Roman script
Singers : Karthik, Tippu and S. N. Surrendar Music by : Ilayaraja Chorus Lae lae yae lae lae… Lae lae yae lae lae… Yae le le le le Yae le le le le Yae le le yae lae le Haaannnn….. Male Part Highways-u lae lae Speedbreak-u lae lae Vaa vaa vaa oorukullae Ha ha ha Male Part Nenjukul lae lae Baaram illae lae Sutralaam vaanathulae Ha ha ha Male Part Pookkalai paarthida Visiting card-ugal Theviyillae lae lae..ae Kaadhalai vaangida Ration card-ugal Theviyillae illa lal lae..ae Male Part Highways-u lae lae Speedbreak-u lae lae Vaa vaa vaa oorukullae Ha ha ha Male Part Nenjukul lae lae Baaram illae lae Sutralaam vaanathulae Ha ha ha Chorus …………………………. Male Part Vattam idum kottil paravai Kayyaai pidiththu Ishtam padi sutri varuvom Female Part Haii Male : Yelae maama Female : Hi hi Male : Yelae maama Female : Hi Male : Yelae ammamma Male Part Natta nadu raathiriyilae Oru minmini pol Pattu oli kotti thirivom Female Part Haii Male : Yelae maama
Female : Hi hi
Male : Yelae ammamma
Chorus
{Nammoda manasellaam
Yellarkkum theriyattum} (2)
Ho ho ho…ho hooo…
Chorus
Idhayaththin rekkaigal
Vaanaththil viriyattum
Vennilavu pandhaattam dhaan
Vandhaadu
Male Part
Highways-u lae lae
Speedbreak-u lae lae
Vaa vaa vaa oorukullae
Ha ha ha
Chorus
…………………….
Chorus
Kottum mazhai
Kottum pozhudhu
Male : Jaladhoasam indri
Kottamidum sutti vayasu
Female Part
Haii
Male : Yelae maama
Female : Hi hi
Male : Yelae maama
Female : Hi
Male : Yelae ammamma
Chorus
Vangakadal pongum pozhudhu
Male : Ethirneechchal ittu
Sangil mani allum manasu
Female Part
Haii
Male : Yelae maama
Female : Hi hi
Male : Yelae ammamma
Chorus
{Sughamaana kanavellaam
Thoongaamal kaanboamae} (2)
Wow wo wo…
Chorus
Nooraandu vaazhvellaam
Nimishaththil vaazhvomae
Vaazhvae or kondaatamdhaan kondaadu
Male Part
Highways-u lae lae
Speedbreak-u lae lae
Vaa vaa vaa oorukullae
Ha ha ha
Male Part
Nenjukul lae lae
Baaram illae lae
Sutralaam vaanathulae
Ha ha haதமிழ்
பாடகர்கள் : கார்த்திக், திப்பு, எஸ்.என். சுரேந்தர்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ...........................
ஆண் : ஹைவேசு லே
லே ஸ்பீட்பிரேக்கு லே
லே வா வா வா ஊருக்குள்ளே
ஹா ஹா ஹா
ஆண் : நெஞ்சுக்குள் லே
லே பாரம் இல்லே லே
சுற்றலாம் வானத்துலே
ஹா ஹா ஹா
ஆண் : பூக்களை பார்த்திட
விசிடிங் கார்டுகள்
தேவையில்லே லே லே
காதலை வாங்கிட ரேஷன்
கார்டுகள் தேவையில்லே
இல்ல ல லே
ஆண் : ஹைவேசு லே
லே ஸ்பீட்பிரேக்கு லே
லே வா வா வா ஊருக்குள்ளே
ஹா ஹா ஹா
ஆண் : நெஞ்சுக்குள் லே
லே பாரம் இல்லே லே
சுற்றலாம் வானத்துலே
ஹா ஹா ஹா
குழு : ................................
ஆண் : வட்டம் இடும்
கோட்டில் பறவை
கையை பிடித்து இஷ்ட
படி சுற்றி வருவோம்
பெண் : ஹாய்
ஆண் : ஏலே மாமா
பெண் : ஹய் ஹய்
ஆண் : ஏலே மாமா
பெண் : ஹய்
ஆண் : ஏலே அம்மம்மா
ஆண் : நட்ட நடு
ராத்திரியிலே ஒரு
மின்மினி போல்
பாட்டு ஒளி
கொட்டி திரிவோம்
பெண் : ஹாய்
ஆண் : ஏலே மாமா
பெண் : ஹய் ஹய்
ஆண் : ஏலே அம்மம்மா
குழு : { நம்மோட மனசெல்லாம்
எல்லாருக்கும் தெரியட்டும் } (2)
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ
குழு : இதயத்தின்
ரெக்கைகள் வானத்தில்
விரியட்டும் வெண்ணிலவு
பந்தாட்டம் தான் வந்தாடு
ஆண் : ஹைவேசு லே
லே ஸ்பீட்பிரேக்கு லே
லே வா வா வா ஊருக்குள்ளே
ஹா ஹா ஹா
குழு : ...............................
குழு : கொட்டும் மழை
கொட்டும் பொழுது
ஆண் : ஜலதோஷம்
இன்றி கொட்டமிடும்
சுட்டி வயசு
பெண் : ஹாய்
ஆண் : ஏலே மாமா
பெண் : ஹய் ஹய்
ஆண் : ஏலே மாமா
பெண் : ஹய்
ஆண் : ஏலே அம்மம்மா
குழு : வங்க கடல்
பொங்கும் பொழுது
ஆண் : எதிர்நீச்சல் இட்டு
சங்கில் மணி அள்ளும்
மனசு
பெண் : ஹாய்
ஆண் : ஏலே மாமா
பெண் : ஹய் ஹய்
ஆண் : ஏலே அம்மம்மா
குழு : { சுகமான
கனவெல்லாம்
தூங்காமல் காண்போமே } (2)
வோ வோ வோ
குழு : நூறாண்டு
வாழ்வெல்லாம்
நிமிஷத்தில் வாழ்வோமே
வாழ்வே ஓர் கொண்டாட்டம்
தான் கொண்டாடு
ஆண் : ஹைவேசு லே
லே ஸ்பீட்பிரேக்கு லே
லே வா வா வா ஊருக்குள்ளே
ஹா ஹா ஹா
ஆண் : நெஞ்சுக்குள் லே
லே பாரம் இல்லே லே
சுற்றலாம் வானத்துலே
ஹா ஹா ஹாSong information
Singers: Karthik, Tippu and S. N. Surrendar
Music by: Ilayaraja
Release information: From Manasellam (2003) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Karthik
- Singer: Tippu and S. N. Surrendar
- Film / album: Manasellam
- Composer: Ilayaraja