Roman script
Singers : Yuvan Shankar Raja and Stefny Music by : Yuvan Shankar Raja Female Part {Gang gang gangster Here comes the monster Gang gang gangster You will surrender} (2) Male Part Thannai thaanae Sethukiyavan ivan Vidhi irutinil kirukiyavan ivan Vazhvil ellam Othukiyavan ivan Vali yil inbam thediyavan ivan Male Part Don don don.. Miralum don don Don-u kellam don .. Intha billa thaan Don don don.. Athirum don don Singathin veri Intha billa thaan Chorus Give your way..your way To this gangster Give your way..your way To this monster Male Part Erimalai mel yeri Kodi kattuvan Ivan ezhunthathum ellorum Kai kattuvan Thidukena engegengo Mugam kaatuvaan Ivan yemanukae theriyamal Bayam kaatuvaan Male Part Don don don.. Miralum don don Don-u kellam don .. Intha billa thaan Don don don.. Athirum don don Singathin veri Intha billa thaan Chorus Gang gang gangster Here comes the monster Gang gang gangster Here comes the monster Gang gang gangster Here comes the monster Gang gang gangster You will surrender Chorus …………………… Chorus David billa billa billa Here i am David billa is the monster Drop drop drop drop the beat.. Female Part Don don don… Feel so strong If you stand in his way… You will not live for long Female Part Don don don.. His power so strong Stop of his game.. He is never wrong Chorus Gang gang gangster Here comes the monster Gang gang gangster Here comes the monster Gang gang gangster Here comes the monster Gang gang gangster You will surrender
தமிழ்
பாடகி : ஸ்டெப்னி பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : { கேங் கேங் கேங்ஸ்டர் ஹேர் கம்ஸ் தி மான்ஸ்டர் கேங் கேங் கேங்ஸ்டர் யூ வில் சரண்டர் } (2) ஆண் : தன்னை தானே செதுக்கியவன் இவன் விதி இருட்டினில் கிறுக்கியவன் இவன் வாழ்வில் எல்லாம் ஒதுக்கியவன் இவன் வலியில் இன்பம் தேடியவன் இவன் ஆண் : டான் டான் டான் மிரளும் டான் டான் டானுக்கெல்லாம் டான் இந்த பில்லா தான் டான் டான் டான் அதிரும் டான் டான் சிங்கத்தின் வெறி இந்த பில்லா தான் குழு : கிவ் யுவர் வே யுவர் வே டு திஸ் கேங்ஸ்டர் கிவ் யுவர் வே யுவர் வே டு திஸ் மான்ஸ்டர் ஆண் : எரிமலை மேல் ஏறி கொடி கட்டுவான் இவன் எழுந்ததும் எல்லோரும் கை கட்டுவான் திடுக்கென எங்கெங்கோ முகம் காட்டுவான் இவன் எமனுக்கே தெரியாமல் பயம் காட்டுவான் ஆண் : டான் டான் டான் மிரளும் டான் டான் டானுக்கெல்லாம் டான் இந்த பில்லா தான் டான் டான் டான் அதிரும் டான் டான் சிங்கத்தின் வெறி இந்த பில்லா தான் குழு : கேங் கேங் கேங்ஸ்டர் ஹேர் கம்ஸ் தி மான்ஸ்டர் கேங் கேங் கேங்ஸ்டர் ஹேர் கம்ஸ் தி மான்ஸ்டர் கேங் கேங் கேங்ஸ்டர் ஹேர் கம்ஸ் தி மான்ஸ்டர் கேங் கேங் கேங்ஸ்டர் யூ வில் சரண்டர் குழு : ........................... குழு : டேவிட் பில்லா பில்லா பில்லா ஹேர் ஐ எம் டேவிட் பில்லா இஸ் தி மான்ஸ்டர் ட்ராப் ட்ராப் ட்ராப் ட்ராப் தி பீட் பெண் : டான் டான் டான் பீல் சோ ஸ்ட்ராங் இப் யூ ஸ்டாண்ட் இன் ஹிஸ் வே யூ வில் நாட் லைவ் பார் லாங் பெண் : டான் டான் டான் ஹிஸ் பவர் சோ ஸ்ட்ராங் ஸ்டாப் ஆப் ஹிஸ் கேம் ஹி இஸ் நெவெர் ராங் குழு : கேங் கேங் கேங்ஸ்டர் ஹேர் கம்ஸ் தி மான்ஸ்டர் கேங் கேங் கேங்ஸ்டர் ஹேர் கம்ஸ் தி மான்ஸ்டர் கேங் கேங் கேங்ஸ்டர் ஹேர் கம்ஸ் தி மான்ஸ்டர் கேங் கேங் கேங்ஸ்டர் யூ வில் சரண்டர்
Song details
Singers: Yuvan Shankar Raja and Stefny
Music by: Yuvan Shankar Raja
Release information: From Billa II (2012) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Yuvan Shankar Raja and Stefny
- Film / album: Billa II
- Composer: Yuvan Shankar Raja