Roman script
Harla Farla Song Lyrics is the first single track from “Chakra” tamil film starring “Vishal” in a lead role. This song is sung by “Yuvan Shankar Raja & Sanjana Kalmanje”. Music for the song is composed by “Yuvan Shankar Raja” and the lyrics works are penned lyricist “Madhan Karky”. Singers : Yuvan Shankar Raja and Sanjana Kalmanje Music by : Yuvan Shankar Raja Male Part Eah vaanam ellam kaadhal grafitte Izhukkudhadee undhan heartil ulla gravity Parandhidavaa naan vaan melae Vilundhidavaa un nenjullae Male Part Kutti kutti kannu rendum portal aah?.. Illa rendum en bodhai bottle aah?.. Aval vali unil vilundhen total aah Harla farla Female Part Rattatatta tatta heartin rattle ah Gubu gubuvena theeyin moottalaa Illai illai idhu kaadhal battle aah?… Harla farla Male Part Baby girl ! When you look into my eyes I can feel my heart skipping a beat Oh you got the move, so sweet.. You dont know what you’re doing to mee Female Part Hello mister millitary
Un midukku nadai ellam ennaachu?… Male : Aaha…kakki sattai kaadhali Adhai kasakki nasukkidhaan pottaachu Male Part ……………………….. Male Part Yaakkai naatin sondhamae Endhan nenjam undhan sondhamadee Paadhai engum mutkalaai Undhan nenjam endhan manjamadee Female Part Undhan mudhukodu mudhukaagavaa?… Kannil mugam paarthu alagaagavaa?.. Kalagamoo tholin pinnaalae Ulagamae endhan munnaalae Male Part Oru kanam oru kaavalkaariyaai Marukanam oru kaadhal kaariyaai Ennai mayakkidum vedathaariyaai Harla farla Female Part Hmm mmm Pagal muzhuvadhum yudha therila Nilaviravinil mutha thoorala Nadu naduvilae ellai meeralaa Harla farla Male Part Baby girl ! When you look into my eyes I can feel my heart skipping a beat Oh you got the move, so sweet You dont know what you’re doing to mee Male Part Baby Girl unna paathathum Naan mayangi kirangi dhaan ponenae Ennai vittu ne vilaginaal Naan heartu udanchidhaan povenae… Male Part …………………………..
தமிழ்
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சஞ்சனா கல்மஞ்சே இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஹே வானம் எல்லாம் காதல் க்ராபிட்டே இழுக்காதே உந்தன் ஹார்ட் டில் உள்ள க்ராவிட்டி பறந்திடவா நான் வான் மேலே விழுந்திடவா உன் நெஞ்சுள்ளே ஆண் : குட்டி குட்டி கண்ணு ரெண்டும் போர்டலா இல்லை ரெண்டும் என் போதை பாட்டிலா அவள் வழி உன்னில் விழுந்தேன் டோட்டலா ஹர்லா பர்லா பெண் : ரட்ட டட்டடா ஹார்டின் ராட்டிலா குபுகுபுவென தீயின் மூட்டலா இல்லை இல்லை இது காதல் பேட்டிலா ஹர்லா பர்லா ஆண் : பேபி கேர்ள் வென் யூ லுக் இன்டு மை ஐஸ் ஐ கேன் பீல் மை ஹார்ட் ஸ்கிப்பிங் ஏ பீட் ஓ யூ காட் தி மூவு சோ ஸ்வீட் யூ டோண்ட் நோ வாட் யூ ஆர் டூயிங் டு மீ பெண் : ஹலோ மிஸ்டர் மிலிட்டரி உங்க மிடுக்கு நடை எல்லாம் என்னாச்சு..? ஆண் : ஆஹா காக்கி சட்டை காதலி அதை கசக்கி நசுக்கி தான் போட்டாச்சு ஆண் : ................................ ஆண் : யாக்கை நாட்டின் சொந்தமே எந்தன் நெஞ்சம் உந்தன் சொந்தமடி பாதை எங்கும் முட்களாய் உந்தன் நெஞ்சம் எந்தன் மஞ்சமடி பெண் : உந்தன் முதுகோடு முதுகாகவா கண்ணில் முகம் பார்த்து அழகாகவா ..? கழகமோ தோழின் பின்னாலே உலகமே எந்தன் முன்னாலே ஆண் : ஒரு கணம் ஒரு காவல்காரியாய் மறு கணம் ஒரு காதல் காரியாய் என்னை மயக்கிடும் வேடதாரியாய் ஹர்லா பர்லா பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் பகல் முழுவதும் யுத்த தேரிலே நிலா இரவினில் முத்த தூறலா நடு நடுவிலே எல்லை மீறலா ஹர்லா பர்லா ஆண் : பேபி கேர்ள் வென் யூ லுக் இன்டு மை ஐஸ் ஐ கேன் பீல் மை ஹார்ட் ஸ்கிப்பிங் ஏ பீட் ஓ யூ காட் தி மூவு சோ ஸ்வீட் யூ டோண்ட் நோ வாட் யூ ஆர் டூயிங் டு மீ ஆண் : பேபி கேர்ள் உன்னை பார்த்ததும் நான் மயங்கி கிறங்கி தான் போனேனே என்னை விட்டு நீ விலகினால் என் ஹார்ட்டு உடஞ்சிதான் போவேனே ஆண் : ....................................
Song information
Singers: Yuvan Shankar Raja and Sanjana Kalmanje
Music by: Yuvan Shankar Raja
Release information: From Chakra (2020) · Singer: Yuvan Shankar Raja & Sanjana Kalmanje · Lyricist: Madhan Karky · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Yuvan Shankar Raja and Sanjana Kalmanje
- Film / album: Chakra
- Composer: Yuvan Shankar Raja