Roman script
Singer : Vani Jairam Music by : Kunnakudi Vaidhiyanathan Lyrics by : Kannadasan Female Part Govarththanan vanthaan kuzhal eduththu Antha godhaiyai pol naanum enai ninaiththu Ingu govarththanan vanthaan kuzhal eduththu Antha godhaiyai pol naanum enai ninaiththu Female Part Govarththanan vanthaan kuzhal eduththu Antha godhaiyai pol naanum enai ninaiththu Ingu govarththanan vanthaan kuzhal eduththu Kuzhal eduththu…. Female Part Kolam pala kaatti kuzhalilum sugam kootti Kulungum isaiyil enai anaiththu Kolam pala kaatti kuzhalilum sugam kootti Kulungum isaiyil enai anaiththu Female Part Gogula mani maayan kosalai thiru mainthan Gogula mani maayan kosalai thiru mainthan Koduththu eduththu rasiththu suvaiththu Radhaiyudan paavai enai saernthidavae Female Part Govarththanan vanthaan kuzhal eduththu Kuzhal eduththu…. Female Part Idaiyil Aabaranam kulunga Avan nadaiyil gangai nadhi mayanga Kuzhalilum kuralilum amuthena suvai vara Kurunagai thirumagan arugil vara Female Part Orae ninaivil orae uravil Idhey mugaththai sathaa ninaiththu thunai varavae Yamunaiyil oru iram odhukkinaan Enakku nee unakku naan Avanai ninaiththaen manathai koduththaen Inimael avanai endrum maravaen Avanai ninaiththaen manathai koduththaen Inimael avanai endrum maravaen Female Part …………….. Male Part ………………… Female Part Govarththanan vanthaan kuzhal eduththu Kuzhal eduththu….
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : குன்னகுடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கோவர்த்தனன் வந்தான் குழல் எடுத்து அந்த கோதையை போல் நானும் எனை நினைத்து இங்கு கோவர்த்தனன் வந்தான் குழல் எடுத்து அந்த கோதையை போல் நானும் எனை நினைத்து... பெண் : கோவர்த்தனன் வந்தான் குழல் எடுத்து அந்த கோதையை போல் நானும் எனை நினைத்து இங்கு கோவர்த்தனன் வந்தான் குழல் எடுத்து குழல் எடுத்து...... பெண் : கோலம் பல காட்டி குழலிலும் சுகம் கூட்டி குலுங்கும் இசையில் எனை அணைத்து கோலம் பல காட்டி குழலிலும் சுகம் கூட்டி குலுங்கும் இசையில் எனை அணைத்து பெண் : கோகுல மணி மாயன் கோசலை திரு மைந்தன் கோகுல மணி மாயன் கோசலை திரு மைந்தன் கொடுத்து எடுத்து ரசித்து சுவைத்து ராதையுடன் பாவை எனை சேர்த்திடவே..... பெண் : கோவர்த்தனன் வந்தான் குழல் எடுத்து குழல் எடுத்து..... பெண் : இடையில் ஆபரணம் குலுங்க அவன் நடையில் கங்கை நதி மயங்க குழலிலும் குரலிலும் அமுதென சுவை வர குறுநகை திருமகன் அருகில் வர பெண் : ஒரே நினைவில் ஒரே உறவில் இதே முகத்தை சதா நினைத்து துணை வரவே யமுனையில் ஒரு இடம் ஒதுக்கினான் எனக்கு நீ உனக்கு நான் அவனை நினைத்தேன் மனதை கொடுத்தேன் இனிமேல் அவனை என்றும் மறவேன்... அவனை நினைத்தேன் மனதை கொடுத்தேன் இனிமேல் அவனை என்றும் மறவேன்... பெண் : ............................... ஆண் : .......................... பெண் : கோவர்த்தனன் வந்தான் குழல் எடுத்து குழல் எடுத்து.....ஊ.....
Song information
Singer: Vani Jairam
Music by: Kunnakudi Vaidhiyanathan
Lyrics by: Kannadasan
Release information: From Raga Banthangal (1982) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: Kunnakudi Vaidhiyanathan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Raga Banthangal
- Composer: Kunnakudi Vaidhiyanathan
- Lyricist: Kannadasan