Roman script
Singer : Vasundhara Das Music by : Deva Whistling : ……………………. Chorus Sairae saire Saire saire saire Saire saire saire Sayuurererae…. Female Part Heyy I like you Heyy I like you Un razor paayum kannai Rome cezar pondru tholai Nenjai urasum nenjai Female Part Heyy I like you Un razor paayum kannai Rome cezar pondru tholai Nenjai urasum nenjai Female Part Thidum thidum Ena en nenjil Kadam kadam vandhu Vaasikiraai Idam valam thottu Ennai imsikiraai Female Part Atho atho Antha punnagaiyaal Satha satha ennai saagadithaai Aiyo aiyo en penmaisodhikiraai Female Part Heyy I like you Un razor paayum kannai Rome cezar pondru tholai Nenjai urasum nenjai Chorus {Huu huhu huu huhu Huu huhu huu huhu Huu huhu huu huhu Huu huhu huu huhu } (2) {Ye ye ye yeah Ye ye ye yeah Ye ye ye yeah Yeah yeah yeah yeeahh} (2) Chorus Sairae saire Saire saire saire Saire saire saire Sayuurererae…. Female Part Parthavudan Uyir udaidhuvittai I like you …I like u Paarvaigalal ennai thugilurithai I like you… I like u Female Part Putham putham Puthu udhadugalai Kuthum kuthum Un meesai ennai Aiyo aiyo I like u….. I like u Female Part Aanpuyalae unnai thurathi Vanthen I like you ….I like u Alatchiyamai ennai kalativittai I like you…. I like u Female Part Yenakaana uyaram nee Like you… I like you Yenakaana perum theeni nee Like u …I like u Female Part Enda yosikarai Unakaana pennae naan thanada Uyiroda ennai nee thinnada Female Part Thidum thidum Ena en nenjil Kadam kadam vandhu Vaasikiraai Idam valam thottu Ennai imsikiraai Chorus Sairae saire Saire saire saire Saire saire saire Sayuurererae…. Ye ye ye yeeah…… Whistling : ………………………….. Female Part Kaangalilae oru Sinam valarthai I like you… I like u Ennai kanavugalil Vanthu anubavithai I like you…. I like u Female Part Atho atho andha Nadaiyazhagai Udal thodum Un udai azhagai Aiyo aiyo I like you…. I like u Female Part Thirumbi vanthaal Mella vilagi selvai I like you…. I like u Thirumbi kondu Mella chirithu kolvai I like you…I like you Female Part Manu pottaal varamaattai Like you… I like you Pasikamal thoda maattaai Like you… I like you Female Part Bangalore thakkaali naan Rusiparkka nanba vaa ilaya Thakkaali marunaal thangathaiya Female Part Thidum thidum Ena en nenjil Kadam kadam vandhu Vaasikiraai Idam valam thottu Ennai imsikiraai Female Part Heyy I like you Heyy I like you Un razor paayum kannai Rome cezar pondru tholai Nenjai urasum nenjai Female Part Thidum thidum Ena en nenjil Kadam kadam vandhu Vaasikiraai Idam valam thottu Ennai imsikiraai Female Part Atho atho Antha punnagaiyaal Satha satha ennai saagadithaai Aiyo aiyo en penmaisodhikiraai Chorus {Sairae saire Saire saire saire Saire saire saire Sayuurererae….} (2)
