Roman script
Music by : Vidyasagar Chorus {Ooo..ya ya ..ooo ya ya Ooo..ya ya .. ya ya..} (2) Chorus Haiyya reiaha reiaha reiya Haiyya reiya re Haiyya reiaha reiaha reiya Haiyya reiya ree… Male Part Dhoora desaththu dhevadha oruthi Nerril vandhaalaa Dollar note-ah pirichadhu pola Sirichi ninaalaaa Male Part Iva naadu vittu Naadu vantha hawaala Nadu raathiryil Oodi vantha hawaalaa Ava kannu rendum Vittadhenna savaalaa Savaalaaaaa….hoi…. Female Part Dhoora desaththu dhevadha oruthi Nerril vandhaalae Dollar note-ah pirichadhu pola Sirichi ninaalaee Female Part Iva naadu vittu Naadu vantha hawaala Nadu raathiryil Oodi vantha hawaalaa En kannu rendum Vittadhenna savaalaa Savaalaaaaa…. Male Part Hawaalaa… Chorus Hei hei hei hei heheheiii Hei hei hawaalaa Hei hei hei hei heheheiii Hei hei hawaalaa Female Part Aadai pottu mudiya pinnum Azhagu dhegam parvaiyil pattal Athaan hawaala…hoii Kanngal hawaala… Male Part Ohh..kaadhal bank-in Anumathi indri Kanni neeyum idhayathai thotaal Athaan hawaala…hoii Kaadhal hawaala… Female Part Thoondil podu Nee hawaalaa.. Naan thangha meenuthaan Hawaalaa… Male Part Kurukku vazhiyila Hawaalaa Nee aala madakina Hawaalaa Female Part Mutham oru kutram illai Hawaalaa.. Male : Thaali kattama muthamittaal Hawaalaaaaa…. Female : Valibamae kaadhalukku Savaalaaa…savaalaaaaa…. Male Part Haiyya reiaha reiaha reiya Haiyya reiya re..ehh ..ehhh Female : Haiyya reiaha reiaha reiyae Reiya reiya reee… Male Part Dhoora desaththu dhevadha oruthi Nerril vandhaalaa Dollar note-ah pirichadhu pola Sirichi ninaalaaa Chorus {Ooo..ya ya ..ooo ya ya Ooo..ya ya .. ya ya..} (2) Male Part Iduppu theriya Trouser pottu Vayasu ponnu Roatulla alanjaa Athaan hawaalaa..oohhh Maanam hawaalaa… Female Part Vidiya vidiya Kanavughal kandu Kedaikum bothu Thoongha mudinja Athaan hawaalaa..hoii… Aasai hawaalaaa… Male Part Paruvam enbathae Hawaalaa Athu paduthum paadu thaan Hawaalaa.. Female Part Konjum vairam naan Hawaalaa Nee kollai kondu poo Hawaalaa.. Male Part Pethavangha pathu putta Hawaalaa Female : Ada akkam pakkam yarum illai Hawaalaaaa…. Male Part Valibamae kaadhalukku Savaalaaa…savaalaaa..ehhh… Female Part Dhoora desaththu dhevadha oruthi Nerril vandhaalae Dollar note-ah pirichadhu pola Sirichi ninaalaee Male Part Iva naadu vittu Naadu vantha hawaala Nadu raathiryil Oodi vantha hawaalaa Ava kannu rendum Vittadhenna savaalaa Savaalaaaaa…. Chorus {Ooo..ya ya ..ooo ya ya Ooo..ya ya .. ya ya..} (2) Female Part Hawaalaaaa..eii..eya
தமிழ்
இசையமைப்பாளர் : வித்யாசாகர் குழு : ............................. குழு : ............................. ஆண் : தூர தேசத்து தேவத ஒருத்தி நேரில் வந்தாளா டாலர் நோட்ட பிரிச்சது போல சிரிச்சி நின்னாளா ஆண் : இவ நாடு விட்டு நாடு வந்த ஹவாலா நடு ராத்திரியில் ஓடி வந்த ஹவாலா அவ கண்ணு ரெண்டும் விட்டதென்ன சவாலா சவாலா ஹோய் பெண் : தூர தேசத்து தேவத ஒருத்தி நேரில் வந்தாளா டாலர் நோட்ட பிரிச்சது போல சிரிச்சி நின்னாளா பெண் : இவ நாடு விட்டு நாடு வந்த ஹவாலா நடு ராத்திரியில் ஓடி வந்த ஹவாலா அவ கண்ணு ரெண்டும் விட்டதென்ன சவாலா சவாலா ஆண் : ஹவாலா குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே ஹேய் ஹேய் ஹேய் ஹவாலா ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே ஹேய் ஹேய் ஹேய் ஹவாலா பெண் : ஆடை போட்டு மூடிய பின்னும் அழகு தேகம் பார்வையில் பட்டால் அதான் ஹவாலா ஹோய் கண்கள் ஹவாலா ஆண் : ஓ காதல் பேங்க் இன் அனுமதி இன்றி கன்னி நீயும் இதயத்தை தொட்டால் அதான் ஹவாலா ஹோய் காதல் ஹவாலா பெண் : தூண்டில் போடு நீ ஹவாலா நான் தங்க மீனு தான் ஹவாலா ஆண் : குறுக்கு வழியில ஹவாலா நீ ஆள மடக்கின ஹவாலா பெண் : முத்தம் ஒரு குற்றம் இல்லை ஹவாலா ஆண் : தாலி கட்டாம முத்தமிட்டால் ஹவாலா பெண் : வாலிபமே காதலுக்கு சவாலா சவாலா ஆண் : ................................. பெண் : ................................. ஆண் : தூர தேசத்து தேவத ஒருத்தி நேரில் வந்தாளா டாலர் நோட்ட பிரிச்சது போல சிரிச்சி நின்னாளா குழு : ................................. ஆண் : இடுப்பு தெரிய ட்ரவுசர் போட்டு வயசு பொண்ணு ரோட்டுல அலைஞ்சா அதான் ஹவாலா ஓ மானம் ஹவாலா பெண் : விடிய விடிய கனவுகள் கண்டு கெடைக்கும் போது தூங்க முடிஞ்சா அதான் ஹவாலா ஹோய் ஆசை ஹவாலா ஆண் : பருவம் என்பதே ஹவாலா அது படுத்தும் பாடு தான் ஹவாலா பெண் : கொஞ்சும் வைரம் நான் ஹவாலா நீ கொள்ளை கொண்டு போ ஹவாலா ஆண் : பெத்தவங்க பாத்து புட்ட ஹவாலா பெண் : அட அக்கம் பக்கம் யாரும் இல்லை ஹவாலா ஆண் : வாலிபமே காதலுக்கு சவாலா சவாலா யே பெண் : தூர தேசத்து தேவத ஒருத்தி நேரில் வந்தாளா டாலர் நோட்ட பிரிச்சது போல சிரிச்சி நின்னாளா ஆண் : இவ நாடு விட்டு நாடு வந்த ஹவாலா நடு ராத்திரியில் ஓடி வந்த ஹவாலா அவ கண்ணு ரெண்டும் விட்டதென்ன சவாலா சவாலா குழு : ....................... பெண் : ஹவாலா .............
Song details
Music by: Vidyasagar
Release information: From Subash (1996) · Lyricist: R.V. Udhaya Kumar
- Film / album: Subash
- Composer: Vidyasagar