Roman script
Singers : Tippu, Kalyan and Rafi Music by : Vidyasagar Chorus {Chokke chokke chokke chokke O gaelae seeni golae sala} (2) Chokke chokke Shake it shake it Shake it shake it Move it move it Move it move it Male Part Hooi Indhaadi kappakizhangae … hooi Ennaadi kaara kuzhambae ..hooi Aathadi achumurukkae Male Part Hooi Thakkaali sekka sevappae..hooi Pappaali sakka inippae ..hooi Sokkaali macha kozhuppae Male Part Aithalakka aithalakka Aithalakka ai Seivathellaam seivathellaam Seppudanae sei Male Part Hooi Indhaadi kappakizhangae … hooi Ennaadi kaara kuzhambae ..hooi Aathadi achumurukkae Male Part Hooi Thakkaali sekka sevappae..hooi Pappaali sakka inippae ..hooi Sokkaali macha kozhuppae… Hooi… Male Part Munnazhagil thanjavooru Pinnazhagil taj mahal Kattazhagil mysore mahal Kaalazhagil qutub minar Male Part Machcha meni paarkum bodhu Kachcha theevudhaan Nee maanagaram Illai thalainagaram Andha kashmir mudhal Kanyakumari ellaam unnoda…aaaa…. Male Part Aithalakka aithalakka Aithalakka ai Seivathellaam seivathellaam Seppudanae sei Male Part Hooi Indhaadi kappakizhangae … hooi Ennaadi kaara kuzhambae ..hooi Aathadi achumurukkae Male Part Hooi ..hooi Male Part Hoe hoe now cool it maama Hey move it aaha… Male Part Aadi vandha halwa kadai Asainchu vandha maligai kadai Pala palakkum paathira kadai Padhukki vacha ration kadai Male Part Gummunnu dhaan vaasam veesum Kutty pookkadai Nee pazhakkadai dhaan Thanga nagai kadai dhaan Oru thuni kadai dhaan Unakku mattum thevai padaadhae Male Part Aithalakka aithalakka Aithalakka ai Seivathellaam seivathellaam Seppudanae sei Male Part Hooi Indhaadi kappakizhangae … hooi Ennaadi kaara kuzhambae ..hooi Aathadi achumurukkae Male Part Hooi Thakkaali sekka sevappae..hooi Pappaali sakka inippae ..hooi Sokkaali macha kozhuppae… Male Part {Aithalakka aithalakka Aithalakka ai Seivathellaam seivathellaam Seppudanae sei} (2)
தமிழ்
பாடகர்கள் : திப்பு, கல்யாண், ரபி இசையமைப்பாளர் : வித்யாசாகர் குழு : ................................. ஆண் : ஹோய் இந்தாடி கப்பகிழங்கே ஹோய் என்னாடி கார குழம்பே ஹோய் ஆத்தாடி அச்சு முறுக்கே ஆண் : ஹோய் தக்காளி செக்க செவப்பே ஹோய் பப்பாளி சக்க இனிப்பே ஹோய் சோக்காளி மச்ச கொழுப்பே ஆண் : ஐதலக்கா ஐதலக்கா ஐதலக்கா ஐ செய்வதெல்லாம் செய்வதெல்லாம் செப்புடனே செய் ஆண் : ஹோய் இந்தாடி கப்பகிழங்கே ஹோய் என்னாடி கார குழம்பே ஹோய் ஆத்தாடி அச்சு முறுக்கே ஆண் : ஹோய் தக்காளி செக்க செவப்பே ஹோய் பப்பாளி சக்க இனிப்பே ஹோய் சோக்காளி மச்ச கொழுப்பே ஆண் : முன்னழகில் தஞ்சாவூரு பின்னழகில் தாஜ்மகால் கட்டழகில் மைசூர் மஹால் காலழகில் குதூப்மினார் ஆண் : மச்ச மேனி பார்க்கும் போது கச்ச தீவுதான் நீ மாநகரம் இல்லை தலைநகரம் அந்த காஷ்மீர் முதல் கன்னியாகுமரி எல்லாம் உன்னோட ......... ஆண் : ஐதலக்கா ஐதலக்கா ஐதலக்கா ஐ செய்வதெல்லாம் செய்வதெல்லாம் செப்புடனே செய் ஆண் : ஹோய் இந்தாடி கப்பகிழங்கே ஹோய் என்னாடி கார குழம்பே ஹோய் ஆத்தாடி அச்சு முறுக்கே ஆண் : ஹோய் ஹோய் ஆண் : ......................... ஆண் : ஆடி வந்தா அல்வா கடை அசைஞ்சு வந்தா மளிகை கடை பளபளக்கும் பாத்திர கடை பதுக்கி வச்ச ரேஷன் கடை ஆண் : கும்முன்னு தான் வாசம் வீசும் குட்டி பூக்கடை நீ பழக்கடை தான் தங்க நகை கடை தான் ஒரு துணி கடை தான் உனக்கு மட்டும் தேவை படாதே ஆண் : ஐதலக்கா ஐதலக்கா ஐதலக்கா ஐ செய்வதெல்லாம் செய்வதெல்லாம் செப்புடனே செய் ஆண் : ஹோய் இந்தாடி கப்பகிழங்கே ஹோய் என்னாடி கார குழம்பே ஹோய் ஆத்தாடி அச்சு முறுக்கே ஆண் : ஹோய் தக்காளி செக்க செவப்பே ஹோய் பப்பாளி சக்க இனிப்பே ஹோய் சோக்காளி மச்ச கொழுப்பே ஆண் : { ஐதலக்கா ஐதலக்கா ஐதலக்கா ஐ செய்வதெல்லாம் செய்வதெல்லாம் செப்புடனே செய் } (2)
Song details
Singers: Tippu, Kalyan and Rafi
Music by: Vidyasagar
Release information: From Dhool (2003) · Lyricist: Pa.Vijay
- Singer: Tippu
- Singer: Kalyan and Rafi
- Film / album: Dhool
- Composer: Vidyasagar