Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Male Part Paaththukkadi paaththukkadi pattikkaattaan Pala ponnugala paarvaiyilae kattipottaan Panaaras pattu ava pudichchi vachcha laddu Thenavattu yaendi en thaamarai poo mottu Male Part Gowthaari kunjugalaa chinna kaththirikkaa pinjukalaa Gowthaari kunjugalaa chinna kaththirikkaa pinjukalaa Oora suththum kaalai idhu oorangattum velaiyithu Naiyaandi melangalaa inikkum naadodi mettukalaa Naiyaandi melangalaa inikkum naadodi mettukalaa…yahae Male Part Gowthaari kunjugalaa chinna kaththirikkaa pinjukalaa Ennadaa…. Male Part Padikka pogum paamaa parisham podalaamaa Periya manushi aagi varusham aachchu aamaa Padikka pogum paamaa parisham podalaamaa Periya manushi aagi varusham aachchu aamaa Male Part Palli edhukku antha paadam padikka Solli mudikka inga naanum irukka Alukki kuzhukki yaendi innum aalaakkurae Male Part Thodappam eduththu tharaiya Koottum ivala paaru elasu Kuninju nimirnthu koottumpothu Male Part Gowthaari kunjugalaa chinna kaththirikkaa pinjukalaa Oora suththum kaalai idhu oorangattum velaiyithu Naiyaandi melangalaa inikkum naadodi mettukalaa Male Part Adi maniyakkaaran magalae mana kulikkum mayilae Maaman naanum varavaa mudhugu thaeichchu vidavaa Maniyakkaaran magalae mana kulikkum mayilae Maaman naanum varavaa mudhugu thaeichchu vidavaa Male Part Mungi moozhgi onnaa naamum kulippom Otti orasi onnaa neechchal adippom Idhukkuththaanae karaiyil naanum yaengi kidakkiraen Kadaiya virichchu edaiya valachchu vaadaiya sudura paappaa Male Part Gowthaari kunjugalaa chinna kaththirikkaa pinjukalaa Oora suththum kaalai idhu oorangattum velaiyithu Naiyaandi melangalaa inikkum naadodi mettukalaa Male Part ………………..
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : பாத்துக்கடி பாத்துக்கடி பட்டிக்காட்டான் பல பொண்ணுகள பார்வையிலே கட்டிப்போட்டான் பனாரஸ் பட்டு அவப் புடிச்சி வச்ச லட்டு தெனாவட்டு ஏன்டி என் தாமரப்பூ மொட்டு.. ஆண் : கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா ஊரச் சுத்தும் காளை இது ஓரங்கட்டும் வேளையிது நையாண்டி மேளங்களா இனிக்கும் நாடோடி மெட்டுகளா.. நையாண்டி மேளங்களா இனிக்கும் நாடோடி மெட்டுகளா.....ஏஹே ஆண் : கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா.... என்னடா.... ஆண் : படிக்க போகும் பாமா பரிசம் போடலாமா பெரிய மனுஷி ஆகி வருஷம் ஆச்சு ஆமா படிக்க போகும் பாமா பரிசம் போடலாமா பெரிய மனுஷி ஆகி வருஷம் ஆச்சு ஆமா ஆண் : பள்ளி எதுக்கு அந்த பாடம் படிக்க சொல்லி முடிக்க இங்க நானும் இருக்க அலுக்கி குலுக்கி ஏன்டி இன்னும் ஆளாக்குறே ஆண் : தொடப்பம் எடுத்து தரைய கூட்டும் இவள பாரு எளசு குனிஞ்சு நிமிர்ந்து கூட்டும்போது குப்பை ஆச்சு மனசு ஆண் : கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா ஊரச் சுத்தும் காளை இது ஓரங்கட்டும் வேளையிது நையாண்டி மேளங்களா இனிக்கும் நாடோடி மெட்டுகளா.. ஆண் : கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா.... ஏஹே ஏஹேய் ஆண் : அடி மணியக்காரன் மகளே மஞ்சக் குளிக்கும் மயிலே மாமன் நானும் வரவா முதுகு தேச்சு விடவா மணியக்காரன் மகளே மஞ்சக் குளிக்கும் மயிலே மாமன் நானும் வரவா முதுகு தேச்சு விடவா ஆண் : முங்கி முழுகி ஒண்ணா நாமும் குளிப்போம் ஒட்டி ஒரசி ஒண்ணா நீச்சல் அடிப்போம் இதுக்குதானே கரையில் நானும் ஏங்கி கிடக்கிறேன் கடைய விரிச்சு எடைய வளச்சு வடைய சுடுற பாப்பா ஆண் : கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா ஊரச் சுத்தும் காளை இது ஓரங்கட்டும் வேளையிது நையாண்டி மேளங்களா இனிக்கும் நாடோடி மெட்டுகளா.. ஆண் : ...........................
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Release information: From Pattikattan (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Pattikattan
- Composer: Shankar Ganesh