Roman script
Singer : S. Janaki Music by : Shyam Lyrics by : Kannadasan Female Part Galeer galeer endrae kaalam Thannaal ingae munneruthu Noolaai en vaazhkkaithaan thallaaduthu Vannangalae enthan ennangalae Sollungalaen vaaraatho inbangalae Female Part Galeer galeer endrae kaalam Thannaal ingae munneruthu Noolaai en vaazhkkaithaan thallaaduthu Vannangalae enthan ennangalae Sollungalaen vaaraatho inbangalae Female Part Maangalya pennaaga Manavaalan munnaalae Vanthaayo pennae nee Vandai naadi poo varalaama Female Part Thaanaaga inbangal thaedi varaathu Naamaaga theendum varai nammai thodaathu Suga yogangalai kaana vendumaa Sila thiyaagangalai seithu paarammaa Female Part Galeer galeer endrae kaalam Thannaal ingae munneruthu Noolaai en vaazhkkaithaan thallaaduthu Vannangalae enthan ennangalae Sollungalaen vaaraatho inbangalae Female Part Maasiyilae nel vithaiththa Panguniyil ponavan Margazhiyil vanthaana Aruvadaikku naal kuriththaanaa Female Part Oorellaam un peyarai uchcharikkaatho Vaanaalum deivam Unnai vaazhththuraikkaatho Nee maatharil orr devathai amma Un vaazhkkai ellaam vedham amma Female Part Galeer galeer endrae kaalam Thannaal ingae munneruthu Noolaai en vaazhkkaithaan thallaaduthu Vannangalae enthan ennangalae Sollungalaen vaaraatho inbangalae Female Part Galeer galeer galeer galeer galeer galeer….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷியாம் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கலீர் கலீர் என்றே காலம் தன்னால் இங்கே முன்னேறுது நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது வண்ணங்களே எந்தன் எண்ணங்களே சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே.. பெண் : கலீர் கலீர் என்றே காலம் தன்னால் இங்கே முன்னேறுது நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது வண்ணங்களே எந்தன் எண்ணங்களே சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே.. பெண் : மாங்கல்யப் பெண்ணாக மணவாளன் முன்னாலே வந்தாயோ பெண்ணே நீ..... வண்டை நாடி பூ வரலாமா.... பெண் : தானாக இன்பங்கள் தேடி வராது நாமாக தீண்டும் வரை நம்மை தொடாது சுக யோகங்களை காண வேண்டுமா சில தியாகங்களை செய்து பாரம்மா பெண் : கலீர் கலீர் என்றே காலம் தன்னால் இங்கே முன்னேறுது நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது வண்ணங்களே எந்தன் எண்ணங்களே சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே.. பெண் : மாசியிலே நெல் விதைத்த பங்குனியில் போனவன் மார்கழியில் வந்தானா அறுவடைக்கு நாள் குறித்தானா பெண் : ஊரெல்லாம் உன் பெயரை உச்சரிக்காதோ வானாளும் தெய்வம் உன்னை வாழ்த்துரைக்காதோ நீ மாதரில் ஓர் தேவதை அம்மா உன் வாழ்க்கை எல்லாம் வேதம் அம்மா பெண் : கலீர் கலீர் என்றே காலம் தன்னால் இங்கே முன்னேறுது நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது வண்ணங்களே எந்தன் எண்ணங்களே சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே.. பெண் : கலீர் கலீர் கலீர் கலீர் கலீர் கலீர்....
Song information
Singer: S. Janaki
Music by: Shyam
Lyrics by: Kannadasan
Release information: From Devathai – (1979) (1979) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: Shyam
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Devathai – (1979)
- Composer: Shyam
- Lyricist: Kannadasan