Roman script
Singer : M. K. Thiyagaraja Bagavathar Music by : G. Ramanathan Male Part Gyaana pazhathai pizhindhu Pirava varam thaarum ponn maanae Surasora bajana chesithina Male Part Enna aanandham inaal varai Endhanidathu thozhum kangal thudipathenna Inbam varuguvathendru Suno suno banacaperaani Male Part Raadhae unakku kobam aagathadi Aavarahaam aavarahaam ka ka ka Konjum puraavae nenjodu nenjam Jagamenginum uravaadidum jaalam idhaeyaeno Male Part Aaduvomae pallu paaduvomae Aanandha suthandhiram adainthu vittomendru Dadadaa dadadaaa dadadadaaa dadadaaa Dadadaa dadadaaa datdaatdat dada
தமிழ்
பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : ஞானப் பழத்தை பிழிந்து பிறவா வரம் தாரும் பெம்மானே சுரசோர பஜனா ஜேசிதினா ஆண் : என்ன ஆனந்தம் இந்நாள் வரை எந்தனிடது தோளும் கண்கள் துடிப்பதென்ன இன்பம் வருகுதென்று சுனோ சுனோ பண கேப் ராணி ஆண் : ராதே உனக்குக் கோபம் ஆகாதடி ஆவாராஹாம்....ஆவாராஹாம்..கா கா கா கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம் ஜெகமெங்கினும் உறவாடிடும் ஜாலமிதேனோ ஆண் : ஆடுவோமே பள்ளு பாடுவோமோ ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று டடடா டடடா டடடா டடடா டடடா டடடா டட்டாட்டாடா....
Song information
Singer: M. K. Thiyagaraja Bagavathar
Music by: G. Ramanathan
Release information: From Pudhu Vazhvu (1957) · Singer: M. K. Thiyagaraja Bagavathar · Lyricist: Nadaraja Sundaram · Music: G. Ramanathan
Explore this song
- Singer: M. K. Thiyagaraja Bagavathar
- Film / album: Pudhu Vazhvu
- Composer: G. Ramanathan