Roman script
Singers : Udhay Kannan and Sai Bhaskar Music by : Sai Bhaskar Whistling : ………………… Male Part Thathaavi thaavi thalaiyaatta Vaalaatti looty ivan saettai Male Part Ivan pogum route-laam Ada megam kuraiyathae Ivan meiyum kaattil thaan Bayam edhum kidaiyadhae Male Part Tough case-ah naalum Scene-ah nippaan Yaara naalum oda veppaan Male Part Bow bow bow bow Chu chu chu chu Bow bow Male Part Hey danny hey danny Crime case-ah thatta vaa nee Hey danny hey danny Acquest-ah alli poo nee Male Part Hey danny hey danny Vazhi vaettai thadam thaan nee Hey danny hey danny Un mass-ah kaati poo nee Male Part Oor kaaval ulla nikkuraan Yaarodum mallu katturaan Pudhu vattam pottu nikkuraan Yaar ivan………. Male Part Dhooram thurathi vara Kaalgal parandhu vara Thaedi thadayam ondru Kaattudhae… Male Part Paasa mirugam idha Vesha valaiyil vizha Naasa naragamondru Thonduthae… Male Part Ivan pakkam vanthellaam Nee saththam podaathae Un pakka plan ellaam Oru pappum vegaathae Male Part Kaatukkullum kootaikullum Kaaval kaappanae Spotu-kulla scene-ah ulla Kaala vaippaanae Male Part Theevellaam thadayam thoduthae Kandanae kuttra pirivae Aram sinam ivan mugam Vettaiyaadum vettaikaaran ivan Whistling : ………………… Male Part Thathaavi thaavi thalaiyaatta Vaalaatti looty ivan saettai Male Part Ivan pogum route-laam Ada megam kuraiyathae Ivan meiyum kaattil thaan Bayam edhum kidaiyadhae Male Part Tough case-ah naalum Scene-ah nippaan Yaara naalum oda veppaan Male Part Bow bow bow bow Chu chu chu chu Bow bow Male Part Hey danny hey danny Crime case-ah thatta vaa nee Hey danny hey danny Acquest-ah alli poo nee Male Part Hey danny hey danny Vazhi vaettai thadam thaan nee Hey danny hey danny Un mass-ah kaati poo nee
தமிழ்
பாடகர்கள் : உதய் கண்ணன் மற்றும் சாய் பாஸ்கர் இசையமைப்பாளர் : சாய் பாஸ்கர் விசில் : ................................. ஆண் : தத்தாவி தாவி தலையாட்ட வாலாட்டி லூட்டி இவன் சேட்டை ஆண் : இவன் போகும் ரூட்டெல்லாம் அட வேகம் குறையாதே இவன் மேய்யும் காட்டில்தான் பயம் ஏதும் கிடையாதே ஆண் : டஃப் கேஸ்ஸானாலும் சீன்னா நிப்பான் யாரானாலும் ஓட வெப்பான் ஆண் : பௌ பௌ பௌ பௌ சு சு சு சு பௌ பௌ ஆண் : ஹே டானி ஹே டானி கிரைம் கேஸ்ஸ தட்ட வா நீ ஹே டானி ஹே டானி அக்குயூஸ்ட்ட அள்ளி போ நீ ஆண் : ஹே டானி ஹே டானி வழி வேட்டை தடம்தான் நீ ஹே டானி ஹே டானி உன் மாஸ்ஸ காட்டி போ நீ ஆண் : ஊர் காவல் உள்ள நிக்குறான் யாரோடும் மல்லு கட்டுறான் புது வட்டம் போட்டு நிக்குறான் யார் இவன்....... ஆண் : தூரம் துரத்தி வர கால்கள் பறந்து வர தேடி தடயம் ஒன்று காட்டுதே ஆண் : பாச மிருகம் இத வேஷ வலையில் விழ நாச நரகமொன்று தோண்டுதே.... ஆண் : இவன் பக்கம் வந்தெல்லாம் நீ சத்தம் போடாதே உன் பக்கா பிளான் எல்லாம் ஒரு பப்பும் வேகாதே ஆண் : காட்டுக்குள்ளும் கோட்டைக்குள்ளும் காவல் காப்பானே ஸ்பாட்டுகுள்ள சீன்னா உள்ள கால வைப்பனே ஆண் : தீவெல்லாம் தடயம் தொடுதே கண்டானே குற்ற பிரிவே அறம் சினம் இவன் முகம் வேட்டையாடும் வேட்டைக்காரன் இவன் விசில் : ........................ ஆண் : தத்தாவி தாவி தலையாட்ட வாலாட்டி லூட்டி இவன் சேட்டை ஆண் : இவன் போகும் ரூட்டெல்லாம் அட வேகம் குறையாதே இவன் மேய்யும் காட்டில்தான் பயம் ஏதும் கிடையாதே ஆண் : டஃப் கேஸ்ஸானாலும் சீன்னா நிப்பான் யாரானாலும் ஓட வெப்பான் ஆண் : பௌ பௌ பௌ பௌ சு சு சு சு பௌ பௌ ஆண் : ஹே டானி ஹே டானி கிரைம் கேஸ்ஸ தட்ட வா நீ ஹே டானி ஹே டானி அக்குயூஸ்ட்ட அள்ளி போ நீ ஆண் : ஹே டானி ஹே டானி வழி வேட்டை தடம் தான் நீ ஹே டானி ஹே டானி உன் மாஸ்ஸ காட்டி போ நீ
Song information
Singers: Udhay Kannan and Sai Bhaskar
Music by: Sai Bhaskar
Release information: From Danny (2020) · Lyricist: Sathish Kumar
Explore this song
- Singer: Udhay Kannan and Sai Bhaskar
- Film / album: Danny
- Composer: Sai Bhaskar