Roman script
Singers : Aditya R. K and M. M. Manasi Music by : Theeson Lyrics by : A. Pa. Raja Male Part Sorry sorry Hey sorry sorry Sorry sorry Hey sorry sorry Male Part Forgive my love Don’t forget my love Forgive my love Don’t forget my love Male Part Hooo ooo heyyeyyy Male Part Hey azhaghiye perazhaghiye Un heart la space konjam thariya Un nenappula naan nadakkaiyile Kaigal koarkka variya Male Part Nee moraikkaiyil naan eriyurane Acid azhaghiye sariya Un siripula gair adikuthadi Unna enakku thariya Male Part Kannala thaakkura pulla Cocktail ah yeruthu ulla Aanalaum heartu kulla Bomb ah urutti yean pora Male Part Munnadi pogura pulla Nenjodu kaadhala alla Pinnadi naanum vaaren Thalli vittu poagatha Male Part Vaadi en manja kuyil Unna naan thedi Maaman than vanthurukken Neethan en jodi Male Part Vaadi en manja kuyil Unna naan thedi Maaman than vanthurukken Neethan en jodi Humming : .…………………. Female Part
Kandukkama ponapothum suththi nee vantha Viratti than vittalume poonaya ninna Oru naalu kaana poyee theda than vecha Puriyama enna thedi oda than vecha Female Part Poagathe poagathe En nenjai killi pogathe Meerathe meerathe En kaiyai neeyum meerathe Female Part Maarathe maarathe En thedal endrum maarathe Theerathe theerathe En kaadhal endrum theerathe Male Part Cappuccino coffee naduvil hearta viduvoma Female : Sunrise il beach il kadalai varuthe thinboma Male : Adhikalai neramellam serndhem muzhippoma Female : Kudhikaalai koosum iravil kaadhal valarpoma Male Part Nee thotta poo vaasam En shirtu fulla than veesum Female Part Kitta nee vanthale En kaadhal kutti poi pesum Male Part Nee mutham thanthale Naan bodhai aagi povene Female Part En nenjai thottale Naan moochi vaangi nirppene Male Part Vaadi en manja kuyil Unna naan thedi Maaman than vanthurukken Neethan en jodi Male Part Vaadi en manja kuyil Unna naan thedi Maaman than vanthurukken Neethan en jodi
தமிழ்
பாடகர்கள் : ஆதித்யா ஆர்.கே மற்றும் எம்.எம். மானசி இசை அமைப்பாளர் : தீசன் பாடல் ஆசிரியர் : ஏ. பா. ராஜா ஆண் : சாரி சாரி ஹே சாரி சாரி சாரி சாரி ஹே சாரி சாரி ஆண் : பார்கிவ் மை லவ் டோன்ட் பர்கெட் மை லவ் பார்கிவ் மை லவ் டோன்ட் பர்கெட் மை லவ் ஆண் : ஹோ ஓ ஓ ஹெயேய் ஆண் : ஹேய் அழகிய பேரழகியே உன் ஹார்ட் ல ஸ்பேஸ் கொஞ்சம் தரியா உன் நெனப்புல நான் நடக்கையில கைகள் கோர்க்க வரியா ஆண் : நீ மொறைக்கையில் நான் எரியுறனே ஆசிட் அழகியே சரியா உன் சிரிப்புல கேர் அடிக்குதடி உன்ன எனக்கு தரியா ஆண் : கண்ணால தாக்குற புள்ள காக்டெய்லா ஏறுது உள்ள ஆனாலும் ஹார்டுக்குள்ள பாம் அ உருட்டி ஏன் போற ஆண் : முன்னாடி போகுற புள்ள நெஞ்சோடு காதல் அல்ல பின்னாடி நானும் வாறேன் தள்ளி விட்டு போகாதே ஆண் : வாடி என் மஞ்ச குயில் உன்ன நான் தேடி மாமன் தான் வந்துருக்கேன் நீதான் என் ஜோடி ஆண் : வாடி என் மஞ்ச குயில் உன்ன நான் தேடி மாமன் தான் வந்துருக்கேன் நீதான் என் ஜோடி முனங்கல் : ................... பெண் : கண்டுக்காம போனாபோதும் சுத்தி நீ வந்த விரட்டி தான் விட்டாலுமே பூனையா நின்ன ஒரு நாள் காணா போய் தேட தான் வெச்ச புரியாம என்ன தேடி ஓடதான் வெச்ச பெண் : போகாதே போகாதே என் நெஞ்சை கிள்ளி போகாதே மீறாதே மீறாதே என் கையை நீயும் மீறாதே பெண் : மாறாதே மாறாதே என் தேடல் என்றும் மாறாதே தீராதே தீராதே என் காதல் என்றும் தீராதே ஆண் : கேப்பிசீனோ காபி நடுவில் ஹார்ட்ட விடுவோமா பெண் : சன்ரைசில் பீச்சில் கடலை வறுத்தே திண்போமா ஆண் : அதிகாலை நேரமெல்லாம் சேர்ந்தே முழிப்போமா பெண் : குதிகாலை கூசும் இரவில் காதல் வளர்ப்போமா ஆண் : நீ தொட்டா பூ வாசம் என் ஷர்ட்டு ஃபுல்லா தான் வீசும் பெண் : கிட்ட நீ வந்தாலே என் காதல் குட்டி போய் பேசும் ஆண் : நீ முத்தம் தந்தாலே நான் போதை ஆகி போவேனே பெண் : என் நெஞ்சை தொட்டாலே நான் மூச்சி வாங்கி நிற்பேன் ஆண் : வாடி என் மஞ்ச குயில் உன்ன நான் தேடி பெண் : மாமன் தான் வந்துருக்கேன் நீதான் என் ஜோடி ஆண் : வாடி என் மஞ்ச குயில் உன்ன நான் தேடி மாமன் தான் வந்துருக்கேன் நீதான் என் ஜோடி ஆண் : வாடி என் மஞ்ச குயில் உன்ன நான் தேடி மாமன் தான் வந்துருக்கேன் நீதான் என் ஜோடி
Song information
Singers: Aditya R. K and M. M. Manasi
Music by: Theeson
Lyrics by: A. Pa. Raja
Release information: From Rekkai Mulaithen (2024) · Singer: Aditya R. K and M. M. Manasi · Lyricist: A. Pa. Raja · Music: Theeson
Explore this song
- Singer: Aditya R. K and M. M. Manasi
- Film / album: Rekkai Mulaithen
- Composer: Theeson
- Lyricist: A. Pa. Raja