Roman script
Singers : Yuvan Shankar Raja, Arun Kaundinya and Asal Kolaar Music by : Ilayaraja and Yuvan Shankar Raja Lyrics by : Karunakaran and Shri Shivani VP Male Chorus : Head up high Looking fly Got the feeling That the wood is mine Male Chorus : From the streets Dreamin big But ain’t no long dreamin This legit Male Part Safety security ikku Symbol dhaan kaakidaa Muftila irundha kooda Poweru pataasu daa Male Part Duty la Round the clock Police-cu gettida Ada public-ka Distrub panna Muttiku muttida Male Chorus : Polladhavan yaaranaalum Police kitta moadha veana Thottakka vidaathe..yehh Tholla thatti Vazhithu solli paarattidum Makkal ullam Athukaaga appeal ae Male Chorus : Aatchi adhigaaram Ingae maarinaalum Enga santhosam Endrum maaridaathae Male Chorus : Makkal nambikkai Endrum naanga thaanae Shakthimaan superman Policemannn… Chorus Humming : …………. Male Part Ella neramum Yaarenum kooppitaa Munvanthu nirpathu Naanga dhaanae Male Part Raavaana rowdiyum Raangaana kediyum Police- uh kanpatta Ottam dhaanae Male Part Enga yaarukum inga illa Family time-u But wife-ah Amanjathu intha uniformu Male Part Ella policekum lifeu idhu Same to sameu Enna kastam vanthalum Istam adhu pothum Female Chorus : Head up high Looking fly Got the feeling That the wood is mine Female Chorus : From the streets Dreamin big But ain’t no long dreamin This legit Male Chorus : Head up high Looking fly Got the feeling That the wood is mine Male Chorus : From the streets Dreamin big But ain’t no long dreamin This legit
தமிழ்
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, அருண் கௌடின்யா மற்றும் அசல் கோலார் இசை அமைப்பாளர் : இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : கருணாகரன் மற்றும் ஸ்ரீ ஷிவானி வி பி ஆண் குழு : ஹெட் அப் ஹை லுக்கிங் ஃப்ளை காட் தி பீலிங் தேட் தி வுட் இஸ் மைன் ஆண் குழு : ப்ரம் தி ஸிரீட்ஸ் டீரிம் பிக் பட் எயின்ட் நோ லாங் டீரிம்மின் திஸ் லெஜிட் ஆண் : சேப்டி செக்கியூரிக்கு சிம்பல் தான் காக்கிடா மஃப்டில இருந்தா கூட பவர் பட்டாசு டா ஆண் : டூயுட்டி ல ரவுண்ட் தி கிளாக் போலிஸ்சு கெட்டிடா அட பப்ளிக்க டிஸ்டிரப் பண்ணா முட்டிக்கு முட்டிடா ஆண் குழு : பொல்லாதவன் யாரானாலும் போலிஸ் கிட்ட மாேத வேணா தொட்டாக்கா விடாதே தோள தட்டி வாழ்த்து சொல்லி பாராட்டிடும் மக்கள் உள்ளம் அதுக்காக அப்பில் ஏ ஆண் குழு : ஆட்சி அதிகாரம் இங்கே மாறினாலும் எங்க சந்தோசம் என்றும் மாறிடாதே ஆண் குழு : மக்கள் நம்பிக்கை என்றும் நாங்க தானே சக்திமான் சூப்பர் மேன் போலீஸ்மேன் ஆண் குழு : .................. ஆண் : எல்லா நேரமும் யாரேனும் கூப்பிட்டா முன்வந்து நிற்பது நாங்க தானே ஆண் : ராவானா ரவுடியும் ராங்கான கேடியும் போலீசு கண்பட்டா ஓட்டம் தானே ஆண் : எங்க யாருக்கும் இங்க இல்ல ஃபேமிலி டைம்-உ பட் ஓயிஃப்-ஆ அமஞ்சது இந்த யூனிபார்ம்மு ஆண் : எல்லா போலீசுக்கு லைஃப்பு இது சோம் டூ சேம்மு என்ன கஷ்டம் வந்தாலும் இஷ்டம் அது போதும் பெண் குழு : ஹெட் அப் ஹை லுக்கிங் ஃப்ளை காட் தி பீலிங் தேட் தி வுட் இஸ் மைன் பெண் குழு : ப்ரம் தி ஸிரீட்ஸ் டீரிம் பிக் பட் எயின்ட் நோ லாங் டீரிம்மின் திஸ் லெஜிட் ஆண் குழு : ஹெட் அப் ஹை லுக்கிங் ஃப்ளை காட் தி பீலிங் தேட் தி வுட் இஸ் மைன் ஆண் குழு : ப்ரம் தி ஸிரீட்ஸ் டீரிம் பிக் பட் எயின்ட் நோ லாங் டீரிம்மின் திஸ் லெஜிட்
Song information
Singers: Yuvan Shankar Raja, Arun Kaundinya and Asal Kolaar
Music by: Ilayaraja and Yuvan Shankar Raja
Lyrics by: Karunakaran and Shri Shivani VP
Release information: From Custody (2023) · Singer: Yuvan Shankar Raja, Arun Kaundinya and Asal Kolaar · Lyricist: Karunakaran, Shri Shivani VP · Music: Ilayaraja and Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Singer: Arun Kaundinya and Asal Kolaar
- Film / album: Custody
- Composer: Ilayaraja and Yuvan Shankar Raja
- Lyricist: Karunakaran and Shri Shivani VP