Roman script
Happy Jolly Good Day Song Lyrics is a track from Ivan Avanethan Tamil Film – 1960, Starring Udhayakumar, Ambika and Others. This song was sung by S. Janaki and the music was composed by M. Ranga Rao. Lyrics works are penned by M. S. Subramaniam. Singer : S. Janaki Music Director : M. Ranga Rao Lyricist : M. S. Subramaniam Female Part ……………. Female Part Happy jolly good day Suba vaazhvu pongum naalae My darling kannaalan En vaazhvil koodum naalae Female Part Happy jolly good day Suba vaazhvu pongum naalae Female Part Aasai kanavum ninaivaai Nijamaagidumae miga inithaai Puvi meethil paavai seitha Maha bakkiyamae enthan bakkiyamae Female Part Aasai kanavum ninaivaai Nijamaagidumae miga inithaai Puvi meethil paavai seitha Maha bakkiyamae enthan bakkiyamae Female Part Mana magizhvaalae avar uaravaalae Ini endrum inbam kaanbaen Female Part Happy jolly good day Suba vaazhvu pongum naalae My darling kannaalan En vaazhvil koodum naalae Female Part Aththai magal mel urimai Maman maganai manam sei endraalae Avan country fruit aanaalum Mananthidavo naan mananthidavo Female Part Aththai magal mel urimai Maman maganai manam sei endraalae Avan country fruit aanaalum Mananthidavo naan mananthidavo Female Part Pen urimaiyinaal en manampol Naan navayuvanai naan adainthaen Female Part Happy jolly good day Suba vaazhvu pongum naalae My darling kannaalan En vaazhvil koodum naalae Female Part London returned doctor En vaazhvin hero actor Manamaalai sootti Ennai mananthiduvaar Mogan mananthiduvaar Female Part En jeevthamae miga ananthamae Kalyaanam vaibavamithae… Female : {Happy jolly good day Suba vaazhvu pongum naalae My darling kannaalan En vaazhvil koodum naalae} (2)
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ் பாடலாசிரியர் : எம். எஸ். சுப்பிரமணியம் பெண் : .............................. பெண் : ஹேப்பி ஜாலி குட் டே சுப வாழ்வு பொங்கும் நாளே மை டார்லிங் கண்ணாளன் என் வாழ்வில் கூடும் நாளே.... பெண் : ஹேப்பி ஜாலி குட் டே சுப வாழ்வு பொங்கும் நாளே பெண் : ஆசை கனவும் நினைவாய் நிஜமாகிடுமே மிக இனிதாய் புவி மீதில் பாவை செய்த மகா பாக்கியமே எந்தன் பாக்கியமே பெண் : ஆசை கனவும் நினைவாய் நிஜமாகிடுமே மிக இனிதாய் புவி மீதில் பாவை செய்த மகா பாக்கியமே எந்தன் பாக்கியமே பெண் : மன மகிழ்வாலே அவர் உறவாலே இனி என்றும் இன்பம் காண்பேன் பெண் : ஹேப்பி ஜாலி குட் டே சுப வாழ்வு பொங்கும் நாளே மை டார்லிங் கண்ணாளன் என் வாழ்வில் கூடும் நாளே.... பெண் : அத்தை மகள் மேல் உரிமை மாமன் மகனை மணம் செய் என்றாலே அவன் கண்ட்ரி புரூட் ஆனாலும் மணந்திடவோ நான் மணந்திடவோ பெண் : அத்தை மகள் மேல் உரிமை மாமன் மகனை மணம் செய் என்றாலே அவன் கண்ட்ரி புரூட் ஆனாலும் மணந்திடவோ நான் மணந்திடவோ பெண் : பெண் உரிமையினால் என் மனம்போல் நான் நவயுவனை நான் அடைந்தேன் பெண் : ஹேப்பி ஜாலி குட் டே சுப வாழ்வு பொங்கும் நாளே மை டார்லிங் கண்ணாளன் என் வாழ்வில் கூடும் நாளே.... பெண் : லண்டன் ரிட்டர்ன்ட் டாக்டர் என் வாழ்வின் ஹீரோ ஆக்டர் மணமாலை சூட்டி என்னை மணந்திடுவார் மோகன் மணந்திடுவார் பெண் : லண்டன் ரிட்டர்ன்ட் டாக்டர் என் வாழ்வின் ஹீரோ ஆக்டர் மணமாலை சூட்டி என்னை மணந்திடுவார் மோகன் மணந்திடுவார் பெண் : என் ஜீவிதமே மிக ஆனந்தமே கல்யாண வைபவமிதே..... பெண் : {ஹேப்பி ஜாலி குட் டே சுப வாழ்வு பொங்கும் நாளே மை டார்லிங் கண்ணாளன் என் வாழ்வில் கூடும் நாளே....} - (2)
Song details
Release information: From Ivan Avanethan (1960) · Singer: S. Janaki · Lyricist: M. S. Subramaniyam · Music: M. Ranga Rao
- Singer: S. Janaki
- Film / album: Ivan Avanethan