Roman script
Singer : Mahalingam Music by : N.R. Raghunanthan Male Part Adicha pori kalangum Moracha veri kelambum Salam poda vaikkum sandiyaru da Kai kal veda vedangum Udambae nadu nadungum Ennai paartha neeyum etti iru da Male Part Gothavula kuthikkum soratta da Naan kaala vecha Sooraveli edukkum puzhuthi da Hey gothavula kuthikkum soratta da Naan kaala vecha Sooraveli edukkum puzhuthi da Male Part Aarambathil pesiduven Aproma athatiduven Adhaiyum avan kekkalana Yaarunu naan kaattiduven Kettadha naan marandhiduven Nalladha naan nanichiduven Ooru vamba othikkiduven Vandha vamba pozhanthiduven Male Part Gothavula… Hey gothavula… Hey gothavula kuthikkum soratta da Naan kaala vecha Sooraveli edukkum puzhuthi da Dey gothavula kuthikkum soratta da Naan kaala vecha Sooraveli edukkum puzhuthi da Dialogue : .……………. Male Part Hey yethi kattu yerakki kattu Aattamthula pozhanthu kattu Thozhu renda nimithikittu Ye maathi kattu madichi kattu Rappula nee round-u kattu Kannu renda urutti kittu Male Part Hey pambarama suthuvom Pattaiya thaan kelappuvom Pattasa thaan pottu kittu Dhill-ah nippom da Male Part Naanga vandhu ninna arunthu pogum jallikattu da Naanga paartha odum tsunami-um surundukittu thaan Naanga vandhu ninna arunthu pogum jallikattu da Naanga paartha odum tsunami-um surundukittu thaan Male Part Pulivesham katti aaduvom Naanga puli paalil tea-eh poduvom Male Part Hey pulivesham katti aaduvom Naanga puli paalil tea-eh poduvom Pangali…. pulivesham katti aaduvom Naanga puli paalil tea-eh poduvom Chorus Thannanae thaanae nanna nae…Podu …(3)
தமிழ்
பாடகர் : மகாலிங்கம் இசையமைப்பாளர் : என். ஆர். ரகுநாதன் ஆண் : அடிச்சா பொறி கலங்கும் மொறச்சா வெறி கெளம்பும் சலாம் போட வைக்கும் சண்டியருடா கை கால் வெட வெடங்கும் உடம்பே நடு நடுங்கும் என்னை பார்த்த நீயும் எட்டி இருடா ஆண் : கோதாவுல குதிக்கும் சொரட்டடா நான் கால வெச்சா சூறாவெளி எடுக்கும் புழுதிடா ஹே கோதாவுல குதிக்கும் சொரட்டடா நான் கால வெச்சா சூறாவெளி எடுக்கும் புழுதிடா...... ஆண் : ஆரம்பத்தில் பேசிடுவேன் அப்றோமா அதட்டிடுவேன் அதையும் அவன் கேக்கலன்னா யாருன்னு நான் காட்டிடுவேன் கேட்டத நான் மறந்திடுவேன் நல்லத நான் நனைச்சிடுவேன் ஊரு வம்ப ஓதிக்கிடுவேன் வந்த வம்ப பொளந்திடுவேன் ஆண் : கோதாவுல...... ஹே கோதாவுல..... ஹே கோதாவுல குதிக்கும் சொரட்டடா நான் கால வெச்சா சூறாவெளி எடுக்கும் புழுதிடா ஹே கோதாவுல குதிக்கும் சொரட்டடா நான் கால வெச்சா சூறாவெளி எடுக்கும் புழுதிடா வசனம் : ........................... ஆண் : ஹே ஏத்தி கட்டு எறக்கி கட்டு ஆட்டத்துல பொளந்து கட்டு தோளு ரெண்ட நிமித்திகிட்டு ஏ மாத்தி கட்டு மடிச்சு கட்டு ரப்புல நீ ரவுண்டு கட்டு கண்ணு ரெண்டா உருட்டிகிட்டு ஆண் : ஹே பம்பரமா சுத்துவோம் பட்டையத்தான் கெளப்புவோம் பட்டாசத்தான் போட்டுக்கிட்டு தில்லா நிப்போம்டா ஆண் : நாங்க வந்து நின்னா அறுந்து போகும் ஜல்லிகட்டுடா நாங்க பார்த்தா ஓடும் சுனாமியும் சுருண்டுக்கிட்டுதான் நாங்க வந்து நின்னா அறுந்து போகும் ஜல்லிகட்டுடா நாங்க பார்த்தா ஓடும் சுனாமியும் சுருண்டுக்கிட்டுதான் ஆண் : புலி வேஷம் கட்டி ஆடுவோம் நாங்க புலி பாலில் டீய போடுவோம் ஆண் : ஹே புலி வேஷம் கட்டி ஆடுவோம் நாங்க புலி பாலில் டீய போடுவோம் பங்காளி.....புலிவேஷம் கட்டி ஆடுவோம் நாங்க புலி பாலில் டீய போடுவோம் குழு : ஹே தன்னானே தானே நன்னானே....அப்படி போடு....(3)
Song information
Singer: Mahalingam
Music by: N.R. Raghunanthan
Release information: From Pulikkuthi Pandi (2021) · Lyricist: Mohan Raja
Explore this song
- Singer: Mahalingam
- Film / album: Pulikkuthi Pandi
- Composer: N.R. Raghunanthan