Roman script

Singers : Devan and Sujatha

Music by : Srikanth Deva

Male Part

{Yei pondatikkum purusanukkum

Understanding venum

Nee santhegatha vittu putta

Santhosam thaan koodum} (2)

Male Part

Urimai irrukku ennaku

Olivu maraivu ethukku

Female Part

{Yei pondatikkum purusanukkum

Understanding venum

Naan santhegatha vittu putten

Thaana vanthathu gyanam} (2)

Female Part

Ellam irukku unnaku

Edutha pudikkum ennaku

Male Part

Yamma yamma

Yamma yamma

Yei yamma yamma

Yei yamma yamma

Male Part

……………………………..

Male Part

Pondatti un poruppu enna

Un idupu madipil

Viluntha ennai

Elunthu poga seiyadhae

Female Part

Kannala un poruppu enna

En kattil araikkum

Samayal araikkum

Koraigal edhuvum veikadhae

Male Part

Ellam nalla irrukkum bothu

Veetu thalaivi sundari

Era thazha irrukum bodhu

Ennai konjam aadhari

Female Part

Anaipadhilae anbirundha

Podumaiyaa…

Male Part

Yamma yamma

Yamma yamma

Amma amma

Amma amma

Male Part

…………………………..

Female Part

Un pillai

Ada naan thaane

Oru pillai kodukka

Ennakku vaitha pillai

Yaaru nee thaanae

Male Part

Un pillai

Naan aanal

Oru pillai seiyum

Thondhu yaavum

Seiya vendum thadukathae

Female Part

Poga poga

Kanavan manavi

Pechu varthai kuraiyanam

Manasu rendu

Purinji nadakka

Kaalama vandhu seranum

Male Part

Vaanavillai pol

Kudaa varanum

Marainjidanum

Male Part

Yamma yamma

Yamma yamma

Yamma yamma

Yamma yamma

Male Part

Hoii pondatikkum purusanukkum

Understanding venum

Nee santhegatha vittu putta

Santhosam thaan koodum

Female Part

Yei pondatikkum purusanukkum

Understanding venum

Naan santhegatha vittu putten

Thaana vanthathu gyanam

Male Part

Urimai irrukku ennaku

Olivu maraivu ethukku

Male Part

Yamma yamma

Yamma yamma

Yamma yamma

Yamma yamma hoi

தமிழ்

பாடகி : சுஜாதா

பாடகர் : தேவன்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : { ஏய் பொண்டாட்டிக்கும்

புருஷனுக்கும் அன்டர்ஸ்டான்டிங்

வேணும் நீ சந்தேகத்த விட்டு புட்டா

சந்தோசம் தான் கூடும் } (2)

ஆண் : உரிமை இருக்கு

எனக்கு ஒளிவு மறைவு

எதுக்கு

பெண் : { ஏய் பொண்டாட்டிக்கும்

புருஷனுக்கும் அன்டர்ஸ்டான்டிங்

வேணும் நான் சந்தேகத்த விட்டு

புட்டேன் தானா வந்தது ஞானம் } (2)

பெண் : எல்லாம் இருக்கு

உனக்கு எடுத்தா புடிக்கும்

எனக்கு

ஆண் : யம்மா யம்மா

யம்மா யம்மா ஏய் யம்மா

யம்மா ஏய் யம்மா யம்மா

ஆண் : ...................................

ஆண் : பொண்டாட்டி உன்

பொறுப்பு என்ன உன் இடுப்பு

மடிப்பில் விழுந்த என்னை

எழுந்து போக செய்யாதே

பெண் : கண்ணாளா உன்

பொறுப்பு என்ன என் கட்டில்

அறைக்கும் சமையல்

அறைக்கும் கொரைகள்

எதுவும் வைக்காதே

ஆண் : எல்லாம் நல்ல

இருக்கும் போது வீட்டு

தலைவி சுந்தரி ஈர தல

இருக்கும் போது என்னை

கொஞ்சம் ஆதரி

பெண் : அணைப்பதிலே

அன்பிருந்தா போதுமையா

ஆண் : யம்மா யம்மா

யம்மா யம்மா அம்மா

அம்மா அம்மா அம்மா

ஆண் : ..............................

பெண் : உன் பிள்ளை அட

நான் தானே ஒரு பிள்ளை

கொடுக்க எனக்கு வைத்த

பிள்ளை யாரு நீ தானே

ஆண் : உன் பிள்ளை நான்

ஆனால் ஒரு பிள்ளை செய்யும்

தொண்டு யாவும் செய்ய

வேண்டும் தடுக்காதே

பெண் : போக போக கணவன்

மனைவி பேச்சு வார்த்தை

குறையனும் மனசு ரெண்டு

புரிஞ்சி நடக்க காலமா வந்து

சேரனும்

ஆண் : வான வில்லை

போல் கூட வரணும்

மறைஞ்சிடனும்

ஆண் : யம்மா யம்மா

யம்மா யம்மா யம்மா

யம்மா யம்மா யம்மா

ஆண் : ஹோய் பொண்டாட்டிக்கும்

புருஷனுக்கும் அன்டர்ஸ்டான்டிங்

வேணும் நீ சந்தேகத்த விட்டு புட்டா

சந்தோசம் தான் கூடும்

பெண் : ஏய் பொண்டாட்டிக்கும்

புருஷனுக்கும் அன்டர்ஸ்டான்டிங்

வேணும் நான் சந்தேகத்த விட்டு

புட்டேன் தானா வந்தது ஞானம்

ஆண் : உரிமை இருக்கு

எனக்கு ஒளிவு மறைவு

எதுக்கு

ஆண் : யம்மா யம்மா

யம்மா யம்மா யம்மா

யம்மா யம்மா யம்மா

ஹோய்

Song information

Singers: Devan and Sujatha

Music by: Srikanth Deva

Release information: From Doubles (2000) · Lyricist: Lyricist Not Known

Explore this song