Roman script
Singers : Shreya Goshal and Sathyaprakash Music by : Arrol Corelli Lyrics by : Madhan Karky Female Part Hey puyalae! Enai nee kalaippathu yean? Or alaaiyaai Idhayam ezhuvadhu yean? Female Part Vaan melae naan yaeri Iragena alaivadhu yean En paadhai naan maari Inimaiyil tholaivadhu yean Female Part Endrum alaipaainthaen illai Idhan munnae Unnai ethirpaarthaen illai Female Part Ho vegam koodum kaattril aadum Theeviral ival Megam soozhum vaanin keezhae Oviyam ival Male Part Oru sila thooral theeyendraaga Nanaigira oviyangal pookka Niramaninthae uyirezhunthae Malarvanam kaattrilaadi kulunga Female Part Iruvizhiyum irudhayamum Uyirveli vaanum innum viriya Virindhanaiyo! vizhithanaiyo! Keezhmael endru vaazhkayinai Maatri pogum puyalae! Male Part Hey puyalae! Enai nee kalaippathu yean? Or alaaiyaai Idhayam ezhuvathu yean? Female Part Kannil modhi koondhal kodhi Kaadhal veesinaai Kaigal meeri maaribil yaeri Kaamam pesinaai Male Part Muthuginil Kaal viralgal theeyai Mugathinil Un idhazhgal neerai Erindhidaya! nanaindhidava! Kuzhappathil endhan dhegam thinara Female Part Magizhnthidava! azhuthidava! Valiyinil kodi inbam unara Pothumena vendumena Endhan nenjai irandaakki Thookki pogum puyalae Female Part Hey puyalae! Enai nee kalaippathu yean? Male : Or alaaiyaai Idhayam ezhuvadhu yean? Female Part Haa..vaan melae naan yeri Iragena alaivadhu yean? Male : En paadhai naan maari Inimaiyil tholaivadhu yean.. Both : Endrum alaipaainthaen illai Idhan munnae Unnai ethirpaarthaen illai Female : Unnai ethirpaarthaen illai…..
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரேயா கோஷல் மற்றும் சத்யப்ரகாஷ் இசை அமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி பெண் : ஹேய் புயலே! எனை நீ கலைப்பது ஏன்? ஓர் அலையாய் இதயம் எழுவது ஏன்? பெண் : வான் மேலே நான் ஏறி இறகென அலைவது ஏன்? என் பாதை நான் மாறி இனிமையில் தொலைவது ஏன்? பெண் : என்றும் அலைபாய்ந்தேன் இல்லை இதன் முன்னே உன்னை எதிர்ப்பாத்தேன் இல்லை பெண் : ஹோ வேகம் கூடும் காற்றில் ஆடும் தீவிரல் இவள் மேகம் சூழும் வானின் கீழே ஓவியம் இவள் ஆண் : ஒரு சில தூரல் தீயென்றாகா நனைகின்ற ஓவியங்கள் பூக்க நிறமணிந்தே உயிரெழுந்தே மலர்வனம் காற்றாடி குலுங்க பெண் : இருவிழியும் இருதயமும் உயிர்விழி வானும் இன்னும் விரிய விரிந்தனையோ! விழித்தனையோ! கீழ்மேல் என்று வாழ்க்கையினை மாற்றி போகும் புயலே! ஆண் : ஹேய் புயலே! எனை நீ கலைப்பது ஏன்? ஓர் அலையாய் இதயம் எழுவது ஏன்? பெண் : கண்ணில் மோதி கூந்தல் கோதி காதல் வீசினாய் கைகள் மீறி மார்பில் ஏறி காமம் பேசினாய் ஆண் : முதுகினில் கால் விரல்கள் தீயாய் முகத்தினில் உன் இதயங்கள் நீராய் எரிந்திடவா! நனைந்திடவா! குழம்பத்தில் எந்தன் தேகம் திணற பெண் : மகிழ்ந்திடவா! அழுதிடவா! வலியினில் கோடி இன்பம் உணர போதுமென வேண்டுமென எந்தன் நெஞ்சை இரண்டாக்கி தூக்கி போகும் புயலே பெண் : ஹேய் புயலே! எனை நீ கலைப்பது ஏன்? ஆண் : ஓர் அலையாய் இதயம் எழுவது ஏன்? பெண் : ஹா வான் மேலே நான் ஏறி இறகென அலைவது ஏன்? ஆண் : என் பாதை நான் மாறி இனிமையில் தொலைவது ஏன்? இருவர் : என்றும் அலைபாய்ந்தேன் இல்லை இதன் முன்னே உன்னை எதிர்பார்த்தேன் இல்லை பெண் : உன்னை எதிர்பார்த்தேன் இல்லை
Song information
Singers: Shreya Goshal and Sathyaprakash
Music by: Arrol Corelli
Lyrics by: Madhan Karky
Release information: From Kalaga Thalaivan (2022) · Singer: Shreya Goshal and Sathyaprakash · Lyricist: Madhan Karky · Music: Arrol Corelli
Explore this song
- Singer: Shreya Goshal and Sathyaprakash
- Film / album: Kalaga Thalaivan
- Composer: Arrol Corelli
- Lyricist: Madhan Karky