Roman script
Singer : T. M. Soundarajan Music by : V. Kumar Lyrics by : Kannadasan Male Part Gangai yamunai saraswathi Endru nadhigal moondrallava Paadhai moondrum veraanaalum Thanneer ondrallavaa Male Part Gangai yamunai saraswathi Endru nadhigal moondrallava Paadhai moondrum veraanaalum Thanneer ondrallavaa Male Part Raman engae kugan thaan engae Angadhan pirandhadhu thaan engae Nanbargal aanaar manamum gunamum Sangamam aanadhu angae Male Part Nellil irundhu umiyai pirithaal Meendum servadhu engae Nerungaadhu nerungivittaal Piriya vidathu anbu Male Part Gangai yamunai saraswathi Endru nadhigal moondrallava Paadhai moondrum veraanaalum Thanneer ondrallavaa Male Part Sattam enbathu iruttarai endru Arinjar sonnar andru Dharumam ennum vilakkai kondu Thedi paarungal endru Male Part Ovvoru manidhan ullathilum Mirugamum deivamum undu Mirugangalai viratti vittu Deivangal aavom indru Male Part Gangai yamunai saraswathi Endru nadhigal moondrallava Paadhai moondrum veraanaalum Thanneer ondrallavaa Male Part Udal noi maruthuvam undu Manadhil noikku enna marundhu Ovvoru manadhaiyum aatti veikkindraar Uyarathil oruvan irundhu Male Part Needhi nyaayam enbavai ellam Thalaivan aalum aatchi Neengal illai naanum illai Avanae courtukkum saatchi Male Part Gangai yamunai saraswathi Endru nadhigal moondrallava Paadhai moondrum veraanaalum Thanneer ondrallavaa
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : கங்கை யமுனை சரஸ்வதி என்று நதிகள் மூன்றல்லவோ பாதை மூன்றும் வேறானாலும் தண்ணீர் ஒன்றல்லவோ.......... ஆண் : கங்கை யமுனை சரஸ்வதி என்று நதிகள் மூன்றல்லவோ பாதை மூன்றும் வேறானாலும் தண்ணீர் ஒன்றல்லவோ.......... ஆண் : ராமன் எங்கே குகன்தான் எங்கே அங்கதான் பிறந்ததுதான் எங்கே நண்பர்கள் ஆனார் மனமும் குணமும் சங்கமம் ஆனது அங்கே ஆண் : நெல்லில் இருந்து உமியைப் பிரித்தால் மீண்டும் சேர்வது எங்கே நெருங்காது நெருங்கிவிட்டால் பிரிய விடாது அன்பு ................ ஆண் : கங்கை யமுனை சரஸ்வதி என்று நதிகள் மூன்றல்லவோ பாதை மூன்றும் வேறானாலும் தண்ணீர் ஒன்றல்லவோ.......... ஆண் : சட்டம் என்பது இருட்டறை என்று அறிஞர் சொன்னார் அன்று தருமம் என்னும் விளக்கைக் கொண்டு தேடிப் பாருங்கள் என்று ஆண் : ஒவ்வொரு மனிதன் உள்ளத்திலும் மிருகமும் தெய்வமும் உண்டு மிருங்கங்களை விரட்டி விட்டு தெய்வங்கள் ஆவோம் இன்று......... ஆண் : கங்கை யமுனை சரஸ்வதி என்று நதிகள் மூன்றல்லவோ பாதை மூன்றும் வேறானாலும் தண்ணீர் ஒன்றல்லவோ.......... ஆண் : உடல் நோய் மருத்துவம் உண்டு மனதில் நோய்க்கு என்ன மருந்து ஒவ்வொரு மனதையும் ஆட்டி வைக்கின்றார் உயரத்தில் ஒருவன் இருந்து ஆண் : நீதி நியாயம் என்பவை எல்லாம் தலைவன் ஆளும் ஆட்சி நீங்கள் இல்லை நானும் இல்லை அவனே கோர்ட்டுக்கும் சாட்சி........ ஆண் : கங்கை யமுனை சரஸ்வதி என்று நதிகள் மூன்றல்லவோ பாதை மூன்றும் வேறானாலும் தண்ணீர் ஒன்றல்லவோ..........
Song information
Singer: T. M. Soundarajan
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Chakkravarthy (1977) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Chakkravarthy
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan