Roman script

Singer : Vani Jayaram

Music by : S. D. Sekar

Female Part

Hoi hoi hoi hoi paarunga

Hoi hoi hoi hoi kelunga

Hoi hoi hoi hoi paarunga

Hoi hoi hoi hoi kelunga

Naadu vittu naadu pogum naadodi indha kootanga

Aadugindrom paarunga paadugindrom kelunga

Aadugindrom paarunga paadugindrom kelunga

Female Part

Naadodi pugazh pottridum boomiyil

Oridamavathu nilladhu

Poradi dhinam vaazhgindra vaazhkaiyil

Engalidam sila panpaadu

Female Part

Ezhai vaazhvuthaanae anbaalae adhu thaenae

Kanivaana ullam paaringae verengae

Panpaadu thaanga ennaalum naanga aaduvom aattam

Aadugindrom paarunga paadungindrom kelungaa

Female Part

Oor thorum malai kaatilum roattilum

Maettilum engal koodaaram

Angae thaan vidhi kaatidum paadhaiyil

Nadathiduvom pudhu vaazhvae thaan

Female Part

Nilaiyaana vaazhkai neraadhu ponaalum

Kalai vaazhum nenjam pirarkaaga endrendrum

Anbodu yengum panbaana ullam kaanalaam ingae

Aadugindrom paarunga paadigindrom kelunga

Female Part

Hoi hoi hoi hoi paarunga

Hoi hoi hoi hoi kelunga

Naadu vittu naadu pogum naadodi indha kootanga

Aadugindrom paarunga paadugindrom kelunga

தமிழ்

பாடகி : வாணிஜெயராம்

இசை அமைப்பாளர் : எஸ். டி. சேகர்

பெண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பாருங்க

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் கேளுங்க

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பாருங்க

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் கேளுங்க

நாடு விட்டு நாடு போகும் நாடோடி இந்த கூட்டங்க

ஆடுகின்றோம் பாருங்க பாடுகின்றோம் கேளுங்க...

ஆடுகின்றோம் பாருங்க பாடுகின்றோம் கேளுங்க...

பெண் : நாடோடி புகழ் போற்றிடும் பூமியில்

ஓரிடமாவது நில்லாது

போராடி தினம் வாழ்கின்ற வாழ்க்கையில்

எங்களிடம் சில பண்பாடு

பெண் : ஏழை வாழ்வுதானே அன்பாலே அது தேனே

கனிவான உள்ளம் பாரிங்கே வேறெங்கே

பண்போடுதாங்க எந்நாளும் நாங்க ஆடுவோம் ஆட்டம்

ஆடுகின்றோம் பாருங்க பாடுகின்றோம் கேளுங்க...

பெண் : ஊர் தோறும் மலைக் காட்டிலும் ரோட்டிலும்

மேட்டிலும் எங்கள் கூடாரம்

அங்கேதான் விதி காட்டிடும் பாதையில்

நடத்திடுவோம் புது வாழ்வேதான்

பெண் : நிலையான வாழ்க்கை நேராது போனாலும்

கலை வாழும் நெஞ்சம் பிறர்காக என்றென்றும்

அன்போடு ஏங்கும் பண்பான உள்ளம் காணலாம் இங்கே

ஆடுகின்றோம் பாருங்க பாடுகின்றோம் கேளுங்க...

பெண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பாருங்க

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் கேளுங்க

நாடு விட்டு நாடு போகும் நாடோடி இந்த கூட்டங்க

ஆடுகின்றோம் பாருங்க பாடுகின்றோம் கேளுங்க...

Song information

Singer: Vani Jayaram

Music by: S. D. Sekar

Release information: From Oorukku Oru Raja (1979) · Singer: Vani Jayaram · Lyricist: Pulamaipithan · Music: S. D. Sekar

Explore this song