தமிழ்
பாடகி : வசுந்தரா தாஸ் இசையமைப்பாளர் : தேவா விஷ்லிங் : ................................ குழு : சைரே சைரே சைரே சைரே சைரே சைரே சைரே சைரே சாயுரேரேரே பெண் : ஹே ஐ லைக் யூ ஹே ஐ லைக் யூ உன் ரேசர் பாயும் கண்ணை ரோம் சீசர் போன்று தோலை நெஞ்சை உரசும் நெஞ்சை பெண் : ஹே ஐ லைக் யூ உன் ரேசர் பாயும் கண்ணை ரோம் சீசர் போன்று தோலை நெஞ்சை உரசும் நெஞ்சை பெண் : திடும் திடும் என என் நெஞ்சில் கடம் கடம் வந்து வாசிக்கிறாய் இடம் வலம் தொட்டு என்னை இம்சிக்கிறாய் பெண் : அதோ அதோ அந்த புன்னகையால் சதா சதா என்னை சாகடித்தாய் ஐயோ ஐயோ என் பெண்மை சோதிக்கிறாய் பெண் : ஹே ஐ லைக் யூ உன் ரேசர் பாயும் கண்ணை ரோம் சீசர் போன்று தோலை நெஞ்சை உரசும் நெஞ்சை குழு : { ஹு ஹுஹு ஹு ஹுஹு ஹு ஹுஹு ஹு ஹுஹு ஹு ஹுஹு ஹு ஹுஹு ஹு ஹுஹு ஹு ஹுஹு } (2) { யே யே யே யே யே யே யே யே யே யே யே யே யே யே யே யே } (2) குழு : சைரே சைரே சைரே சைரே சைரே சைரே சைரே சைரே சாயுரேரேரே பெண் : பார்த்தவுடன் உயிர் உடைத்து விட்டாய் ஐ லைக் யூ ஐ லைக் யூ பார்வைகளால் என்னை துகில் உரித்தாய் ஐ லைக் யூ ஐ லைக் யூ பெண் : புத்தம் புத்தம் புது உதடுகளை குத்தும் குத்தும் உன் மீசை என்னை ஐயோ ஐயோ ஐ லைக் யூ ஐ லைக் யூ பெண் : ஆண் புயலே உன்னை துரத்தி வந்தேன் ஐ லைக் யூ ஐ லைக் யூ அலட்சியமாய் என்னை கழட்டி விட்டாய் ஐ லைக் யூ ஐ லைக் யூ பெண் : எனக்கான உயரம் நீ லைக் யூ ஐ லைக் யூ எனக்கான பேரும் தீனி நீ லைக் யூ ஐ லைக் யூ பெண் : ஏண்டா யோசிக்கற உனக்கான பெண்ணே நான் தானடா உயிரோட என்னை நீ தின்னடா பெண் : திடும் திடும் என என் நெஞ்சில் கடம் கடம் வந்து வாசிக்கிறாய் இடம் வலம் தொட்டு என்னை இம்சிக்கிறாய் குழு : சைரே சைரே சைரே சைரே சைரே சைரே சைரே சைரே சாயுரேரேரே யே யே யே யே விஷ்லிங் : .................................... பெண் : கண்களிலே ஒரு சினம் வளர்த்தாய் ஐ லைக் யூ ஐ லைக் யூ என்னை கனவுகளில் வந்து அனுபவித்தாய் ஐ லைக் யூ ஐ லைக் யூ பெண் : அதோ அதோ அந்த நடையழகை உடல் தொடும் உன் உடை அழகை ஐயோ ஐயோ ஐ லைக் யூ ஐ லைக் யூ பெண் : திரும்பி வந்தால் மெல்ல விலகி செல்வாய் ஐ லைக் யூ ஐ லைக் யூ திரும்பி கொண்டு மெல்ல சிரித்து கொள்வாய் ஐ லைக் யூ ஐ லைக் யூ பெண் : மனு போட்டால் வர மாட்டாய் லைக் யூ ஐ லைக் யூ பசிக்காமல் தொட மாட்டாய் லைக் யூ ஐ லைக் யூ பெண் : பெங்களூர் தக்காளி நான் ருசி பார்க்க நண்பா வா இல்லையா தக்காளி மறு நாள் தாங்காதய்யா பெண் : திடும் திடும் என என் நெஞ்சில் கடம் கடம் வந்து வாசிக்கிறாய் இடம் வலம் தொட்டு என்னை இம்சிக்கிறாய் பெண் : ஹே ஐ லைக் யூ ஹே ஐ லைக் யூ உன் ரேசர் பாயும் கண்ணை ரோம் சீசர் போன்று தோலை நெஞ்சை உரசும் நெஞ்சை பெண் : திடும் திடும் என என் நெஞ்சில் கடம் கடம் வந்து வாசிக்கிறாய் இடம் வலம் தொட்டு என்னை இம்சிக்கிறாய் பெண் : அதோ அதோ அந்த புன்னகையால் சதா சதா என்னை சாகடித்தாய் ஐயோ ஐயோ என் பெண்மை சோதிக்கிறாய் குழு : { சைரே சைரே சைரே சைரே சைரே சைரே சைரே சைரே சாயுரேரேரே } (2)
Song details
Music by: Deva
Release information: From Citizen (2001) · Lyricist: Vairamuthu
- Singer: Vasundhara Das
- Film / album: Citizen
- Composer: Deva