Roman script
Singer : S. Janaki Music by : M. S. Vishwanathan Female Part Gangaiyilae neer perugi Vayalgal ellaam nel vilainthu Poigaiyilae thaamarai poo poothathamma Kai niraintha pookkalilae Mai niraintha vizhi thiranthu Gokulathil oru kuzhanthai piranthathamma Gokulathil oru kuzhanthai piranthathamma Gokulathil oru kuzhanthai piranthathamma
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : கங்கையிலே நீர் பெருகி வயல்கள் எல்லாம் நெல் விளைந்து பொய்கையிலே தாமரை பூ பூத்ததம்மா கை நிறைந்த பூக்களிலே மை நிறைந்த விழி திறந்து கோகுலத்தில் ஒரு குழந்தை பிறந்ததம்மா கோகுலத்தில் ஒரு குழந்தை பிறந்ததம்மா கோகுலத்தில் ஒரு குழந்தை பிறந்ததம்மா
Song information
Singer: S. Janaki
Music by: M. S. Vishwanathan
Release information: From Avargal (1977) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Avargal
- Composer: M. S. Vishwanathan