Roman script
Singers : Chinna Ponnu, Suchitra and K. G. Ranjith Music by : G. V. Prakash Kumar Female Part Hello Brother ennamaa Partykkuthaan polaama…. Hello Brother ennamaa Partykkuthaan polaama Onna oru sippu no water ma Female Part En paattil indha paatil Eththanaiyo bottle-ah Wine rainu adikkudhu Namma kaattilaa. Female Part Dance flooril nikkum podhu Ellorumae single aah Poraappa mattumdhaama Double double aah Female Part Yei ichu ichu tha Oru kichu kichu tha Un ichi pichikka Idhal vachi thachitta Female Part Yei thottu thottutaa Viral lesa pattutaa Karai onum aagaadhu Kan thatti vittuttaa Female Part Maaya logamidhu Theyaa dhegamidhu Oyaa aattamidhu Meyaa thottamidhu Female Part Hello Brother ennamaa Partykkuthaan polaama Chorus {Yeah–ii-yeah Wooah hooo..woah} (4) Male Part Ada ennai suththiyum Valai pinni kolludhae Vidhi podum aattathil Thalai suthi nikkudhae Male Part Yen moththa boomiyum Ennai oda solludho Naan ennai yaar ena Enai kettka solludhoo Chorus Nenjae maarividu Aaattam aadavidu Thukkam meera vidu Inbam yeravidu Female Part Hello Brother ennamaa Partykkuthaan polaama Onna oru sippu no water ma Female Part En paattil indha paatil Eththanaiyo bottle-ah Wine rainu adikkudhu Namma kaattilaa Female Part Dance flooril nikkum podhu Ellorumae single aah Poraappa mattumdhaama Double double aah
தமிழ்
பாடகிகள் : சின்ன பொண்ணு , சுஜித்ரா பாடகா் : கே.ஜி .ரஞ்சித் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் பெண் : ஹலோ பிரதர் என்னமா பார்ட்டிக்குத்தான் போலாமா ஹலோ பிரதர் என்னமா பார்ட்டிக்குத்தான் போலாமா ஒன்னா ஒரு சிப்பு நோ வாட்டர் மா பெண் : என் பாட்டில் இந்த பாட்டில் எத்தனையோ பாட்டிலா ஒயின் ரெயின்னு அடிக்குது நம்ம காட்டில பெண் : டான்ஸ் ஃப்ளோாில் நிக்கும்போது எல்லோருமே சிங்களா போறப்ப மட்டும் தாமா டபுள் டபுளா பெண் : ஏய் இச்சு இச்சு தா ஒரு கிச்சு கிச்சு தா உன் இச்சி பிச்சிக்க இதழ் வச்சி தச்சிட்டா பெண் : ஏய் தொட்டு தொட்டுட்டா விரல் லேசா பட்டுட்டா கரை ஒன்னும் ஆகாது கண் தட்டி விட்டுட்டா பெண் : மாயா லோகமிது தீயா தேகமிது ஓயா ஆட்டமிது மேயா தோட்டமிது பெண் : ஹலோ பிரதர் என்னமா பார்ட்டிக்குத்தான் போலாமா குழு : .................... ஆண் : அட என்னை சுத்தியும் வலை பின்னிக்கொள்ளுதே விதி போடும் ஆட்டத்தில் தலை சுத்தி நிக்குதே ஆண் : ஏன் மொத்த பூமியும் என்னை ஓட சொல்லுதோ நான் என்னை யாரென என்னை கேக்க சொல்லுதோ குழு : நெஞ்சே மாறிவிடு ஆட்டம் ஆடவிடு துக்கம் மீறவிடு இன்பம் ஏறவிடு பெண் : ஹலோ பிரதர் என்னமா பார்ட்டிக்குத்தான் போலாமா ஒன்னா ஒரு சிப்பு நோ வாட்டர் மா பெண் : என் பாட்டில் இந்த பாட்டில் எத்தனையோ பாட்டிலா ஒயின் ரெயின்னு அடிக்குது நம்ம காட்டில பெண் : டான்ஸ் ஃப்ளோாில் நிக்கும்போது எல்லோருமே சிங்களா போறப்ப மட்டும் தாமா டபுள் டபுளா
Song details
Singers: Chinna Ponnu, Suchitra and K. G. Ranjith
Music by: G. V. Prakash Kumar
Release information: From Irumbu Kuthirai (2014) · Lyricist: Pa.Vijay
- Singer: Chinna Ponnu
- Singer: Suchitra and K. G. Ranjith
- Film / album: Irumbu Kuthirai
- Composer: G. V. Prakash Kumar