Roman script
Singers : Anand Aravindakshan and Shreya Ghoshal Music Director : D. Imman Lyricist : Madhan Karky Male Part Vedhalathin eppam vidum Vikram vikram vikram vikram Vikramathithan naan amma Vandi ooti pogam da thoorama En vaiyuru inga pasikathada koorama Seekiram ethachu konda sooda kaarama Chorus Sooda kaarama sooda kaarama Ayoo paavama maatikichu aaluma Vendatha vela ellam unaku ethuku rasa Koondu kulla kaaleduthu veikuriye loosa Ipo kooda onnum illa odi poidu Illa engaloda sangathula member aayidu Male Part Sooda vanthathu super mama Kaarama keteney kaarama kaarama Female Part Humming Female Part Gaana gaana telungaana Ada karam kelapum molaga naa Gaana gaana telungaana Inga yaarum mayangum azhagaana Female Part Kannala paathale vaayellam Chorus : Neerorum Female : Vaayoda vechaley kanellam Chorus : Neerorum Female : Pasanga ellarumey Chorus : Fuseu pona thoppu Female : Ponunga mennu thuppum Chorus : Vethala Paaku Female : Adada sevanthuruchu naaku
Male Part Gaana gaana telungaana Ivan ungala adakida vandhana Chorus : Gaana gaana telungaana Ivan engala viduvikka vandhana Male Part Pooti marikirathu unga poluthu pokku Thoranthu rusikirathu engaloda naaku Adada odanchiduchu heartu Chorus Gaana gaana telungaana Ivan theeyil urugum melugaana Gaana gaana telungaana Iva azhugum pothum azhagaana Female Part Engurunthu vandhano Ethukaaga vandhano Male Chorus : Thirukaani edukuraan Marayani mudukuran Pal chakkaram maati vittu Kuthurayathaan otturaan Female Part Thotavey illaama Thupaakiyaal thaakuraan Female Part Gaana gaana telungaana Ivan jeichida porandha sulthana Gaana gaana telungaana Enna ulikkida vandha masthaana Aala theriyaama address ah naa ketten Aadi mudiyaama ayya naa thothutten Thanni kaaturathu en pozhuthu pokku Enna sachiputta collara thukku Nee dhaan townu kulla talku Chorus Gaana gaana telungaana Andha I galin I ivandhana Gaana gaana telungaana Ivan engala viduvikka vandhanaa
தமிழ்
பாடகர்கள் : ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் ஸ்ரேயா கோஷல் இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : வேதாளத்த தின்னு ஏப்பம் விடும் விக்ர விக்ர விக்ர விக்ர விக்ரமாதித்தன் நானம்மா வண்டி ஓட்டிப் போகணும்டா தூரமா என் வயிறு இங்கே பசிக்குதடா கோரமா சீக்கிரம் ஏதாச்சும் கொண்டா சூடா காரமா குழு : சூடா காரமா சூடா காரமா ஹையோ பாவமா மாட்டிக்கிச்சி ஆடுமா வேண்டாத வேலை எல்லாம் ஒனக்கெதுக்கு ராசா கூண்டுக்குள்ள காலெடுத்து வெக்குறியே லூசா இப்பக் கூட ஒண்ணும் இல்ல ஓடிப் போயிடு இல்ல எங்களோட சங்கத்துல மெம்பராயிடு ஆண் : சூடா வந்தது சூப்பர் மாமா காரமா கேட்டேனே காரமா காரமா... பெண் : ம்.ம்.ம்.ம்.... பெண் : கானா கானா தெலுங்கானா அட காரம் கெளப்பும் மொளகா நான் கானா கானா தெலுங்கானா இங்க யாரும் மயங்கும் அழகா நான் பெண் : கண்ணால பாத்தாலே வாயெல்லாம் குழு : நீரூறும் பெண் : வாயோட வெச்சாலே கண்ணெல்லாம் குழு : நீரூறும் பெண் : பசங்க எல்லாருமே குழு : ஃபீஸு போன தோப்பு பெண் : பொண்ணுங்க மென்னு துப்பும் குழு : வெத்தல பாக்கு பெண் : அடடா செவந்துருச்சு நாக்கு ஆண் : கானா கானா தெலுங்கானா இவன் உங்கள அடக்கிட வந்தானா குழு : கானா கானா தெலுங்கானா இவன் எங்கள விடுவிக்க வந்தானா ஆண் : பூட்டி மறைக்கிறது உங்க பொழுதுபோக்கு தொறந்து ருசிக்கிறது எங்களோட நாக்கு அடடா ஒடஞ்சுடுச்சே லாக்கு குழு : கானா கானா தெலுங்கானா இவன் தீயில் உருகும் மெழுகானான் கானா கானா தெலுங்கானா இவன் அழுவும் போதும் அழகானான் பெண் : எங்கிருந்து வந்தானோ எதுக்காக வந்தானோ திருகாணி எடுக்குறான் மறையாணி முடுக்குறான் பல் சக்கரம் மாட்டி விட்டு குதிரைய ஓட்டுறான் தோட்டாவே இல்லாம துப்பாக்கியால் தாக்குனான் பெண் : கானா கானா தெலுங்கானா இவன் ஜெயிச்சிடப் பொறந்த சுல்தானா கானா கானா தெலுங்கானா என்ன மயக்கிட வந்த மஸ்தானா பெண் : ஆள தெரியாம அட்ரஸு கேட்டுட்டேன் ஆட முடியாம ஐயா நான் தோத்துட்டேன் தண்ணி காட்டுறது என் பொழுதுபோக்கு என்ன சாச்சுப்புட்ட காலர நீ தூக்கு நீ தான் டௌனுக்குள்ள டாக்கு குழு : கானா கானா தெலுங்கானா அந்த ஐகளின் ஐ அது இவன் தானா கானா கானா தெலுங்கானா இவன் எங்கள விடுவிக்க வந்தானா
Song information
Singers: Anand Aravindakshan and Shreya Ghoshal
Release information: From 10 Enradhukulla (2015) · Singer: Anand Aravindakshan and Shreya Ghoshal · Lyricist: Madhan Karky · Music: D. Imman
Explore this song
- Singer: Anand Aravindakshan and Shreya Ghoshal
- Film / album: 10 Enradhukulla