Roman script
Singer : Senthil Dass Music by : Yuvan Shankar Raja Male Part Veetulaaa… yaarumila Thorangadaa bottle-a Male Part Edhuthu pesida aalilla Bottle irukkayil bayamilla Kelvi ketkathaan aalilla Edhuku yosana payapulla Male Part Ada aarambikka porom Rendavudhu innings-a Chorus Ini eppodhum Ending illaa House party thaan Chorus Idhu raavellaam Trending aagum House party thaan Chorus Inga wife ellaam Illayinna House party thaan Chorus Enga life ellaam Theerum mattum House party thaan Male Part Ava girl frienda irundhappa Vera kick-u Ava wife aana pinnaala Vera kick-u Male Part Bodha eppovum friend aatum Kick o kick-u Athu irunthalae kondattam Ettu thikku Male Part Manaivinga thaanae Yeahhhh…eehhh…. Manaivinga thaanae Naragathin teaser Bodha thaanae Sorgathin trailer Male Part Bottlilu kulla nee Dive-u adidaa Chorus Ini eppovum Ini eppovum Ini eppovum eppovum Eppo eppo eppo Chorus Ini eppodhum Ending illaa House party thaan Chorus Idhu raavellaam Trending aagum House party thaan Chorus Inga wife ellaam Illayinna House party thaan Chorus Enga life ellaam Theerum mattum House party thaan
தமிழ்
பாடகர் : செந்தில் தாஸ் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : வீட்டுல யாருமில்ல தொரங்கடா பாட்டில ஆண் : எதுத்து பேசிட ஆள் இல்ல பாட்டில் இருக்கையில் பயமில்ல கேள்வி கேட்கத்தான் ஆள் இல்ல எதுக்கு யோசன பய புள்ள ஆண் : அட ஆரம்பிக்க போறோம் ரெண்டாவது இன்னிங்ச குழு : இனி எப்போதும் எண்டிங் இல்ல ஹவுஸ் பார்டி தான் குழு : இது ராவெல்லாம் ட்ரெண்டிங் ஆகும் ஹவுஸ் பார்டி தான் குழு : இங்க ஒய்ஃப் எல்லாம் இல்லையின்னா ஹவுஸ் பார்டி தான் குழு : எங்க லைப் எல்லாம் தீரும் மட்டும் ஹவுஸ் பார்டி தான் ஆண் : அவ கேர்ள் பிரண்டா இருந்தப்ப வேற கிக்கு அவ ஒய்ஃப் ஆன பின்னால வேற கிக்கு ஆண் : போத எப்போவும் பிரண்ட் ஆட்டம் கிக் ஓ கிக்கு அது இருந்தாலே கொண்டாட்டம் எட்டு திக்கு ஆண் : மனைவிங்க தானே யே........ மனைவிங்க தானே நரகத்தின் டீசர் போத தானே சொர்கத்தின் ட்ரைலர் ஆண் : பாட்டிலு குள்ள நீ டைவு அடிடா குழு : இனி எப்போவும் இனி எப்போவும் இனி எப்போவும் எப்போவும் எப்போ எப்போ எப்போ குழு : இனி எப்போதும் எண்டிங் இல்ல ஹவுஸ் பார்டி தான் குழு : இது ராவெல்லாம் ட்ரெண்டிங் ஆகும் ஹவுஸ் பார்டி தான் குழு : இங்க ஒய்ஃப் எல்லாம் இல்லையின்னா ஹவுஸ் பார்டி தான் குழு : எங்க லைப் எல்லாம் தீரும் மட்டும் ஹவுஸ் பார்டி தான்
Song information
Singer: Senthil Dass
Music by: Yuvan Shankar Raja
Release information: From Chennai 600028 II : 2nd Innings (2016) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Senthil Dass
- Film / album: Chennai 600028 II : 2nd Innings
- Composer: Yuvan Shankar Raja