Roman script
Singer : Osho Venkat Music by : Osho Venkat Lyrics by : A. Pa. Raja Dialogue : Podum pa Naanum 4 varusama pathutu thanu iruken 4 varusama training eduthu irundhen Mike la ellarum munnadi sollu pakkalaam Ipa solren paaru I am waiting Ananya I love you Enna poita Epdi sonna naan kooda okay solla matten Dialogue : Vera enna than panradhu Universal phone maadhiri thaan Pinnadi poi aadi paadu okay solliduva Okay Dialogue : Ee ashwin-u ena GVM style aa Adhelaam settae aagadhu vera maathu Haa okay Male Part Kannula baang aa ival song aala bodhai annan Sevatha gang aa konjum vaadi katti kootitu poren Nadakura paadha athu mela double katti vaipen Shower u la veruva etti paatha semma katti vaipen Male Part Un paruva ke 20 – 20 match dee Naan wicket u aanen dee Nee attam potta podhum podhum En status viral thaandee Male Part Baby nee sugar-u sugar-u ma Adhil fire-u fire-u ma Unna paatha enna ullukulla nadakkudhunna ma Male Part Baby nee sugar-u sugar-u ma Adhil fire-u fire-u ma Unna paatha enna ullukulla nadakkudhunna ma Male Part Aadhar card kooda alaga nee sokkureeya Sattunu paatha enna seiven ipa thikkurenae Teddy bear girl-u unna paatha naan poven up-u Nadakum podhu en usuru mattum hip-u la thaan Male Part En girl bestie nee thaan En screen shot neethaan En paasword nee thaan En heart chocalate nee Male Part Tik tok-la venuma Insta reels podhuma Train trip podalaaama Whats app status -ah Male Part Baby nee sugar-u sugar-u ma Adhil fire-u fire-u ma Unna paatha enna ullukulla nadakkudhunna ma All : Baby nee sugar-u sugar-u ma Adhil fire-u fire-u ma Unna paatha enna ullukulla nadakkudhunna ma Dialogue : Kanavula irundu veliyula vaa Kanavaa… Intha jenmam fullum nee single thaan da
தமிழ்
பாடகர் : ஓஷோ வெங்கட் இசை அமைப்பாளர் : ஓஷோ வெங்கட் பாடல் ஆசிரியர் : ஆ. பா. ராஜா வசனம் : .................................... ஆண் : கண்ணுல பாங்கா யுவன் சாங்-ஆல போதை ஆனேன் செவத்த கேங் ஆ கொஞ்சம் வாடி டேட்டிங் கூட்டிட்டு போறேன் நடக்குற பாத அது மேல டைமன்ட் கொட்டி வைப்பேன் சம்மர்ல வேர்வ எட்டி பாத்தா சன்ன கட்டி வைப்பேன் ஆண் : உன் பாருவைக்கி 20 – 20 மேட்ச் டி நான் விக்கெட்டு ஆனேன் டி நீ ஆட்டம் போட்ட போதும் போதும் என் ஸ்டேட்டஸ் வைரல் தான் டி ஆண் : பேபி நீ சுகரு சுகரு மா அதில் ஃபயரு ஃபயரு மா உன்ன பாத்தா என்ன உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா ஆண் : பேபி நீ சுகரு சுகரு மா ஹார்ட்டில் ஃபயரு ஃபயரு மா உன்ன பாத்தா ஏதோ உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா ஆண் : ஆதார் கார்டு கூட அழகா நீ சொக்குறியே சட்டுனு பாத்தா என்ன செய்வேன் இப்ப திக்குறேனே டெடி பியர் கேளு உன்ன பாத்தா நான் போவேன் அப்பு நடக்கும் போது என் உசுரு மட்டும் ஹிப்புல தான் ஆண் : என் கேள் பெஸ்டி நீ தான் என் ஸ்கிரீன் ஷாட்டு நீ தான் என் பாஸ்வர்ட்டு நீ தான் என் ஹார்ட் சாக்லேட் நீ ஆண் : டிக் டாக் ல வேணுமா இன்ஸ்டா றீல்ஸ் ஏ போதுமா ட்ரெயின் ட்ரிப்பு போட்லாமா வாட்சப் ஸ்டேட்டஸ்ஸா ஆண் : பேபி நீ சுகரு சுகரு மா ஹார்ட்டில் ஃபயரு ஃபயரு மா உன்ன பாத்தா ஏதோ உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா அனைவரும் : பேபி நீ சுகரு சுகரு மா அதில் ஃபயரு ஃபயரு மா உன்ன பாத்தா என்ன உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா வசனம் : கனவுல இருந்து வெளிய வா கனவா ... இந்த ஜென்மம் புள்ளும் நீ சிங்கிள் தான் டா
Song information
Singer: Osho Venkat
Music by: Osho Venkat
Lyrics by: A. Pa. Raja
Release information: From Album Songs 2022 (2022) · Singer: Osho Venkat · Lyricist: A. Pa. Raja · Music: Osho Venkat
Explore this song
- Singer: Osho Venkat
- Film / album: Album Songs 2022
- Composer: Osho Venkat
- Lyricist: A. Pa. Raja