Roman script
Singer : L. R. Eswari Music Director : M. S. Vishwanathan Lyricist : Kannadasan Female Part Girls on the beach Birds on the tree Pennum paravaiyum free free Chorus : Pennum paravaiyum free free Female Part Girls on the beach Birds on the tree Pennum paravaiyum free free Chorus : Pennum paravaiyum free free Female Part Sippikkul iruppadhai thedi paarungal Muthai paarthapin moodi veiyungal Thithikkum vaaliba paadal paadungal Chorus : Ellaam namakkaaga Female Part Sippikkul iruppadhai thedi paarungal Muthai paarthapin moodi veiyungal Thithikkum vaaliba paadal paadungal Ellaam namakkaaga Female Part Velli alai karaiyinil Thulli vandhu viluvadhum Ullirundha porulgalai Alli vandhu tharuvadhum Female Part Thennai maram asaivadhum Thendralukku isaivadhum Ellaam namakkaaga Female Part Girls on the beach Chorus : Girls on the beach Female : Pennum paravaiyum free free Chorus : Pennum paravaiyum free free Female Part Pakkathu kaathukku paruvam yenguthu Pattathu raaniyin idhayam kulungudhu Vetkathai aasaigal vilaikku vaanguthu Chorus : Ellaam edharkaaga Female Part Pakkathu kaathukku paruvam yenguthu Pattathu raaniyin idhayam kulungudhu Vetkathai aasaigal vilaikku vaanguthu Ellaam edharkaaga Female Part Pachakkili parapadhum Ichaikili azhaippadhum Muthamittu magizhvadhum Munnum pinnum asaivadhum Female Part Katti kollum uravinai Thittamittu uraippadhum Ellaam namakkaaga Female Part Girls on the beach Chorus : Girls on the beach Female : Pennum paravaiyum free free Chorus : Pennum paravaiyum free free
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : கேர்ல்ஸ் ஆன் தி பீச்... பேர்ட்ஸ் ஆன் தி ட்ரீ... பெண்ணும் பறவையும் ப்ரீ ப்ரீ குழு : பெண்ணும் பறவையும் ப்ரீ ப்ரீ....... பெண் : கேர்ல்ஸ் ஆன் தி பீச்... பேர்ட்ஸ் ஆன் தி ட்ரீ... பெண்ணும் பறவையும் ப்ரீ ப்ரீ குழு : பெண்ணும் பறவையும் ப்ரீ ப்ரீ..... பெண் : சிப்பிக்குள் இருப்பதை தேடிப் பாருங்கள் முத்தைப் பார்த்தப்பின் மூடி வையுங்கள் தித்திக்கும் வாலிபப் பாடல் பாடுங்கள் குழு : எல்லாம் நமக்காக............ பெண் : சிப்பிக்குள் இருப்பதை தேடிப் பாருங்கள் முத்தைப் பார்த்தப்பின் மூடி வையுங்கள் தித்திக்கும் வாலிபப் பாடல் பாடுங்கள் எல்லாம் நமக்காக............ பெண் : வெள்ளி அலை கரையினில் துள்ளி வந்து விழுவதும் உள்ளிருந்த பொருள்களை அள்ளி வந்து தருவதும் பெண் : தென்னை மரம் அசைவதும் தென்றலுக்கு இசைவதும் எல்லாம் நமக்காக....... பெண் : கேர்ல்ஸ் ஆன் தி பீச்... குழு : கேர்ல்ஸ் ஆன் தி பீச்... பெண்ணும் பறவையும் ப்ரீ ப்ரீ குழு : பெண்ணும் பறவையும் ப்ரீ ப்ரீ....... பெண் : பக்கத்துக் காத்துக்குப் பருவம் ஏங்குது பட்டத்து ராணியின் இதயம் தூங்குது வெக்கத்தை ஆசைகள் விலைக்கு வாங்குது குழு : எல்லாம் எதற்காக....... பெண் : பக்கத்துக் காத்துக்குப் பருவம் ஏங்குது பட்டத்து ராணியின் இதயம் தூங்குது வெக்கத்தை ஆசைகள் விலைக்கு வாங்குது எல்லாம் எதற்காக....... பெண் : பச்சைக்கிளி பறப்பதும் இச்சைக்கிளி அழைப்பதும் முத்தமிட்டு மகிழ்வதும் முன்னும் பின்னும் அசைவதும் பெண் : கட்டிக் கொள்ளும் உறவினை திட்டமிட்டு உரைப்பதும் எல்லாம் நமக்காக........ பெண் : கேர்ல்ஸ் ஆன் தி பீச்... குழு : கேர்ல்ஸ் ஆன் தி பீச்... பெண்ணும் பறவையும் ப்ரீ ப்ரீ குழு : பெண்ணும் பறவையும் ப்ரீ ப்ரீ.......
Song information
Singer: L. R. Eswari
Release information: From Kallum Kaniyagum (1968) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Kallum Kaniyagum