Roman script
Singers : Chetan, Arjun Sarja and Swarnalatha Music by : Vidyasagar Chorus Telephone adikkuthu Telephone adikkuthu Telephone adikkuthu Tring tring tring Male Part Paithiyam pudikkudhu Paithiyam pudikkudhu Paithiyam pudikkudhu Tring tring tring Chorus Telephone adikkuthu Telephone adikkuthu Telephone adikkuthu Tring tring tring Chorus Telephone adikkuthu Telephone adikkuthu Male Part Heloo chellamaa Un lover naan amma Oru latcham number suththi Kandu konden maa Female Part Heloo chellaiyaa Un aalu veraiyaa Wrong number poda poda Billu yerum yaa Male Part Un aalu naan thandi Female : Ennada perandi Male : Kiliyathaan thedi paarthen Kilaviya kanden di Male Part Heloo chellamaa Un lover naan amma Oru latcham number suththi Kandu konden maa Female Part Heloo chellaiyaa Un aalu veraiyaa Wrong number poda poda Billu yerum yaa Whistling : ……………………… Male Part En kannai varudiyadhum En jeevan parugiyadhum Idhayaththai thirudiyadhum neeyaa Female Part Tholai pesi pettiyilae Thulai pottu pesiyadhum Valai pottu thediyadhum neeyaa Male Part Un pechil uyir undachu Female : Haa yen innum peru moochu Male : Sorgathin saavi engu kidaikkum Female : Un kaiyin endha viralum thirakkum Male : Ok Male Part Heloo chellamaa Un lover naan amma Oru latcham number suththi Kandu konden maa Female Part Heloo chellaiyaa Un lover naanaiyaa Sandhichu neramachu Mela sellaiyaa Chorus ……………………………. Male Part Pala latcham telephone-il Un number ethuvendru Sollaamal ponathenna thozhi Female Part Suttaal thaan thangam varum Pattaal thaan kaadhal varum Ippothu nee arivaai thozha Male Part Telephone-il kooum kuyil neeyae Female : Aanalum arindhaayae Male : Sorgathin saavi engu kidaikkum Female : Un kaiyin endha viralum thirakkum Male : Ok Male Part Heloo chellamaa Un lover naan amma Oru latcham number suththi Kandu konden maa Female Part Heloo chellaiyaa Un lover naanaiyaa Sandhichu neramachu Mela sellaiyaa Male Part Muthangal thinboma Female : Motchangal povoma Male : Telephoen-il mutham ittu Vazhthu sollamaa Chorus {Telephone adikkuthu Telephone adikkuthu Telephone adikkuthu Tring tring tring} (2)
தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர்கள் : சேட்டன், அர்ஜுன் சர்ஜா இசையமைப்பாளர் : வித்யாசாகர் குழு : டெலிபோன் அடிக்குது டெலிபோன் அடிக்குது டெலிபோன் அடிக்குது ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ஆண் : பைத்தியம் புடிக்குது பைத்தியம் புடிக்குது பைத்தியம் புடிக்குது ட்ரிங் ட்ரிங் ட்ரிங் குழு : டெலிபோன் அடிக்குது டெலிபோன் அடிக்குது டெலிபோன் அடிக்குது ட்ரிங் ட்ரிங் ட்ரிங் குழு : டெலிபோன் அடிக்குது டெலிபோன் அடிக்குது ஆண் : ஹலோ செல்லம்மா உன் லவ்வர் நான் அம்மா ஒரு லட்சம் நம்பர் சுத்தி கண்டு கொண்டேன் மா பெண் : ஹலோ செல்லையா உன் ஆளு வேறையா ராங் நம்பர் போட போட பில்லு ஏறும் யா ஆண் : உன் ஆளு நான் தான்டி பெண் : என்னடா பேராண்டி ஆண் : கிளிய தான் தேடி பார்த்தேன் கிழவிய கண்டேன்டி ஆண் : ஹலோ செல்லம்மா உன் லவ்வர் நான் அம்மா ஒரு லட்சம் நம்பர் சுத்தி கண்டு கொண்டேன் மா பெண் : ஹலோ செல்லையா உன் ஆளு வேறையா ராங் நம்பர் போட போட பில்லு ஏறும் யா விஷ்லிங் : ............................ ஆண் : என் கண்ணை வருடியதும் என் ஜீவன் பருகியதும் இதயத்தை திருடியதும் நீயா பெண் : தொலை பேசி பெட்டியிலே துளை போட்டு பேசியதும் வலை போட்டு தேடியதும் நீயா ஆண் : உன் பேச்சில் உயிர் உண்டாச்சு பெண் : ஹா ஏன் இன்னும் பெரு மூச்சு ஆண் : சொர்கத்தின் சாவி எங்கு கிடைக்கும் பெண் : உன் கையின் எந்த விரலும் திறக்கும் ஆண் : ஓகே ஆண் : ஹலோ செல்லம்மா உன் லவ்வர் நான் அம்மா ஒரு லட்சம் நம்பர் சுத்தி கண்டு கொண்டேன் மா பெண் : ஹலோ செல்லையா உன் லவ்வர் நான் ஐயா சந்திச்சு நேரமாச்சு மெல்ல செல்லையா குழு : ................................. ஆண் : பல லட்சம் டெலிபோன் இல் உன் நம்பர் எதுவென்று சொல்லாமல் போனதென்ன தோழி பெண் : சுட்டால் தான் தங்கம் வரும் பட்டால் தான் காதல் வரும் இப்போது நீ அறிவாய் தோழா ஆண் : டெலிபோன் இல் கூவும் குயில் நீயே பெண் : ஆனாலும் அறிந்தாயே ஆண் : சொர்கத்தின் சாவி எங்கு கிடைக்கும் பெண் : உன் கையின் எந்த விரலும் திறக்கும் ஆண் : ஓகே ஆண் : ஹலோ செல்லம்மா உன் லவ்வர் நான் அம்மா ஒரு லட்சம் நம்பர் சுத்தி கண்டு கொண்டேன் மா பெண் : ஹலோ செல்லையா உன் லவ்வர் நான் ஐயா சந்திச்சு நேரமாச்சு மெல்ல செல்லையா ஆண் : முத்தங்கள் தின்போமா பெண் : மோட்சங்கள் போவோமா ஆண் : டெலிபோன் இல் முத்தம் இட்டு வாழ்த்து சொல்லமா குழு : { டெலிபோன் அடிக்குது டெலிபோன் அடிக்குது டெலிபோன் அடிக்குது ட்ரிங் ட்ரிங் ட்ரிங் } (2)
Song details
Singers: Chetan, Arjun Sarja and Swarnalatha
Music by: Vidyasagar
Release information: From Karnaa (1995) · Lyricist: Vairamuthu
- Singer: Chetan
- Singer: Arjun Sarja and Swarnalatha
- Film / album: Karnaa
- Composer: Vidyasagar