainthu sella Vazhiyum undu Female Part Gaandha alaigal Sirippil undu Karaindhu poga Aasai undu Male Part Ulagil oru pangu Nilam undu inge Uyirin muzhu pangum Unakkaagum penne Female Part Irandu nimishaththil Malligai malarum Ilamai nee thoda Sattendru malarum Male Part Kannadi silaiye Nee konjam siriththaal Sattendru adhil Oli adikkum Male Part Ichchu thariyia Oru ichchu thariya Kichchu moottaama Ichchu thariya Female Part Ichchu tharava Oru ichchu tharava Echcha pannaama Ichchu tharavaa
தமிழ்
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் ஸ்ரீலேகா பார்த்தசாரதி இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : பா.விஜய் ஆண் : இச்சு தரியா ஒரு இச்சு தரியா கிச்சு மூட்டாம இச்சு தரியா பெண் : இச்சு தரவா ஒரு இச்சு தரவா எச்ச பண்ணாம இச்சு தரவா ஆண் : ஏய் ஒரு கையால் கண்களை பொத்தி ஒரு கையால் இதயம் சுத்தி பனிரெண்டு மணி முள்ளாக நிக்க வரியா பெண் : ஏய் ஒரு கண்ணால் உட்பொருள் கண்டு மரு கண்ணால் வெளிபுரம் கண்டு காணாதது கண்டது போல சொக்க வரியா ஆண் : இச்சு தரியா ஒரு இச்சு தரியா கிச்சு மூட்டாம இச்சு தரியா பெண் : இச்சு தரவா ஒரு இச்சு தரவா எச்ச பண்ணாம இச்சு தரவா பெண் : உனது சிரிப்பை எனது மார்பின் நடுவில் சென்று ஒளித்து வைப்பேன் ஆண் : ஏய் உனது முத்தத்தை வங்கி ஒன்றில் சிறுது சிறிதாய் சேர்த்து வைப்பேன் பெண் : உனது நேசத்தை அளவிட வேண்டும் அதற்கு விண்வெளி கலன்களும் வேண்டும் ஆண் : உனது வாசத்தை தினம் தினம் சேர்த்து காற்று மண்டலம் புதுப்பிக்க வேண்டும் பெண் : உன் இமையாலே என் இமை மேல கையப்பம் போடும் நேரம் இது ஆண் : இச்சு தரியா ஒரு இச்சு தரியா கிச்சு மூட்டாம இச்சு தரியா பெண் : இச்சு தரவா ஒரு இச்சு தரவா எச்ச பண்ணாம இச்சு தரவா ஆண் : வளைகுடாதான் இடையில் உண்டு வலைந்து செல்ல வழியும் உண்டு பெண் : காந்த அலைகள் சிரிப்பில் உண்டு கரைந்து போக ஆசை உண்டு ஆண் : உலகில் ஒரு பங்கு நிலம் உண்டு இங்கே உயிரின் முழு பங்கும் உனக்காகும் பெண்ணே பெண் : இரண்டு நிமிஷத்தில் மல்லிகை மலரும் இளமை நீ தொட சட்டென்று மலரும் ஆண் : கண்ணாடி சிலையே நீ கொஞ்சம் சிரித்தாள் சட்டென்று அதில் ஒளி அடிக்கும் ஆண் : இச்சு தரியா ஒரு இச்சு தரியா கிச்சு மூட்டாம இச்சு தரியா பெண் : இச்சு தரவா ஒரு இச்சு தரவா எச்ச பண்ணாம இச்சு தரவா ஹம்மிங் : ...................
Song information
Singers: Shankar Mahadevan and Sreelekha Parthasarathy
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Pa. Vijay
Release information: From Aethiree (2004) · Singer: Shankar Mahadevan and Sreelekha Parthasarathy · Lyricist: Pa.Vijay · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Shankar Mahadevan and Sreelekha Parthasarathy
- Film / album: Aethiree
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Pa. Vijay