Roman script
Singers : Chinmayi and Indai Haza Music by : A.R. Rahman Female Part {Eemini..eemini Eemini..eemini Eemini..eemini I’am missing you} (2) Female Part {I miss you miss you da Enai vittu pogadhae En ishtam neeyada Yekkathil thalladhae} (2) Female Part En dhegamo ezhil oviyam Neeyillaiyel verum kaagidham En nenjamo oru noolagam Un sondham naan adhil aavanummmm..mmm Female Part I miss you miss you da Enai vittu pogadhae En ishtam neeyada Yekkathil thalladhae Female Part Eemini..eemini Eemini..eemini Eemini..eemini I’am missing you Female Part Koll… kollvennn Veredhenum sollai Agaradhiyil-ey yen vaarthai illai Nee kaathalithal Kadhalithaen Kadhalithaen Illai yen nee pol kadhalithaen Kan moodinen Nee thondrinaai Kan thirakkiren-ey Nee odinaaii Female Part {I miss you miss you da Enai vittu pogadhae En ishtam neeyada Yekkathil thalladhae} (2) Female Part Anju nappathanjukku jogging pogum podhu Hmmm i am missing you Ombothu pathinaalukku college bus-ilae Hmmm i am missing you Madhiya unavu vendamendru thallum podhu Hmmm i am missing you Maadi mercury vilakkinai paarkum podhu Hmmm i am missing you Fm-il kadhal paadal ketkum podhu Female Part {Eemini..eemini Eemini..eemini Eemini..eemini I’am missing you} (3) Female Part {I miss you miss you da Enai vittu pogadhae En ishtam neeyada Yekkathil thalladhae} (2) Female Part {Eemini..eemini Eemini..eemini Eemini..eemini I’am missing you} (2) Female Part I miss you miss you da Enai vittu pogadhae En ishtam neeyada Yekkathil thalladhae
தமிழ்
பாடகிகள் : சின்மயி, இண்டை ஹசா இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : { எமினி எமினி எமினி எமினி எமினி எமினி ஐ எம் மிஸ்ஸிங் யூ } (2) பெண் : { ஐ மிஸ் யூ மிஸ் யூ டா என்னை விட்டுப் போகாதே என் இஷ்டம் நீயடா ஏக்கத்தில் தள்ளாதே } (2) பெண் : என் தேகமோ எழில் ஓவியம் நீ இல்லையேல் வெறும் காகிதம் என் நெஞ்சமோ ஒரு நூலகம் உன் சொந்தம் நான் அதில் ஆவணும் பெண் : ஐ மிஸ் யூ மிஸ் யூ டா என்னை விட்டுப் போகாதே என் இஷ்டம் நீயடா ஏக்கத்தில் தள்ளாதே பெண் : எமினி எமினி எமினி எமினி எமினி எமினி ஐ எம் மிஸ்ஸிங் யூ பெண் : கொல் கொல்வேன் வேர் ஏதேனும் சொல்லை அகராதியிலே ஏன் வார்த்தை இல்லை நீ காதலித்தால் காதலித்தேன் காதலித்தேன் இல்லை ஏன் நீ போல் காதலித்தேன் கண் மூடினேன் நீ தோன்றினாய் கண் திறக்கிறேனே நீ ஓடினாய் பெண் : { ஐ மிஸ் யூ மிஸ் யூ டா என்னை விட்டுப் போகாதே என் இஷ்டம் நீயடா ஏக்கத்தில் தள்ளாதே } (2) பெண் : அஞ்சு நாப்பத்தஞ்சுக்கு ஜாகிங் போகும் போது ஹ்ம்ம் ஐ எம் மிஸ்ஸிங் யூ ஒன்பது பதினாளுக்கு காலேஜ் பஸ்ஸிலே ஹ்ம்ம் ஐ எம் மிஸ்ஸிங் யூ மதிய உணவு வேண்டாமென்று தள்ளும் போது ஹ்ம்ம் ஐ எம் மிஸ்ஸிங் யூ மாடி மெர்குரி விளக்கினை பார்க்கும் போது ஹ்ம்ம் ஐ எம் மிஸ்ஸிங் யூ எஃப்.எம்மில் காதல் பாடல் கேட்கும் போது பெண் : { எமினி எமினி எமினி எமினி எமினி எமினி ஐ எம் மிஸ்ஸிங் யூ } (3) பெண் : { ஐ மிஸ் யூ மிஸ் யூ டா என்னை விட்டுப் போகாதே என் இஷ்டம் நீயடா ஏக்கத்தில் தள்ளாதே } (2) பெண் : { எமினி எமினி எமினி எமினி எமினி எமினி ஐ எம் மிஸ்ஸிங் யூ } (2) பெண் : ஐ மிஸ் யூ மிஸ் யூ டா என்னை விட்டுப் போகாதே என் இஷ்டம் நீயடா ஏக்கத்தில் தள்ளாதே
Song details
Singers: Chinmayi and Indai Haza
Music by: A.R. Rahman
Release information: From Sakkarakatti (2007) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Chinmayi and Indai Haza
- Film / album: Sakkarakatti
- Composer: A.R. Rahman