Roman script
Singer : Vani Jayaram Music by : Shankar Ganesh Female Part I love u pani thaen malaiyae I love u …mayakkum kalaiyae Aadum oonjalgal polae Enna thottrangale Paadum moongilgal melae Modhum ilanthendralae Female Part I love u pani thaen malaiyae I love u …mayakkum kalaiyae Female Part Oru veenaiyilae isai vaasigindraal Malai moginiyaal suvaiyaaga Ezhil medaiyindri nadamaadugiraal Pani mega magal sugamaaga Ilanthottil aattum kundramae Vilayaai kaattum mandramae Female Part I love u pani thaen malaiyae I love u …mayakkum kalaiyae Female Part Palar vervaiyilae ival vaazhukindraal Nalla pasumaiyudan uyarvaaga avar Vedhainaiyai ini theerthu veippom Indha dhesam engum nilaiyaaga Avar naadu kaakkum selvangal Indha kaadu kanda deivangal …aahahaaa Female Part I love u pani thaen malaiyae I love u …mayakkum kalaiyae Female Part Oru devadhaiyin karungkoondhalai pol Malai sarinthirukkum azhagaaga Adhai vaari vittu oru poo mudikka Ilangaatru varum idhamaaga Indha inbalogam sorgamae Engum indha oor en sondhamae Female Part I love u pani thaen malaiyae I love u …mayakkum kalaiyae Aadum oonjalgal polae Enna thottrangale Paadum moongilgal melae Modhum ilanthendralae Lalalalalalalala……
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஐ லவ் யூ...பனி தேன் மலையே ஐ லவ் யூ....மயக்கும் கலையே ஆடும் ஊஞ்சல்கள் போலே என்ன தோற்றங்களே பாடும் மூங்கில்கள் மேலே மோதும் இளந்தென்றலே... பெண் : ஐ லவ் யூ...பனி தேன் மலையே ஐ லவ் யூ....மயக்கும் கலையே பெண் : ஒரு வீணையிலே இசை வாசிக்கின்றாள் மலை மோகினியாள் சுவையாக எழில் மேடையின்றி நடமாடுகின்றாள் பனி மேக மகள் சுகமாக இளந்தொட்டில் ஆட்டும் குன்றமே விளையாடி காட்டும் மன்றமே... பெண் : ஐ லவ் யூ...பனி தேன் மலையே ஐ லவ் யூ....மயக்கும் கலையே பெண் : பலர் வேர்வையிலே இவள் வாழுகின்றாள் நல்ல பசுமையுடன் உயர்வாக அவர் வேதனையை இனி தீர்த்து வைப்போம் இந்த தேசமெங்கும் நிலையாக அவர் நாடு காக்கும் செல்வங்கள் இந்த காடு கண்ட தெய்வங்கள்..ஆஹாஹா.. பெண் : ஐ லவ் யூ...பனி தேன் மலையே ஐ லவ் யூ....மயக்கும் கலையே பெண் : ஒரு தேவதையின் கருங்கூந்தலை போல் மலை சரிந்திருக்கும் அழகாக அதை வாரி விட்டு ஒரு பூ முடிக்க இளங்காற்று வரும் இதமாக இந்த இன்பலோகம் சொர்க்கமே எங்கும் இந்த ஊர் என் சொந்தமே... பெண் : ஐ லவ் யூ...பனி தேன் மலையே ஐ லவ் யூ....மயக்கும் கலையே ஆடும் ஊஞ்சல்கள் போலே என்ன தோற்றங்களே பாடும் மூங்கில்கள் மேலே மோதும் இளந்தென்றலே... லாலாலாலால .............
Song information
Singer: Vani Jayaram
Music by: Shankar Ganesh
Release information: From Mambazhathu Vandu (1979) · Singer: Vani Jayaram · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Mambazhathu Vandu
- Composer: Shankar Ganesh