Roman script

Singer : Ghantasala

Music by : Ghantasala

Male Part

Oho oho ohoho

Bhramma dhevanae

Aahaa bhramma devanae

Un perumayai naan enna solvaen

Bhramma dhevanae

Nee periya buthisaaliyappaa

Bhramma dhevanae

Male Part

Oho oho ohoho

Bhramma dhevanae

Aahaa bhramma devanae

Un perumayai naan enna solvaen

Bhramma dhevanae

Nee periya buthisaaliyappaa

Bhramma dhevanae

Male Part

Perumilla oorumilla

Pichadhipathi enna

Perumilla oorumilla

Pichadhipathi enna

Pidichi aaha adichi

Male Part

Pidichi adichi raajaa magalai

Thaali katta seidhaai

Periya idathil maappillaiyaaga

Peru vaangi vachaai

Ahaa enna velai seidhaai appaa

Bhramma dhevanae

Aahaa bhramma devanae

Un perumayai naan enna solvaen

Bhramma dhevanae

Nee periya buthisaaliyappaa

Bhramma dhevanae

Male Part

Ada dheivamae

Hae… ae… ae… hae…ae…ae..ae…

Thadharina nanana…aa rinaa aaa

Male Part

Koda veyil therinjidaadha

Raajaa pettra selvamae

Koda veyil therinjidaadha

Raajaa pettra selvamae

Male Part

Moodanaana enakku serthu

Mudichi potta dheivamae

Ada dheivamae

Enna ezhuthu ezhudhinaayo

Bhramma dhevanae

Aahaa bhramma devanae

Un perumayai naan enna solvaen

Bhramma dhevanae

Nee periya buthisaaliyappaa

Bhramma dhevanae

Male Part

Oho oho ohoho

Bhramma dhevanae

Aahaa bhramma dhevanae

Lala laala laala laa…

Lala laala laala laa…

தமிழ்

பாடகர் : கண்டசாலா

இசையமைப்பாளர் : கண்டசாலா

ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோ

பிரம்மதேவனே

ஆஹா பிரம்மதேவனே

உன் பெருமையை நானென்ன சொல்வேன்

பிரம்மதேவனே

நீ பெரிய புத்திசாலியப்பா

பிரம்மதேவனே

ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோ

பிரம்மதேவனே

ஆஹா பிரம்மதேவனே

உன் பெருமையை நானென்ன சொல்வேன்

பிரம்மதேவனே

நீ பெரிய புத்திசாலியப்பா

பிரம்மதேவனே

ஆண் : பேருமில்ல ஊருமில்ல

பிட்சாதிபதி என்ன

பேருமில்ல ஊருமில்ல

பிட்சாதிபதி என்ன

பிடிச்சி ஆஹா அடிச்சி

ஆண் : பிடிச்சி அடிச்சி ராஜா மகளை

தாலி கட்டச் செய்தாய்

பெரிய இடத்தில் மாப்பிள்ளையாக

பேரு வாங்கி வச்சாய்

ஆஹா என்ன வேலை செய்தாய் அப்பா

பிரம்மதேவனே

ஆஹா பிரம்மதேவனே

உன் பெருமையை நானென்ன சொல்வேன்

பிரம்மதேவனே

நீ பெரிய புத்திசாலியப்பா

பிரம்மதேவனே

ஆண் : அட தெய்வமே

ஹே....ஏ....ஏ.......ஹே.....ஏ....ஏ....ஏ.....

ததரின நனனா....ஆ....ரினா ஆஅ.....

ஆண் : கோடை வெய்யில் தெரிஞ்சிடாத

ராஜா பெற்ற செல்வமே

கோடை வெய்யில் தெரிஞ்சிடாத

ராஜா பெற்ற செல்வமே

ஆண் : மூடனான எனக்கு சேர்த்து

முடிச்சு போட்ட தெய்வமே

அட தெய்வமே

என்ன எழுத்து எழுதினாயோ

பிரம்மதேவனே

ஆஹா பிரம்மதேவனே

உன் பெருமையை நானென்ன சொல்வேன்

பிரம்மதேவனே

நீ பெரிய புத்திசாலியப்பா

பிரம்மதேவனே

ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோ

பிரம்மதேவனே

ஆஹா பிரம்மதேவனே

லல லால லால லா.....

லல லால லால லா.....

Song information

Singer: Ghantasala

Music by: Ghantasala

Release information: From Guna Sundari (1955) · Lyricist: Thanjai N. Ramaiah Dass

Explore this song