Roman script
Singer : Sathyaprakash Music by : Sudharshan M Kumar Male Part You are my azhagu paatti Ennoda paatti beauty Male Part You are my azhagu paatti Ennoda paatti beauty Male Part Hey hey bokkavaai paatti Is always a cutie cutie Sweetheart-u paatti paatti Is always a beauty Male Part Hey my bokkavaai paatti Is always a cutie cutie Sweetheart-u paatti paatti Is always a beauty Male Part Hey granny kannamma Neethaan en ponnamma Aasai chellamma En thangamma… Male Part Ennai thaalatti valarthitta Thaaiyamma Selva seematti manasula Neeyamma Male Part Ennoda azhagu paatti You are my paatti beauty Male Part Ennoda azhagu paatti You are my paatti beauty Male Part Soru oottum bodhum Neeraattum bodhum Kuva kuvanu naan koovuven En thollai thaangi Thittellaam vaangi Smile oda konji nee pesuva Male Part En sogam ellaam Unnodathaakki Saamiya pola yethukitta Naan seiyum settai Therinjalum kooda… Yedhum sollaama paathukitta Dialogue : .………………. Male Part Hey granny kannamma Neethaan en ponnamma Aasai chellamma En thangamma Male Part Ennai thaalatti valarthitta Thaaiyamma Selva seematti manasula Neeyamma Male Part Ennai thaalatti valarthitta Thaaiyamma Selva seematti manasula Neeyamma Dialogue : ……………. Male Part Ennoda azhagu paatti You are my paatti beauty…. Female Part Otta odachidadha Geetha..hakhaan……
தமிழ்
பாடகர் : சத்யா பிரகாஷ் இசை அமைப்பாளர் : சுதர்சன் எம் குமார் ஆண் : யூ ஆர் மை அழகு பாட்டி என்னோட பாட்டி பியூட்டி ஆண் : யூ ஆர் மை அழகு பாட்டி என்னோட பாட்டி பியூட்டி ஆண் : ஹே ஹே பொக்கவாய் பாட்டி ஈஸ் ஆல்வெய்ஸ் எ கியூட்டி கியூட்டி ஸ்வீட் ஹார்ட்டு பாட்டி பாட்டி ஈஸ் ஆல்வெய்ஸ் எ பியூட்டி ஆண் : ஹே ஹே பொக்கவாய் பாட்டி ஈஸ் ஆல்வெய்ஸ் எ கியூட்டி கியூட்டி ஸ்வீட் ஹார்ட்டு பாட்டி பாட்டி ஈஸ் ஆல்வெய்ஸ் எ பியூட்டி ஆண் : ஏய் கிரேனி கண்ணம்மா நீதான் என் பொன்னம்மா ஆசை செல்லம்மா என் தங்கம்மா ஆண் : என்னை தாலாட்டி வளர்த்திட்ட தாயம்மா செல்வ சீமாட்டி மனசுல நீயம்மா ஆண் : என்னோட அழகு பாட்டி யூ ஆர் மை பாட்டி பியூட்டி ஆண் : என்னோட அழகு பாட்டி யூ ஆர் மை பாட்டி பியூட்டி ஆண் : சோறு ஊட்டும் போதும் நீர் ஆற்றும் போதும் குவா குவானு நான் கூவுவேன் என் தொல்லை தாங்கி திட்டெல்லாம் வாங்கி ஸ்மைல் ஓட கொஞ்சி நீ பேசுவ ஆண் : என் சோகம் எல்லாம் உன்னோடதாக்கி சாமிய போல ஏத்துகிட்ட நான் செய்யும் சேட்டை தெரிஞ்சாலும் கூட ஏதும் சொல்லாம பாத்துகிட்ட டயலாக் : ............. ஆண் : ஏய் கிரேனி கண்ணம்மா நீதான் என் பொன்னம்மா ஆசை செல்லம்மா என் தங்கம்மா ஆண் : என்னை தாலாட்டி வளர்த்திட்ட தாயம்மா செல்வ சீமாட்டி மனசுல நீயம்மா ஆண் : என்னை தாலாட்டி வளர்த்திட்ட தாயம்மா செல்வ சீமாட்டி மனசுல நீயம்மா டயலாக் : ................ ஆண் : என்னோட அழகு பாட்டி யூ ஆர் மை பாட்டி பியூட்டி பெண் : ......................
Song information
Singer: Sathyaprakash
Music by: Sudharshan M Kumar
Release information: From Album Songs 2021 (2021) · Singer: Sathyaprakash · Lyricist: Umesh Arvind · Music: Sudharshan M Kumar
Explore this song
- Singer: Sathyaprakash
- Film / album: Album Songs 2021
- Composer: Sudharshan M Kumar